பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/993

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

969

969 ypabyssal rocks - இடையாழப் பாறைகள் hyperboloid - அதிவளையகம் hyper conjugation - குறை இணைப்பு hyper plane மீத்தளம் hyperplasia of cell - செல்பெருக்கம் hypertension - இரத்த மிகு அழுத்தம் hyperthermia - உடல்மிகு வெப்பநிலை hyperthyroidism - தைராய்டு நீர் மிகுநிலை hypidiomorphic -குறைமுழுப்படிகநிலை hypotenuse - கர்ணம் hypothalamicsulcus - தலாமியடிப்பள்ளம் hypothalamus தலாமியடிப்பகுதி hypotheca - கீழுறை hypothermia - உடல்குறை வெப்பநிலை hypothyroidism - தைராய்டு குறைபாடு icthyopterygium மீன் துடுப்பு ideal gas புனைவியல் வளிமம் ideal machine - கருத்தியலான எந்திரம் ignition system எரி அமைப்பு illuminance -ஒளிர்வுதிறன் image point நிழற்புள்ளி immune reaction - தடுப்பு வினை immunity தடுப்பாற்றல் impedance - மின்எதிர்ப்புத் தன்மை incandescent lamp - வெண்சுடர் விளக்கு inclined plane - சாய்தளம incomitant squint உடனியங்கா மாறுகண் incompatibility - பொருத்தமின்மை incorrect polarity - சரியற்ற முனைமை incubation - அடைகாத்தல் incus - பட்டடை எ எலும்பு indentation - பொறிப்புத் தன்மை independent variable - சாராமாறி index அளவுக்குறி indicator குறிப்பான் index - சுட்டெண் indistinct - தெளிவற்ற inductance - மின்தூண்டல் திறன் integer முழு எண் integration - தொகையீடு integument சூலுறை intensity - செறிவு interaction - இடைவினை interferometer - குறுக்கீட்டு விளைவுமானி interlining - உள்வரித்துணி interlooping a கண்ணியிணைதல் intermediate feed - இடைநிலை ஊட்டம் intermediate frequency amplifier இடைநிலை அலைவெண் மிகைப்பி பாறை intermediate igneous rock - இடைநிலை அனற் internal energy அக ஆற்றல் internal hernia குடல் உள் பிதுக்கம் internal transmission gate - அகச்செலுத்த வாயில் inter node கணு டை interpolation - இடைமதிப்புக் காணல் interpolation formula - இடைமதிப்புக் காணும் interrupter - துண்டிப்பகம் வாய்பாடு interstitial compound - இடைச்செருகல் சேர்மம் intoxication - நஞ்சூட்டல் intracerebral hematoma - மூளையுள் இரத்தக்கட்டி intravenous சிரையுள் intravenous pyelogram 4 சிரைவழித்தொட்டி வரைவு படம் intrinsic factor உள் காரணி சுழற்சிக்கோண உந்தம் intromittant organ - கலவியுறுப்பு inductive effect - தூண்டல் விளைவு inductor - தூண்டி inertia - நிலைமம் inferior vena cava infinity - முடிவிலி infective endocarditis - இதய உள்ளுறை தொற்ற கீழ்ப்பெருஞ்சிரை ழற்சி infrared spectroscopy - அகச்சிவப்பு நிறமாலையியல் inherent crimp - இயல்புச் சுதுக்கம் iplet valve - நுழைவு கட்டுப்பாட்டிதழ் inner orbital உள் எலெக்ட்ரான் மண்டலம் inner transition element - உள்ளிடைத் தனிமம் input signal - உள்தரும் குறிப்பலை insectivore - பூச்சித்தின்னி intrinsic spin angular momentum - இயல்புத் தற் intrinsic viscosity - இயல்பு பிசுப்புமை intubation - குழல் செலுத்தல் invagination - உட்குழிதல் invariant - மாற்றமிலி inverse square law - எதிர் இருமடி விதி iovolution - உட்செல்லுதல் iridiscence - நிறமிளிர்வு iridodialysis - கருந்திரைக் கிழிவு isentropic flow - இயல்பு வெப்பப் பாய்வு isoelctric point மின்சுமை மாய்நிலை isogamy - ஒத்த இணைவி isolated ion - தனிப்படுத்தப்பட்ட அயனி isolator - தனிப்படுத்தி isomerisation மாற்றுருவாக்கம் isomer மாற்றுரு isostatic balance - சமச்சீர்ச் செந்நிலை isotropic - சமதிசைப்பண்புள்ள jugular - வடிகுழல் junction zone கூடற்பகுதி karyogamy - நியூக்ளியஸ் இணைவு keel - கூட்டுவிட்டம்