பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 உருவத்தோற்ற முறை

622 உருவத்தோற்ற முறை தில்லை என்றும் முடிவு கட்டினார். அரிஸ்டாட்டில் தான் முதன்முதலில் கோழி போன்ற பல உயிரி களின் இனப் பெருக்கம் கருவளர்ச்சி ஆகியவற்றை ஆராய்ந்து, விலங்கியல் வகைப்பாட்டையும். கருவியலையும் உயிரியலின் தனிப்பிரிவாக முறைப் படுத்தினார். மேற்கொள்கிறது என்பது இவரது கோட்பாடாகும். இவரது மாணவர்களாகிய ஆஸ்க்கார் ஹெர்ட்விக், ரிச்சர்டு ஹெர்ட்விக் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாகவே செய்முறைக் கருவியல் தோன்றியது.இப்பிரிவை வளர்ச்சியியக்கக்கருவியல்என வும் குறிப்பிடுவர். இப்பிரிவின் துணை கொண்டு வில் ஹெம் ஹிஸ் என்பவர், கருவளர்ச்சிக்கும் கரு உருப் பெறுதற்கும் காரணமான தூண்டுதல் சினையகத்தில் சினையணு உண்டாகும் போதே, உருவத்தோற்று விப்புப் பரப்புகளாக அமைகின்றன என்றும் கரு முட்டைப்பிளவிலிப் பெருக்கம் (cleavage) கருக்கோள மாக்கம் (blastulation) மூவடுகாக்கம் (gastrulation ) போன்ற வளர்ச்சி நிலையெல்லாம் இயக்க ஆற்றல் பெற்றவை என்றும், இந்நிகழ்ச்சிகள்யாவும் தொடர்ச்சி யான செய்கைகளாக அமைந்துள்ளன என்றும் கூறி னார். அவை உறுப்புகளை அடுத்தடுத்து முறையாகத் தோற்றுவிக்கும் நிலைபெறுகின்றன. வில்கெல்ம்ரூக்ஸ் தவளையின் சினையணுவில் உத்தேச உறுப்பு உண் டாக்கும் உருவத் தோற்றுவிப்புப் பரப்புத் தோன்று வதை உறுதிப்படுத்தியுள்ளார். தவளையின் சினை யணுவில், கறுப்புநிறச் செயல்முனைப்பு முனை பதினேழாம் நூற்றாண்டில் நுண்ணோக்கி களின் உதவிகொண்டு விந்தணு, சினை ஆகியவற் றின் உருவமைப்பைத் தெளிவாக்க முடிந்ததே தவிர, அவற்றின் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை. இதைத் தொடர்ந்து டச்சு நாட்டு அறிஞர் ஸ்வாமர்டாம் என்பார் முன்தோற்ற அமைப் புக் கொள்கையை உருவாக்கினார். இக்கொள்கையின் படி பாலினச் செல்கள் என்பவை முதிர்ந்த உயரி களின் சிறிய தோற்ற அமைப்பாகும். இவருக்குப் பின் வந்த ஹால்லர், பானட், ஸ்பால்லன்சானி. மால்பி ஜி போன்றோர் முட்டை என்பது பெரிய உயிரியின் சிறிய உருவமென்றும், அதனுள் வளர்ச்சியைத் தூண்டக்கூடிய நீர்மம் உள்ளது என்றும் கருதினர். இதற்கு மாறாக லியுவென்ஹாக், ஹார்ட்சாக்கர் போன்றோர் நுண் மனிதன் (homunculus) விந்த ணுவின் விலங்குமுனையையும் தலைப்பகுதியில் அமைந்து வளர்ச்சியில் பங்குபெறுவதாகக் குறிப்பிட்டனர். சினையணு விளைநிலத்தில் வளமான விந்தணு என்னும் என்னும் விதை தூவப்படுவதால் வளர்ச்சி நடை பெற்று, உயிரி உருத்தோற்றம் பெறுவதாகப் பின்னர் கருதினர். மேலும் விந்தணு வளரத்தக்க டமாக மட்டுமல்லாமல், வளர்ச்சிக் கேற்ற புறச் சூழ்நிலையையும் முட்டை