பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/999

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{rh|||975}

975 shock metamorphism - அதிர்வு உருமாற்றம் short circuit - குறுக்கிணைவு shot noise வெடி இரைச்சல் shoulder joint - தோள் மூட்டு shrub 10 புதர்ச்செடி shunt - இணைத்தடம், தடுமாற்றம் side head பக்கமட்டு - siemile type - மூப்பு வகை splenomegaly மண்ணீரல் வீக்கம் - split ring - பிரிவளையம் split I sound - பிரிந்த முதலாம் ஒலி spring buck - துள்ளு இரலை spring metal strip - வில் உலோகப்பட்டை spur gear - இணை பல்சக்கர அமைப்பு spur - முகடு stable complexion -நிலைத்த அணைவு அயனி stable local oscillator - நிலை அக அலைவியற்றி stainless steel - துருப்பிடிக்காத எஃகு staking - முளைபொருத்தல் stalagmite - கல்புற்று அமைப்பு stalagtitic - கல்விழுது அமைப்பு standard - செந்தரம் signaling switch - குறிப்பறிவிப்பு மின்னிணைப்பு மாற்றி sill - தகட்டுப்பாறை simple leaf - தனி இலை simple machine - இலகு எந்திரம் single degree of freedom ஒருபடி விடுநிலை single pole - ஒற்றை முனை singlet -ஒற்றை நிலை single throw ஒற்றை வீச்சு அங்கவடி எலும்பு அகற்றல் சைன இதயவிரைவு stapes அங்கவடி எலும்பு sinu bradycardia - சைனச்சுணங்கிதயம் sinusoid முற்றம் sinus tachycardia skein -சிட்டு slate பலகைப்பாறை slide - நழுவி slider - ஊரி Q slit sliver slip plane - நெகிழ்ச்சித் தளம் slip ring - நழுவு வளையம் slip stitch - நெகிழ்வுத் தையல் நுழைவாய்ப்பிளவு தட்டையான கயிறு slotter காடி வெட்டுப்பொறி snug fit - அண்ணிப்பொருத்து solubility test - கரை ஆய்வு . sound level meter - ஒலி மட்ட அளவி spastic type - தசை இறுக்க முறை spathulate shape பாளை வடிவம் spawn - முட்டை நுரை specific gravity -ஒப்படர்த்தி specific heat - வெப்ப எண் specificity - தனித்தன்மை specific name சிறப்பினப்பெயர் spectral analysis -நிறநிரல் ஆய்வு spectroscopy - நிரலியல் ஆய்வு Spectrum - நிரல் ஆய்வுப்பட்டை, நிறமாலை sperm - விந்து spherocytosis - உருண்டைச் செல்லியம் spin bath - சுழல் தொட்டி spin deck - சுழல் தள அடுக்கு spin density wave சுழற்சி அடர்த்தி அலை spindle tuber -நீள்வடிவக் கிழங்கு spinning additive -நூற்புச் சேர்க்கைப் பொருள் spiral bevel gear - அகல்சுருள் சரிவு பல்சக்கரம் spleen - மண்ணீரல் standard deviation - திட்டவிலக்கம் standard error தரப்பிழை standard sign - செந்தரக்குறி standard solution-நியமக்கரைசல் stapedectomy staple fibre - பொதியிழை stapling - சும்பி தைத்தல், கம்பியடித்தல் starting winding - தொடக்கும் சுருள் static - நிலையான statistical mechanics - புள்ளியியல் இயக்கவியல் stator - நிலைத்தான் steatarrhoea - கொழுப்புப்பேதி steering apparatus - திருப்பும் கருவி steering column - திருப்பு கம்பம் stellated -நட்சத்திர அமைப்பு stereo effect - திட்பக்காட்சி விளைவு steric effect கொள்ளிட விளைவு கொள்ளிடத்தடை steric hinderence sterilition - நுண்ணுயிரி களை தல் sterility - மலட்டுத்தன்மை sternal splitting - நடுநெஞ்செலும்பைக் கிழித்தல் sternum - நடு நெஞ்சு எலும்பு stethoscope - மார்புச்சோதனி stigma. - சூலகமுடி stimulus தூண்டுதல் stinning lustre - ஒளிர் மிளிர்வு stipule - இலையடிச்செதில் stomata - இலைத்துளை storage leaf - சேமிக்கும் இலை strand - புரி strate streos - படுகை தகைவு stretch receptor-நீட்டல் ஏற்பி stroboscope இயக்கங்காட்டி stroke - வீழ்தாக்கு stroke volume - துடிப்புக்கொள்களவு structure - கட்டகம், அமைப்பு}