பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/997

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

973

973 pinnately compound leaf - இறகு வடிவக்கூட்டிலை pisces - மீனம் piscine heart - மீன்களின் piston rod - உந்துதண்டு pitch மரை placenta - சூல் நஞ்சு இதயம் placental mammal -சூலொட்டுப்பாலூட்டி placer deposit - கொழிப்படிவு plane - தளம் planer - இழைப்பு எந்திரம் planetary science கோளியல் planing - இழைத்தல் 8 plankton - மிதலையுயிரி plan-position indicator தரை அமைவுப்பட இருப்புகாட்டி plant taxonomy - தாவர வகைப்பாட்டியல் plasma lipid - பிளாஸ்மாவிலுள்ள கொழுப்புப் பொருள் plastic - ஞெகிழி plastic extensionஞெகிழ் நீட்சி platelet - இரத்த நுண் தட்டு plate tectonics - கண்டத்திட்டுப்பிறழ்ச்சித்தத்துவம் pleochroism - பலதிசை அதிர்நிறமாற்றம் pliability - நெகிழ்நிலை plutonic - ஆழ்நிலை plutonic rock -ஆழ்நிலைப்பாறை poikilocyte - பலவிதச்செல் poikilotherm - மாறுவெப்பக்குருதி விலங்கு polarisation மின்முனைவாக்கம் polarised light முனையுடைய ஒளி polarity - துருவ முனைப்பு polarization முனைவாக்கம் pollen tube - மகரந்தக்குழல் polycythemia - பலசெல்லிரத்தம் polyhedron - பன்முக polymerisation - பல்லுறுப்பாக்கம் polymorphism - பல்லுருத்தன்மை, பல் உருவமாதல் polynomial equation - பல்லுறுப்புக் கோவைச் சமன் population mean முழுமைத்தொகுதி சராசரி polyphyletic பலபடி மலர்ச்சி முறை porogamy துளையிணைவு porous plug - நுண்துளை அடைப்பான் porphyritic - பரு அமர் நுண்திரள் porphyric - திரள் படிகநிலைப்பாறை positive - நேர்மம் post auricular sinus பின் மடல் குடைவு posterior - பின் பகுதி positive number நேர் எண் posterior commissure - பின் பிணைப்பு potential difference power arm - முயற்சிப்புயம் 9 மின்னழுத்த வேறுபாடு பாடு power circuit - திறன் மின் சுற்றுவழி power spectrum density - திறன் பிரிகச் செறிவு pre auricular sinus முன் மடல் குடைவு precursor - முன்னோடி presbyopia அண்மைப்பார்வைக்குறைவு primary host - முதல்நிலை ஒம்புயிரி primary tumour முதன்மைக்கட்டி primate முதன்மைப் பாலூட்டி prime implicant - முதன்மைத் தொகை primitive fold மூல மடிப்பு primitive groove மூல வரிப்பள்ளம் principal plane - முதன்மைத்தளம் principal cell - முக்கிய செல் prism பட்டகம் probability - தகவினை, நிகழ்தகவு procto-sigmoidoscopy - மலக்குடல் ஆய்வு producer - ஆக்கும் உயிரி programmer -திட்டமிடுங்கருவி propagation - பெருக்கம் propeller - முறி உந்தி prosthetic valve - செயற்கைக் சுட்டுறுப்பு வால்வு proto co-operation - தொடக்கநிலைக் கூட்டுறவு protozoa - முதலுயிரி, ஒருசெல் உயிரி proximai - அண்மை pseudo balbarpalsy - போலி முகுளவாதம் pseudocyst - போலிப்பை pseudo symmetry - போவிச்சீர்மை psychophysics - உள இயற்பியல் psychosis மனநோய் ptosis - இமை இறுக்கம் pulley - கப்பி pulmonary infarction - நுரையீரல் இரத்த நசிவுறல் pulmonary resistance - நுரையீரல் இரத்தஒட்டத் தடை pulmonary stenosis - நுரையீரல் தமனியின் சுருக்கம் pulmonary thrombosis - நுரையீரல் இரத்தக்கட்டி pulmonary vein - புப்புசச்சிரை pulsar star - மாறொளிர் விண்மீன் pulsatile - துடித்தல் pulse generator - துடிப்பு உருவாக்கி pulse pressure நாடி அழுத்தம் pulsus paradoxus -நாடித்துடிப்பு முரண்பாடு purpura ஊதாப்புள்ளி purulent pericarditis - சீழ்நிறை இதய உறை அழற்சி pyloric antrum இரைப்பைப் புறவழிக்குழி quadrant detector - இடைகாணி quadratic equation - இருபடிச் சமன்பாடு quadrilateral - நாற்கரம் quality control - தரக்கட்டுப்பாடு quantal response இருநிலைத்துலக்கம் - quantum mechanics quartile - கால்மானம் குவாண்டம் இயக்கவியல்