பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ஈர்கூறமைவு

160 ஈர்கூறமைவு இதனைக் காரீயத்தின் உறைநிலைக் கோடு எனலாம். AO கோடு திண்ம வெள்ளி, வெள்ளி - காரீயக் கலவை உருக்கும் சமநிலையில் உடனுறைவதையும், இதேபோன்று BO கோடு திண்மக் காரீயம், காரீய- வெள்ளிக் கலவை சமநிலையில் உடனுறைவதையும் காட்டுகின்றன. புள்ளி 0ஐச் சார்ந்த வெள்ளி - காரீயக் கலவையே மிகக்குறைந்த உருகுநிலை கொண்டது. எனவேதான் இப்புள்ளி நல்லுருகு புள்ளி எனப்படுகிறது. இப் புள்ளியில் திண்ம வெள்ளி திண்மக் திண்மக் காரீயம், இவற்றின் உருக்குக் கலவை ஆகிய மூன்று நிலைமை கள் உடனுறைகின்றன. ஆகவே சுருங்கிய நிலைமை விதிப்படி இப்புள்ளி ஒரு மாறாப்புள்ளியாகும். இவ் வமைவின் நல்லுருகு வெப்பநிலை 303°0 இக்கலவை யின் இயைபு 2.4 விழுக்காடு வெள்ளி; 97.6 விழுக் காடு காரீயம். நிலைமைப்படம் பல்வேறு பகுதி களில் உடலுறையும் நிலைமைகளைக் காட்டுகிறது. மிகக் குறைந்த அளவில் வெள்ளி கலந்த காரீயத் தை அதன் உருகுநிலைக்கு மேல் சூடேற்றி (படத்தில் p' என்ற புள்ளி), பின் குளிரச் செய்தால் உருக்கின் வெப்பநிலை P'Q' வழியே குறையும். காரீய உறை நிலைக் கோட்டைச் சார்ந்த Q' என்ற புள்ளியை அடைந்தவுடன் காரீயம் உருக்கிலிருந்து பிரியத் தாடங்கி, உருக்கில் வெள்ளியின் இயைபு 2.4% Å 650°C வெப்ப நிலை 368°C 8 B 7 IF 5 578°C E 418°C Mg இயைபு MgZn, ZD Mg-Zn சேர்மம் உண்டாதல் 347°C விழுக்காடு என்றாகும் வரை தொடரும். இவ்வடிப் படைக் கோட்பாடு பாட்டின்சன் முறையில் காரீ யத்திலிருந்து வெள்ளியை நீக்குவதில் பயன்படுகிறது. மேலும் உறைகலவை தயாரிப்பும் இதன் அடிப்படை யில்தான் செயல்படுத்தப்படுகிறது. பிட்ட உச்ச உருகுநிலைச் சேர்மம் உண்டாகும் அமைவுகள். இவ்வமைவுகளில், இரு கூறுகளுக்கிடையே குறிப் இயைபும், குறிப்பிட்ட வெப்பநிலையில் உருகக் கூடியதுமான ஒரு சேர்மம் உண்டாகும். நிலைமை வரைபடத்தில் வெப்பநிலை-இயைபு வரை கோட்டில் உச்சப்புள்ளி ஒன்றைக் காணலாம். மக்னீ சியம் - துத்தநாக அமைப்பில் Mg Zn, என்ற இயைபு கொண்ட (578°C இல் உருகும்) சேர்மம் உண்டா கிறது. இவ்வமைவில் இரு நல்லுருகு புள்ளிகள் உள்ளன. கள் ஒரு செங்குத்துக் கோட்டால் நிலைமைப் படத்தை இரண்டாகப் பிரிக்கும் போது இரு நல்லுருகு அமைவு உண்டாகின்றன. அமைவு 1 இல் Mg உம், MgZn உம் இரு திண்ம நிலைமைகள் ஆகும். அமைவு II இல், MgZn உம் Znஉம் திண்ம நிலைமைகள் Mg இன் உருகு ஆகும். Znஇன் உருகுநிலை 418°C நிலை 650°C. Mg Zn இன் உருகுநிலை 578°செ கோடுகள் BCயும், DC யும், MgZn, இன் உருகு நிலையில் முறையே Mg, Zn சேர்ப்பதால் ஏற்படும் மாறுதல்களைக் காட்டுகிறது. C என்ற புள்ளியில் திண்மம்,உருக்கு ஆகியவற்றின் இயைபும் ஒன்றே என்பதால், இந்நிலையில் இது ஒரு கூறு அமைவாக உள்ளது. ஆகவே C என்ற புள்ளி மாறாப்புள்ளி; புள்ளிகள் Bஉம், Dஉம் நல்லுருகு புள்ளிகள்; இந்த புள்ளிகள் ஒவ்வொன்றிலும் மூன்று நிலைமைகள் உள்ளன. புள்ளி B இல் உருக்கானது திண்ம Mg, திண்ம MgZn, உடனும், புள்ளி D இல் உருக்கானது திண்ம Zn திண்ம MgZn, உடனும் சமநிலையில் உள்ளன. Au - Sn, Al Mg போன்ற இரட்டைகள் இத் தகைய சேர்மங்களைக் கொடுக்கின் றன. மேலும் பல அமைவுகளில், இரு கூறுகளால் உண்டான சேர்மம் குறிப்பிட்ட வெப்பநிலையில் உருகாமல், சூடேற்றப்படுகையில் சிதைவுற்று ஒரு புதிய திண்ம நிலைமையையும், திண்ம நிலையி லிருந்து இயைபில் வேறுபட்ட ஓர் உருக்கையும் உண்டாக்கும். சான்றாக Au - Sb, Ni - Bi போன்ற அமைவுகளைக் கூறலாம். ய உருகுநிலை சீராக மாறும் அமைவு. தங்கம், வெள்ளி ஆகியன திண்ம நிலையிலும், நீர்ம நிலை யிலும் அனைத்து இயைபிலும் கலந்து ஒரே தன்மை யுடைய கலவையைக் கொடுக்கக்கூடியவை. வரை படத்தில்ACB என்ற கோடு நீர்மக்கோடு ; ADB என்ற கோடு திண்மக் கோடு. 1 என்ற புள்ளியிலிருந்து