பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருட்டாலை 601

காரணமாக அமைந்தன. தற்போது உருகுநிலை உப்புகள் அணு உலைகளில் கதிரியக்கத் தடுப்புப் போர்வைகளாகவும் (radiation (radiation blankets) Gau வெப்ப மாற்றிகளாகவும் மேலும் பல உயர் வெப்பநிலை வேதியியல் கரைப்பான்களாகவும் பயன்படுத்தப் படுகின்றன. நிலக்கரி போன்ற எரிபொருள்கள் அதிக மூலக் கூறு எடை கொண்ட மூலகங்களால் ஆனவை. இவற் றை ஹைட்ரஜன் ஏற்றிச் சிதைத்தால் மிகவும் பயனுள்ள நீர்ம, வளிம எரிபொருள்கள் கிடைக்கும். இத்தகைய நிலக்கரியை ஆவியாக்கும் தொழில் நுட் பத்தில் ஆன்ட்டிமனி குளோரைடு சிங்க்குளோரைடு போன்ற உருகுநிலை உப்புகள் வினை ஊக்கிகளாகப் பயன்படுகின்றன. பெட்ரோலிய வேதியியல் தொழில் நுட்பங்களில் இத்தகைய உருகுநிலை உப்புகளின் பயன்கள் பற்றி விரிவாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆற்றல் செறிவு மிகுந்த மின்கலங்கள் பற்றிய ஆய்வுகளிலும் உருகுநிலை உப்புகள் மிகுதியாகப் பயன்படுகின்றன. சோடியம்/சல்பர் மின்கலங்கள் 350°செ வெப்பநிலையில் உள்ள சோடியம் பாலிசல் பைடு எனும் உப்பை மின்எரிபொருளாகவும் மின் கடத்திக் கரைசலாகவும் பயன்படுத்துகிறது. இந்த மின்கலங்கள் விரைவில் தொழில்நுட்ப அடிப்படையில் வெற்றிபெறும் என நம்பப்படுகின்றது. இவ்வாறே வேறுபல மின்கலங்களும் விரிவாக ஆராயப்பட்டு வரு கின்றன. இத்துறையுடன் தொடர்புடைய எரிபொருள் மின்கலங்களிலும் உருகுநிலை உப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. உயர்வெப்ப நிலையிலான ஹைட்ரஜன்- எரிமின்கலத்தில் கார்பனேட் உப்புக் ஆக்ஸிஜன் கலவை பயன்படுத்தப்படுகிறது. உருட்டாலை மி. நோயல் உருட்டாலை 601 தில் குறைவான இடைவெளியை ஈர் உருளிகளின் ஊடே இருக்க வேண்டிய தொலைவாகச் சீர் செய் கின்றன. உலோகங்களை உருட்டுவதில் மிக இன்றியமை யாக் கருவிகள் உருளிகளே. இவை பெருமளவு உயர் தர எஃகில் செய்யப்படுவன. சிலசமயங்களில் உயர் பண்புடைய வார்ப்பிருப்பு உருளிகளும் பயன்பட லாம். தட்டை உருட்டுதலுக்கு உருளியின் மேற்பரப்பு நேராகவும் மிருதுவாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட வடிவுகளை உருட்ட உருளியின் மேற்பரப்பில் வரிப் பள்ளம் செதுக்கப்படவேண்டும். எஃகைச் சூடு நெகிழ்நிலையில் உருட்டுவது வழக்கம். ஆனால் தகடாக இறுதி உருட்டில் வழக்க மான அரைப்பதத்தில் உருட்டுவர். வரிசைச் செயல் முறையில் இரும்பல்லாத உலோகங்களைச் சூடேற்றா மல் உருட்டுவது வழக்கம், சூடேற்றாமல் உருட்டுவ தால் இறுகி விடும் பொருளை இடைநிலை இளக்கம் செய்வது தேவை. திரள்களைப் பாளங்களாகவும், புடமாகவும், கூர்மையாகவும் உருட்டுவர். பாளங் களைத் தகடுகளாகவும், பட்டை உருவாகவும் உருட்டு வதுண்டு. புடங்களைத் தண்டவாளம், வட்டம், உத்தரங்களாக உருட்டுகின்றனர். கூர்மையான வற்றைக் கடப்பாறை, கம்பி ஆகிய வடிவுகளில் உருட்டுகிறார்கள். கூர்மை, தகடு, பட்டை ஆகிய வற்றை உருட்டாலையின் மாறுபட்ட அமைப்புகள் கொண்டு உருவாக்கலாம். புடத்தில், முதல் சுடு நடவடிக்கை புட ஆலை யில் துவங்கும். பொதுவாகப் புட ஆலையில் இரு உருளிகள் ஒன்றின் மேல் ஒன்றாய் இருக்கும். உருளி களின் ஊடே உலோகம் முன்னும் பின்னும் செல்ல, வகையுடன் சுற்றுத் திசையை மாற்றலாம். விரும்பத் தக்க அளவு, மாறுதலுக்கேற்பவும் திரளுக்கு இடம் தரவும், உருளிகளில் தேவையான பள்ளம் அல்லது காடி பல அளவுகளிலும், வடிவுகளிலும் வெட்டப் படும். கூர்மையான உருளிகள் மூன்றடுக்கு வகை அல்லது தொடர் உருளிகளாக இருக்கலாம். மூன்று அடுக்கில் உச்சி மற்றும் அடி உருளிகள் இயங்கு உருளிகளாய் அமைய ஒரே விட்ட அளவினதாகிய நடு அல்லது மிதக்கும் உருளி இவற்றிலும் குறைந்த விட்ட அளவுடையது ஆகும். நடு உருளிக்குத் தனியே விசை செலுத்தப்படாமல், உருட்டப்படும் பொருளின் உராய்விலேயே அது சுழல்கிறது. உருளிகளூடே உருட்டுப்பொருள் எந்திரப் பண்பு முன்பின்னாகச் இழுத்தல், தட்டல் ஆகிய செயல்முறைகளுக்கு உட் படும் இடைநிலை வடிவுகள் அல்லது எளிமையான வடிவங்களாகிய அமைப்பு உருக்கள், தண்டவாளங் கள் போன்ற உலோகத் திரள்களைத் தகடுகளாக மாற்றப் பயன்படும் பொறியியற் கருவிகள் உருட் டாலைகள் எனப்படும். எஃகு போன்ற சூடேற்றிய உலோகங்களை உருட்ட இத்தகு பயனுள்ள வடிவங் கள் கிடைக்கின்றன. அத்துடன் களும் உலோகத்தினுள் சீர்படுகின்றன. சீர்படுகின்றன. எதிரெதி ராகச் சுழலும் இரு உருளிக்கு இடையே திரளைச் செலுத்துவதே உருட்டுச் செயல் முறையின் அடிப் படை ஆகும். திரளின் நீளம் கூடவும் உருளியில் செல்கையில் குறுக்களவு குறையவும், திரளின் கனத் செல்கையில் நடு உருளி ஏற்றப்படும் அல்லது இறக்கப்படும். உருளிகளின் சுற்றுத்திசை மாறாமல் ஒரே திசையில் இருக்கும். இவ்வகை உருட்டாலை, சரிவு அணை களைக் கொண்டது. ஏற்றி, இறக்கி உருட்டப் படும் உச்சி பொருளைப் பெறவும் அல்லது