பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/985

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

961

abductar - வெளிவாங்கி கலைச்சொற்கள் abnormal growth - அபரிமிதமான வளர்ச்சி abnormal stomate - இயல்பற்ற இலைத்துளை abscess - சீழ்க் கட்டி absolute deviation - தனி மான விலக்கம் absolute temperature சார்பிலா வெப்பநிலை absolute zero தனிச்சுழி - absorption band உட்கவர் அலைப்பட்டை absorption spectroscopy - உறிஞ்சு நிரலியல் abstract mathematics accelerator - முடுக்கி கருத்தியல் கணிதம் acceptor - ஏற்பி acicular shape-ஊசி வடிவம் acidemia இரத்த அமிலத்தன்மை acid proof - அமில எதிர்ப்பி acoustics - ஒலியியல் activated sludge - வினைமிக்க கழிவுப்பொருள் activation energy கிளர்வுறு ஆற்றல் adamantine lustre - லைரமிளர்வு addition reaction - கூட்டு வினை (ஆங்கிலம் - தமிழ்) adhesive otitismedia - செவிப்பறை ஒட்டிய அழற்சி adventitious root - வேற்றிட வேர் aerial respiration -காற்றுச் சுவாசம் afferent nerve இகலி நரம்பு agglutinogen - திரள்செனி agglutinin திரட்டி G aggregate structure - கொல்வை அமைப்பு air brake - காற்றுத் தடை air jet - காற்றுத் தாரை air pump - காற்று எக்கி air trip cock - காற்றுத் திறப்புக்குமிழ் albino - வெளிறி algebra - இயற்கணிதம் இறுக்கம் algebraic equation - இயற்கணிதச் சமன்பாடு algebraic number - இயற்கணித எண் algebraic operation - இயற்கணிதச் செயல்முறை algebraic topology - இயற்கணித இடத்தியல் alkali காரம் allergy gevGUST GOLD allotropy - புறவேற்றுமை alloy உலோகக் கலவை alternator - மாறுதிசை மின்னோட்ட இயற்றி amblyopia - நிரந்தரப் பார்வையின்மை amniotes - கருச்சவ்வுடையவை amorphous - படிகமற்ற amphibian - இருவாழ்வி amphoteric - ஈரியல்புத் தன்மையுடைய amplification - அலைப்பெருக்கம் amplitude - அலை வீச்சு ambivalence - இரட்டைக் குணச்சேர்க்கை, இருமனப் amnion பனிக்குடம் ampullar heart - துணை இதயம் amygdaloidal rock வாதுமைப் பாறை anaemia - இரத்தச்சோகை anaesthesia உணர்வு நீக்கம் anal fin - மலப்புழைத் துடுப்பு anal fissure - மூலக்குடல் வெடிப்பு - analog voltmeter இணைமுக வோல்ட்டளவி analyser - பகுப்புணர்வான் analytic surface - பகுமுறைப் பரப்பு AND gate அணை மின்வாயில் தமனியூதல் aneurysm 01 angiography குழல் வரைபடம் angiosperm - பூக்கும் தாவரம் angina இதயக் கடும் வலி anginapectoris - மார்பு முடக்கி நோய் angular distance - கோணத் தொலைவு anisocyte - அசமச்செல் anisogamy - வேறுபட்ட இணைவி anisotrophic ஒளி ஊடுருவும் பண்பு ankylplepharon - இமை ஓர ஒட்டு annual -ஒரு பருவத்தாவரம் annular envelope வலய மண்டலம் anode - நேர் மின்முனை anoscopy - மூல ஆய்வி anotia - இல்லாமலேயே இருத்தல் anoxia ஆக்சிஜன் குறை நிலை - antelope - இரலை மான் antenna உணர்சட்டம் anterior - முன்பகுதி anther மகரந்தப்பை anthritis வீக்கம் anthropology - மானிடவியல் antiarrythmic - இலயமின்மை நீக்கி antibiotic - நுண்ணுயிர்க்கொல்லி antibiotic sensitivity - உயிர்க்கொல்லி போக்கு ணக்கத் தன்மை அ.க.4-61