பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/984

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

960

960 வெளியீட்டுக் குறிப்பலை - output signal வெளியேற்றக் கட்டுப்பாட்டிதழ் - exhaust valve வெளிவாங்கி - abduction வெளிறிகள் - albinos வெற்று நிலை zerostage வேகம் - velocity வேகமானி - tacheometer வேதிப் பிணைப்பு - chemical bond வேதியியல் ஏற்பி chemoreceptor வேர் முடிச்சு -root nodule வேற்றணு வளையச் சேர்மங்கள் -hererocycilc compound வேற்றிடத்துடிப்பு - ectopic beat வேற்றிடலயம் - ectopic rhythm வேற்றிடவேர் - adventitious root வேற்று உடலமைவு - beterothallism வேறிடப் பெயர்ச்சி - melotia வேறுபட்ட இணைவி - anisogamy வேறுபடும் தனி விலக்கம் - absolute deviation adamantinc lustre வைரமிளிர்வு ஜெர்மன் தட்டம்மை - rubella