பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 உரியும்‌ தோலழற்சி

596 உரியும் தோலழற்சி ஏற்றங்கள். உருளும் உறுப்புத்தாங்கிகளைப் பலவாறு ஏற்றலாம். பணி நிலையின் வகையைப் பொறுத்து அவற்றைத் தண்டு அல்லது அகத்தடத் தில் சுழற்சி அல்லது நகர்வை உள் மற்றும் வெளித் தடம் தடுக்க ஏற்றுவதே விரும்புத் தக்கமுறை. தண்டில் தாங்கியை ஏற்றுகையில் உடை வளையம் வெளித்தடத்தில் இருந்து தாங்கியின் தோளில் இடம் பெறும். நீட்டப்பட்ட உள்தடத்தின் பக்கத்தில் வெட்டப்பட்ட குமிழ் வளையத்தாலும் தண்டுகளில் தாங்கிகள் ஏற்றப்படும். திருக்குத் தடைகளால் தாங்கிகளை அவற்றின் இடங்களில் செய்யலாம். கார்டி உவோ இருந் 20-40 மி.கி. அலகில் அளிக்கப்படும் கோஸ்டீராய்டு நல்ல பலனளிக்கிறது. கன கங்கள், உரிதோல் அழற்சிக்குக் காரணமாக தால், பி.எ.எல். (british anti lewsite) என்ற மருந்து சிறப்புப் பவனளிக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துக்களும் கொடுக்கப்பட வேண்டும். மு. ப. கிருஷ்ணன் அ நிலைக்கச் சேது நாராயணன் உரு அளவியல் உரியும் தோலழற்சி இந்நோய் ஏற்படப் பல்வேறு காரணங்கள் உண்டு. எல்லா வயதினரும், இருபாலரும் இதனால் பாதிக் கப்படலாம். இதில் தோலழற்சியுடன், தோலுரிவும் ஏற்படுகிறது. இது சிலசமயம் பரம்பரை வியாதியாகவும் இருக்கும். அபூர்வமாக இரத்தப் புற்றான லுகீமியா விலும், ஹாட்ஜ்கின் நிணநீர்க்கணுக்கட்டி வியாதியி லும், சோரையாசிசிலும், எக்சிமாவிலும் தோன்ற லாம். பெனிசிலின் மற்றும் பார்பிட்டுரேட்டுகள், கன உலோகங்களான தங்கம், பாதரசம், ஆர்செனிக் போன்றவற்றாலும் உரியும் தோலழற்சி உண்டாக லாம். சிலசமயம் காரணமே தெரியாமலிருக்கலாம். முதலில் உடலில் செந்தடிப்புத் தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து வீக்கமும், பொடுகுத் தோற்ற மும் காணப்படும். மிக மோசமான நிலையில் மயிரும், நகமும் உதிர்ந்துவிடுகின்றன. கண்,காது ஆகியன பெரிதும் வீங்கி விடுகின்றன. அயர்வு, குளிர் காய்ச்சல் என்பன இந்நோயின் சிறப்பு அறி குறிகளாகும். ஏனெனில் தோலின் வெப்பக் கட்டுப் பாட்டு மையம் சீர்கெடுகிறது. நோய் நிர்ணயத்தின் போது சோரியாசிஸ் மற்றும் செபோரியா, பெம்பிகஸ் போன்ற தோல் நோய்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சில சமயம், இந்நோய் மரணத்தில் முடிகிறது. உரியும் தோலழற்சியுடன் நுண்ணுயிர்ப் பாதிப்பும் உண்டா கிறது. ஓய்வும், கலோரி நிறைந்த உப்புக் குறைந்த உணவும் சிகிச்சையாக அளிக்கப்படும். 2% போரிக் அமிலம், 0.25% வயோபாரம், 1% நியோமைசின் அல்லது 1:10,000 பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஒற்றடங்கள் இதமளிக்கின்றன. ஒருவரின் உணவு ஊட்ட நிலையை அளவிட, அவர் உயரத்தையும், எடையையும் அளவிடுவது மிகவும் அவசியமாகும். இதையே உரு அளவியல் (mensurp- tion) என்பர் குறிப்பாகக் குழந்தைகளிடமும், நிறை இளம் பருவத்தினரிடமும், இந்த உரு அளவியல் மிகவும் முக்கியமாகும். தேவைப்படும் எடை என்பது 22 வயதில் உள்ள சராசரி எடையும், உயரமுமாகும். ஒப்புமை சார்ந்த எடையை அளவிடக் கீழ்க்காணும் வாய்பாடு உதவும் ஒப்புமை சார்ந்த எடை = 100X உண்மையான எடை தேவைப்படும் எடை ஊட்டக் தோலை மடித்துப் பருமனை அளவிடலும், தோலடிக் கொழுப்பின் அளவும், பரவியுள்ள விதமும், தலை, மற்றும் உடல், கை,கால் இவற்றின் சு சுற்றள வும் ஓர் அளவியலில் உதவி செய்யும். குழந்தைப் பருவத்தில், புரத-கவோரி குறை பாட்டைக் கண்டுபிடிக்க மார்பு, தலைச் சுற்றளவு விகிதம் உதவும். எல்லா வகையான புரத-கலோரி ஊட்டக் குறைபாடுகளிலும், தசை வளர்ச்சி குன்றி யும், நலிவடைந்தும் காணப்படும். உருக்குலைவு மு.கி.பழனியப்பன் இது எலும்புகள், குருத்தெலும்புகள், தசைகள், முளை வளரிகள் ஆகியவற்றில் ஏற்படும். இக் குறைபாடு களால் உருமாற்றம் ஏற்படும். சிலசமயம் உருமாற்றம் நரம்பு மண்டலக் கோளாறுகளாலும், பிறவி ஊனங் களாலும் உண்டாகலாம். சுகாதாரமான குழந்தை எழுந்து நின்று முதலில் நடமாடத் துவங்கும்போது, பெற்றோர்கள் குழந்தை யிடம் காணப்படும் முழங்கால் இடிப்பையோ (knock knee). வளைவான கால்களையோ (bow legs),