ஏற்படுத்தித் தருவதாக விளக்கம் தந்தனர். இம்முறைப்படி அண்டம், வளர்ச்சியில் பங்கு பெறுவது கிடையாது. வளமான இக்கருத்துகள் இப்பொழுது ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. எனினும்,மரபியல் சார்ந்த கருவிய லார், சற்று மாற்றியமைக்கப்பட்ட முன் தோற்ற அமைப்புக் கொள்கையை உருவாக்கினர். சினை விந்தணு ஆகிய இனச்செல்களில் பல குரோமோ சோம்கள் உள்ளன. மரபுவழிப் பண்புகளைச் சுமந்து செல்லும் ஜீன்கள் குரோமோசோம்களில் அமைந் துள்ளமையால் இவை விலங்குகளின் பண்புகளை மட்டுமல்லாமல், செயல்தன்மைகளையும் கட்டுப் படுத்துகின்றன. கருமுட்டை உருவமுகிழ்ப்பு வளர்ச்சி பெறுவதற்கான அடிப்படைக் கூறுகளைப் பெற்று, தவளையின் முட்டை தவளையாக வளர்ச்சியுற இதுவே காரணமாக அமைகிறது. மேலும் ஜீன்கள் புறச்சூழ்நிலையுடன் இணைந்தே செயல்படுகின்றன. உருமுகிழ்ப்பு வளர்ச்சி சார்ந்த இக்கருத்துக்கள் யாவும் நிலையான அறிவை வெளியிடவில்லை. . தொடக்ககாலக் கருவியவார்களுள் எர்னஸ்ட் ஹேக்கல் குறிப்பிடத்தக்கவராவார். ஒவ்வொரு கருவும் தன்னுடைய வளர்ச்சியில், தன்னுடைய படிவளர்ச்சிப் பாதையின் ஒவ்வொரு நிலையினையும் மீண்டும் (animal pole) ஊட்டமுனை (vegetal pole) வால்பகுதியையும் தோற்றுவிப்பதாக விளக்குகிறார். இவரது கருத்தைச் செல்லியலார் களும். செய்முறைக் கருவியலார்களும், குறிப்பாகக் கான்க்லின், லோப், போவேரி பிராஷே போன்றவர் களும் ஏற்றுக் கொண்டனர். வெய்ஸ்மன் கூற்றுப் படி, கருக்கோளமானது ஆற்றல்மிக்க, நிர்ணயப் பொருளடங்கிய, வளர்ச்சியைத் தூண்டக்கூடிய பல கருக்கோளச் செல்களையுடையது. இந்த ஆற்றல்மிக்க பொருள்கள் செல் பிளவின்போது, சமமாகப் பிரித் தனுப்பப்படுகின்றன. இவ்வாறு பிரித்தனுப்பப்பட்ட நிர்ணயப் பொருள்கள் கருவின் வளர்ச்சியைத் தூண்டித் திசுக்களையும் உறுப்புகளையும் தோற்று விப்பதுடன், ஜீன் கோட்பாடு தோன்றுவதற்கும் உறுதுணையாக இருந்தன. ஜீன்கள் புறச்சூழ்நிலைக் கேற்ப இணைந்து செயல்பட்டு, உயிரியின் வளர்ச்சி யில் பங்கு கொள்கின்றன. முட்டையிலுள்ள புரோட்டோபிளாசம் வேதியியல் கூட்டமைப்புத் தன்மை பெற்று, வளர்ச்சியையும் உருப்பெறுதலை யும் கட்டுப்படுத்துகிறது. மேலும் தவளையின் முதிர்ந்த கருக்கோளத்தின் கருக்கோளத்துளை மேலுதடு உறுப்பு ஊக்கியாகச் செயல்படுவதை ஸ்ப் பீமன் கண்டறிந்து, கருவளர்ச்சியின் கருத்துக்கு மேலும் அணி சேர்த்துள்ளார். கரு வளர்ச்சியின்போது, கருக்கோளச் செல்கள் டம் பெயரும் தன்மையை உருவாக்கும் இயக்கங்கள் என்று குறிப்பிடலாம். இவ்வியக்கத்தால், கருக் கோளம் ஈரடுக்குக் கருக்கோளமாகவும், தொடர்ந்து மூவடுக்குக்கோளமாகவும் (gastrula) (gastrula) மாறுகிறது. இந்த மூன்று மூலக் கரு அடுக்குகள் முறையாகப்