பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசுப்புநிலைக்‌ கட்டுப்பாடு (நேரியல்‌ அமைப்பு) 251

உகப்புநிலைச் சீராக்கி அமைப்பின் மூடு சுற்று முனைகளை இவை கொண்டுள்ளனவாகக் லாம். காட்ட ஒற்றை உட்கொடு சீராக்கிகள் (single input regu- lators). சமன்பாடு 21இல் கொடுக்கப்பட்டுள்ள வடி வில் உள்ள ஒற்றை உட்கொடு அமைப்புகளின் மூடு சுற்றுத் துருவங்கள் துருவங்கள் கட்டுப்பாட்டு அலகு Iஇன் கோவையாக நகர்கின்றன. α J x Qx + rutu at 2 (21) எந்த + மதிப்பிற்கும் இந்த மூடுசுற்றுத் துருவங் கள் சமன்பாடு (22) ஐ ஒட்டி அமையும் என்பதை நேரடி ஆய்வு புலப்படுத்தும். P(S) P(-S) = $(S) ¢ (-S) × 1 + -1 (-SI-A7) ` Q(SI-A)-1b 1b (22) அணு இதில் P(s) மற்றும் (s)இன் 0கள் அமைப்பின் மூடு சுற்று மற்றும் திறந்த சுற்றின் துருவங்களைக் குறிக்கும். கட்டுப்பாட்டு எடை கணக்கிலியை கும்போது மூடு சுற்றுத் துருவங்கள் உறுதியானவை யாக இருந்தால் அவை திறந்த சுற்றுத் துருவங் களை அணுகும். இல்லாவிடில் திறந்த சுற்றுத் துருவங்களின் ஆடித் தோற்றத்தை அணுகும் கட்டுப் பாட்டு எடை 1,0-ஐ அணுகும் போது மூடு சுற்றுத் துருவங்களின் m, திறந்த சுற்று O - களின் mஐ அணு கும். சமன்பாடு 22 இல்! ஐப் பெருக்கும் தொகை யின் மேலடுக்கு (order of the numerator polynomial) 1ஆகும். அந்த வடிவு சிக்கலான தளத்தில் தொடக்க நிலையை மையமாகவும், rh(#-n) போன்று வேறு படும் தொலைவிலும் கொண்டுள்ள வட்டத்தைச் சுற்றிச் சம தொலைவில் உள்ள துருவங்களின் குழு வின் இடத் தளப்பகுதியைக் கொண்டது. பல உள் தரு அமைப்பில் முடிவிலியை நெருங்கும் துருவங்கள் வேறுபட்ட அடுக்குகளையும் ஆரங்களையும் கொண்ட வடிவங்களாக ஒன்றிணைகின்றன. பழைய கட்டுப்பாட்டு அமைப்புகளின் விரும்பத் தக்க பண்புகள், பல உகப்பு நிலை ஒற்றை உட் கொடு சீராக்கிகளிடமும் உண்டு. இவற்றில் உகப்பு நிலை மின்னூட்ட விதி U=K£X என்பது சமனற்ற பண்பினைக் குறிக்கிறது. அத்தகைய அமைப்புகள் உகப்புநிலைக் கட்டுப்பாடு (நேரியல் அமைப்பு) 251 மூடுசுற்றுகளில் உள்ள கால நீட்டிப்பையும், நேரிய வற்ற உள் தருகைகளையும் ஏற்கவல்லன. [1 - k7 (jw I - A) -1p/*1 - (23) அதி உணர்வைக் குறைத்தல் (reduction & sensi - tivity). அந்தச் சமன்பாட்டின்படி வரும் எந்த KT மின்னூட்டம் பெறும் நிலைக்கும் ஒரு செயல்பாட்டுக் குறியீடு (Q,R) உண்டு. அதற்கு K. உகப்பு நிலைப் பேறு (gain) ஆகும். பல உள் தரு அமைப்புகளி லும் இதுபோன்ற முடிவைப் பெறலாம். இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்திச் சாதன அலகு மாறு பாடுகளையொட்டி அமைப்பின் உணர்வினைக் கட்டுப்படுத்தும் உகப்பு நிலைச் சீராக்கிகள் கொண் டுள்ள பல விரும்பக்கூடிய பண்புகளை நிலை நிறுத் தலாம். பழைய முறைகள் போல் அலகு வேறுபாடு களில் அமைப்பின் உணர்வுகளைக் குறைப்பது சுற்றுக்கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய தூண்டல் ஆகும். மின்னூட்டத்தால் மட்டும், உணர்வுக் கட்டுப் பாடு விளையாது. இதனைக் குறிப்பிட்ட நோக் காகக் கொண்டு மூடு சுற்றுக்கட்டுப்பாட்டை வடி வமைக்க வேண்டும். உகப்பு நிலை அமைப்புகளில் மின்னூட்டச் செயல்பாடு சமனற்ற தன்மைகளைத் தருகிறது என்று காணலாம். T 8 xc W &c dt T W & dt (24) 8x என்பது மூடு சுற்றுக்கட்டுப்பாடுகளில் சாதன வேறுபாடுகளால் தோன்றும் விலக்கல் (devia- tion) ஆகும்.8x என்பது திறந்த சுற்றுகளில் தோன்றும் விலக்கல் எடை அணி ஆகும்.W BR -1 BT உகப்பு நிலை வடிவமைப்புகளில் இந்த உணர்வுக் குறைப்புகள் தன் இயக்கத்தால் நிகழ் கின்றன. பழைய வடிவமைப்பு முறைகளில் தனி யாக இப்பண்புகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். நிலைமறு அமைப்பு சீராக்கிக் கணக்கின் உகப்புநிலைத் தீர்வைச் செயல் படுத்த முழு அடைப்பின் நிலை அளக்கப்படக் கூடியதாக இருத்தல் வேண்டும். பல்வேறு அமைப்புக் களில் கிடைக்கும் வெளிப்பெறு பரிமாணம் கொண் டது y (t) எனும் சுற்றாரமேயாகும். அமைப்பின் நிலை கீழ்க்காணும் தொடர்பால் பெறப்படும்.