பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

594 உராய்வு எதிர்ப்புத்‌ தாங்கி

படம் 5. பல்வேறு மணி உருளித் தாங்கிகள்

அ. பிரிக்கத்தக்க தாங்கி ஆ ஆழ்குழிக் குண்டு தாங்கி இ. இருவரிசை ஆழ்குழிக் குண்டு தாங்கி ஈ. உள் வரிசைப்படும் தாங்கி உ. வெளி வரிசைப்படும் தாங்கி ஊ. கோணத்தோடு தாங்கி ஐ, ஊசித்தாங்கி ஒ. சரிவு உருளித் தாங்கி க. மணிச்சாடி உருளி கொண்ட தாங்கி ங. குண்டு திணிப்புத் தாங்கி ச. சரிவு உருளித் திருப்பு தாங்கி.