பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/994

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

970

970 kersey - முரட்டுக்கம்பளி kinematic structure - இயக்கப்பாட்டுக் கட்டமைப்பு kinetic energy - இயக்க ஆற்றல் kinetics - இயக்கப்பாட்டியல் Jabyrinthitis - உட்செவி அழற்சி lascolith - பெருங்குவிப்பாறை Jacus lacrimalis கண்ணீர்ப்பள்ளங்கள் lagophthalmos - கண் இமை மூடாமை lamellae - நுண்ணிலை laminated fabric - அடுக்குடைய துணி jamina terminal - தகடு முடிவிடம் lanceolate ஈட்டி வடிவம் pa joint - அணைவு மூட்டு larva - இளவுயிரி lateral mesoderm latitude - அகலாங்கு மருங்கு இடைப்படை lattice - (வலையம்) சட்டகம் leaf axil - இலைக்கோணம் leaf blight disease -இலைக்கருகல் நோய் leaflet - சிற்றிலை leaf scale - செதில் இலை leaf spine - இலை முள் leaf spring switch -இலைவில் இணைப்புமாற்றி leaf tendril · இலையின் பற்றுக்கம்பி leaf trace இவை இழுவை left coronary artery இதய இடத்தமனி left coronary sinus - இதய இடச்சிரை முண்டி lesion சிதைலமடைதல் lichen மரக்காளான் lidabscess - இமைச்சீழ்க்கட்டி ligament - இழை ligand - ஈந்தணைவி light emitting diode - ஒளி உமிழும் இருமுனையம் limit switch - வரம்புபடுத்திய இணைப்புமாற்றி linear density - நேரியல்பு அடர்த்தி madarosis - சிதிலமான முடிகள் mafic - கறுப்புப்படிகம் magnetic flux காந்தப்பாயம் magnetic permeability - காந்தப்புரைமை magnetic susceptibility - காந்த ஏற்புத்திறன் magnetisation - காந்த ஏற்றம் magnifier -உருப்பெருக்கு ஆடி malena - இரத்தக்கழிச்சல் mania . மிகைச்செயல் mantle - காப்புச்சவ்வு marsupial - பைப்பாலூட்டி massif - திண்மையான பாறை வளாகம் mass spectroscopy அணுநிறை நிறலியல் mastigophora - நீளிழை உயிரி . matrix - அணி, நுண் இழைமை mean value theorem -இடைமதிப்புத் தேற்றம் measuring device அளவீட்டுக் கருவி mechanics - இயக்கவியல் mechanism - இயக்க அமைப்பு mechanoreceptor - இயக்க ஏற்பி meiosis - செல் பிரிவுமுறை melotia - வேறிடப்பெயர்ச்சி memory loop - நினைவாற்றல், வளைவு கண்ணி meningitis - மூளையுறை அழற்சி menstrual cycle-மாதவிடாய்ச் சுழற்சி mercerise - உப்புகாரப்பதனிடல் mercury vapour lamp - இதன் ஆவி விளக்கு meridinal arc நெடுவரை வில் mesencyme cell -இடைப்படைச் செல்திறள் mesoderm mesogamy mesomere - இடைச்சருமம் இடையிணைவு இடைச்செல் mesophyll - இடைத்திசு mesothelioma - இடைத் தோலியப்புற்று metabolism வளர்சிதை மாற்றம் metagenetic twinning - மரபுவழி மாற்று இரட்டுறல் metallurgy உலோகவியல் metamorphic change - உருமாற்றம் அடைதல் metamorphosis - வளர் உருமாற்றம் lipoma - கொழுப்புச்செல் புற்று lipoprotein - கொழுப்புப்புரதம் liquid crystal diode - திரவப்படிக இருமுனையம் load breaks witch சுமையறுப்பு மின்னிணைப்பு மாற்றி location fit - இருப்பிடப்பொருத்து metastable உறுதியற்ற சமநிலை logarithmetic scale - மடக்கை அளவுகோல் logarithmic function மடக்கை சார்பு metasomatic மடிப்பு உருமாறிப்பாறை logarithmic measure மடக்கை அளவீடு logarithmic table - மடக்கை அட்டவணை logic circuit - தருக்கச் சுற்றுவழி low-pass filter - தாழ் அனுமதி வடிப்பான் ucid interval -இடைநிலைத்தெளிவு luminosity - ஒளிர்திறன் luminous flux -ஒளிப்பாயம் ungcompliance - நுரையீரல் இணக்கம் macrocyte - பெரிய செல் metathalamus கிடைத்தலாமி meteor - எரி விண்மீன் metrology - அறிவியல் அளவியல் microbe - நுண்ணுயிரி microbreccia - நுண் நொறுங்கு கற்படிவு micronutrient நுண் ஊட்டச்சத்து microphone - ஒலிவாங்கி microphyle - சூள்துளை microtia - சிறிய மடல் mid ocean ridge -நடுக்கடல் முகடு milling plan - துருவல் இழைப்பு எந்திரம்