பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனக்கலப்பாக்கல்‌ 83

கலப்பு மண்டலங்களைக் கொண்டு நிறுவப்படும் சதுரத்தளம். sp' இனக்கலப்பு நிகழ வேண்டுமாயின் Ni+ அயனியில் இடம்பெறும் d மண்டலங்களி லுள்ள பங்கிடப்படாத எலெக்ட்ரான்கள் அணை வில் பாதிக்கப்படாத நிலையில் இருக்கின்றன. 3d [Ni (CN),] 4s 4p 11/17/1/1 1L 1L 1L 11 X XXX X X X sp கலப்பின மண்டலங்கள் இவ்வமைப்பில் இரு பங்கிடப்படாத எலெக்ட்ரான் கள் இடம்பெறுவதால் இவ்வமைப்பைக் கொண்ட சேர்மம் காந்தப்புலத்தால் ஈர்க்கப்படும் பண்பு கொண்டதாக இருக்கும். மாறாக, dsp கலப்பினம் ஏற்பட்டால், Ni+ அயனியின் d மண்டலங்கள் பாதிக்கப்படும். 3d [NI (CN).]* 4d 4p XX பைன் 111/11/141 இவ்வகையில் dsp2 கலப்பின மண்டலங்கள் பிணைவுறா எலெக்ட்ரான்களே இல்லையாதலால், இவ்வமைப்பைக் கொண்ட அணைவு காந்த ஈர்ப்புக்குட்படாது. ஆய்வுப்படி [Ni (CN,)] அயனி டயா காந்த அயனியாகும்; அதாவது, காந்தத்தால் விலக்கப்படுவதாகும். எனவே கலப்பின மண்டல வகை மண்டலத்தின் வடிவமைப்பு sp நேர்கோடு sp² sp³ dsp³ இனக்கலப்பாக்கல் 83 dsp கலப்பின மண்டலங்களால் உருவான சதுரத் தள அமைப்பைக் கொண்டது. இந்த எடுத்துக் காட்டை மட்டுமே கருத்தில் கொண்டு sp என்றாலே காந்த ஈர்ப்புக்குட்பட்டது எனக் கொள்ளுதல். சரி யன்று; Ni(Co), (நிக்கல் டெட்ராகார்போனைல்) எனும் அணைவு sp அமைப்புகளைக் கொண்டது. ஆனால் நேர்காந்தப் பண்பு கொண்டது. இந்த அணைவில் நிக்கல் அணு இடம்பெறுகிறது. நிக்கல் அயனி இடம் பெறவில்லை என்பதே இம்மாறுபாட் டிற்கு அடிப்படைக் கிளர்வுற்ற காரணமாகும். நிலையில் 4s இல் உள்ள எலெக்ட்ரான் இரட்டை 3d மண்டலத்திற்குள் புகுத்தப்பட்டு, இதன் விளை வாகக் காலியாகும் 45 மண்டலமும் மூன்று 4p மண்டலங்களும் கலப்பினமாகின்றன. Ni(Co 3d 4s X 4p X X X X X X sp கலப்பினமாக்கல் எண்முகி வடிவம் கொண்ட (ஒரே உலோகத் தின்) இரு அணைவுச் சேர்மங்களின் பண்புகள் மாறுபட்டவையாக இருத்தல் உண்டு. எடுத்துக் காட்டாசு, [CoF ] - அயனி காந்தப்புலத்தால் ஈர்க்கப் படுகிறது; ஒத்த அமைப்பைக் கொண்ட [Co(CN) }3- அயனி காந்தப்புலத்தால் ஈர்க்கப்படுவதில்லை. முதல் அணைவில் sp'd' எனும் இனக்கலப்பும். இரண்டாம் அணைவில் d'sp எனும் இனக்கலப்பும் நிகழ்கின் றன. இரு அணைவிலும் எலெக்ட்ரான் மண்ட லங்கள் வெவ்வேறு சுற்றுகளிலிருந்து எடுக்கப்படு கின்றன. இனக்கலப்பாக்கல் வகைகள் அட்டவணை யில் தரப்பட்டுள்ளன. மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. E. Cartwell and G.W.A. Fowler, Valency and Molecular Structure, Fourth Edition, முக்கோண ஒத்த தளம் நான்முகி ஒத்த தளச் சதுரம் ம் முக்கோணத் தள இரட்டைக் கோபுரம் எண்முகி dsp³ d' sp³ sp³ d' எண்முகி இடம்பெறும் மூலக்கூறுகள் / அயனிகள் BeClg, C,H, BC1 CHA CHÍNH [Ni (CN),],"PtC1, PF, SF, t{Co(NH) 13+ [CoF,]3-