பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/991

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

967

907 enthanesia - செயற்கைச் சாவூட்டல் entropion இமை உள்நோக்கல் entropy - இயல்பு ஆற்றல் enzyme - நொதி epiblast வெளிப்படலம் epiboly - புறச்சூழ் வளர்ச்சி epiglottis - மூச்சுக்குழல் வாய்மூடி epimerisation - இடைநிலை மாற்றம் epimer - இடைநிலை மாற்று epiphora - கண்ணீர்ப்பெருக்கம் epithalamus - மேல்தலாமி epitheca - மேலுறை epithelial tumour வெளித்தோல் கட்டி epithelioma - வெளித்தோல் புற்று equated track -சமத்தடநீளம் - equilibrium - சமநிலை equinotical point - சமஇரவுப் புள்ளி estuary உவர்நீர்ப் பரப்பு evolution - படிமலர்ச்சி exact integral - சரிநிலைத் தொகைக்கெழு excited electron -கிளர்வுற்ற எலெக்ட்ரான் excited state உயர் ஆற்றல் மட்டம் exciting frequency - உணர்வேற்றும் அதிர்வெண் exclusive gate -எதிர்த்த மின்வாயில் ex-conjugant - பிரிந்த இணைவி exhaust valve - வெளியேற்றக் கட்டுப்பாட்டிதழ் exophthalmos - விழிப்பிதுக்க நோய் expectorant - கபவெளியேற்றி experimental physics - செய்முறை இயற்பியல் extensibility -நீளியல்பு extradural abscess மூ extrusion - பிதிர்வு ளை உறை புறச்சீழ்க்கோப்பு fabric filling - இழைப்பொதிவு facial palsy முக நரம்புச் செயல் திறன் குறைவு facultative symbiosis - விரும்பி வாழும் இணைவாழ்வு falcate shape - அரிவாள் வடிவம் farm yard manure - தொழு உரம் - fault formation இடப்பெயர்ச்சி ஏற்படுதல் feasibility - இயல்தகவு felt - நார்த்துணி femoral artery - தொடைத்தமனி femoral vein - தொடைச்சிரை fenestration - துளைபோடுதல் ferroalloy - இரும்பு உலோகக்கலவை ferromagnetism அயகாந்தத்தன்மை fertilization கருவுறல் fettling - கச்சு fiber batt - இழை திணிப்புப்பொருள் fibre climp - இழைச் சுதுக்கம் fibre geometry - இழை வடிவியல் fibre tracts நரம்புத்தடங்கள் fibrillation - இதய நுண்ணாரசைவு fibroma - நார்த்திசுக்கட்டி fibrosis - நார்த்திசு உருவாக்கம் fibrous tissue -நார்த்திசு fibula - கீழ்க்கால் புற எலும்பு field theory - புலக்கோட்பாடு flament - இழைப்புரி, மகரந்தக்காம்பு filamentow படலச் சிம்பு filiform -இழை அமைப்பு, நார் அமைப்பு film - படலம் filter - வடிப்பான் fin fold - துடுப்பு மடிப்பு fin ray - துடுப்பு ஆரை first phase - முதற்கட்டம் fits - இழுப்பு நோய், வலிப்புநோய் flame foam process flash drying - மிகுவிரைவு உலர்முறை சுடர் நுரைமுறை டைத்துளை முறிவு flatter fracture -இை flexibility - வளையும் தன்மை flickering noise - மினுமினு இரைச்சல் flipper - துடுப்பு floating floor - மிதவை அடித்தளம் flow texture - பாய்வு நுண் இழைமை fluid mechanics - பாய்ம இயக்கவியல் fluorescence -உடனொளிர்வு flutted roller-குழல் உருளி foam rubber நுரை ரப்பர் foil - உலோகத்தாள் folding - மடிப்புத்தன்மை foliated structure படலப்பிளவு அமைப்பு foramen ovale - முட்டை வடிவத்துளை, இதய மேலறை இடைச்சுவரியத் துளை foramen triosseum - மூவெலும்புத்துளை force vector 4 விசைத்திசையன் forensic science - குற்றத்தடய அறிவியல் forge அடித்து வடித்தல் fossil புதை உயிரெச்சம், புதை படிவு fossil fuel - புதை படிவு எரிபொருள் frame -சட்டம் free radical இயங்கு உறுப்பு freezing point - உறை நிலை frequency - அதிர்வெண் frequency distribution curve 19 நிகழ்வெண் பரவல் வளைவு friction rub - உராய்வொலி functional phase - செயல்படுநிலை fungicide - பூசணக்கொல்லி furcula கவை எலும்பு galaxy - மண்டலம் galvanometer - மின்னோட்டமானி gamete - இனச்செல் gangrene அழுகுதல் gastrectomy - இரைப்பை எடுப்பு