பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/657

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருளளப்‌ புழு 637

குடும்பம்: ராப்டைட்டிடே அல்லது அங்குல்லுலிடே. வாய்க்குழிச்சுவர் தடித்தும், தொண்டை ராப்டை டாய்டு வடிவத்தையும் கொண்டுள்ளது. எ.கா: ராப் டைட்டிஸ் கோயார்க்டேட்டா. ரா. மியூடே டோரியா. எ.கா: குடும்பம்: ஆன்ஜியோஸ்டோமேட்டிடே. ஆன்ஜியோஸ்டோமா. இது பிளெத்தோடான் என்ற சலமாண்டரின் குடலில் வாழ்கிறது. குடும்பம்: சிலிண்ட்ரோக்கார்பிடே. வாய்க்குழி நீண்டு மெலிந்துள்ளது. பெரும்பாலும் சாணவுண்ணி களாகவும் மட்குண்ணிகளாகவும் வாழ்கின்றன. குடும்பம்: டிப்ளோகேஸ்ட்ரிடே. அகன்ற வாய்க் குழியும், இரண்டுக்கு மேற்பட்ட பற்களும் உள் ளன. எ.கா: டிப்ளோகேஸ்டர் பட்ஸ்க்லியை, பிரிஸ் டியாங்கள் ஏர்வோரா. குடும்பம்: செஃபலாபிடே. நீண்ட வாய்க்குழி யுள்ளது. எ.கா : புழுக்கள். செஃபலோபஸ் குடும்பம்: ஸ்டெய்னெர்நெமட்டிடே. நிலம் வாழ் வாய்க்குழி இல்லை. பூச்சிகளில் ஒட்டுண்ணிகளாக றன. எ.கா: நியோபிளெக்டானா. வாழ்கின் குடும்பம்: டைலென்கிடே. வாய்க்குழியில் வேல் உறுப்பு உள்ளது. பெரும்பாலும் தாவர ஒட்டுண்ணி களாகும். எ.கா: டைலென்கஸ், ரோடைலென்கஸ், அஃபெலென்கஸ், அஃபெலென்காய்டஸ், ஹெடிரோ டிரா முதலியன. குடும்பம்: அல்லெண்டோநெமெட்டிடே. பூச்சியின் உடலில் ஒட்டுண்ணிகளாகவும் பூச்சிகளுக்கு ஊட்டு யிரிகளாகவும் ஒருசில தாவரங்களில் தனித்தும் வாழ் கின்றன. எ.கா: அல்லென்டோநிமா மிராபைலி, ஸ்கேட்டோநிமா உல்கேரி, ஃபர்குசோபியா, கூர்ரி முதலியன. வரிசை: ராப்டியசாய்டியா. உடலமைப்பில் ராப் டைடியே போன்று உள்ள உள்ள இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி ஒட்டுண்ணி நிலையையும் தனித்து வாழும் நிலையையும் கொண்டுள்ளது. குடும்பம்: ராப்டையாசிடே. இவை தவளை இனத் தில் நுரையீரல் ஒட்டுண்ணிகளாகும். எ. கா: ராப்டி யாஸ் பூஃபோனிஸ். குடும்பம்; ஸ்ட்ராங்கைலாய்டிடே. மனிதர்களிலும் பாலூட்டிகளிலும் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா: ஸ்ட்ராங்கைலாய்டெஸ் ஸ்டெர்கோராலிஸ், ஸ். ரான்சோனி முதலியன. உருளைப் புழு 637 வரிசை: ஆக்சியூராய்டியா. ஆக்சியூராய்டியா. இவை முதுகெலும் புடைய விலங்குகளில் ஒட்டுண்ணிப் புழுக்கள் ஆகும். தலை உணர்வு உறுப்புகள் முகிழ்ப்புகளாக வடிவம் பெற்றுள்ளன. குழல் போன்ற ஆம்ஃபிடுகள் உள்ளன. எ.கா: குடும்பம்: தெலாஸ்டோமேட்டிடே. இவை கணுக் காலிகளின் உடலில் ஒட்டுண்ணிகளாகும். லெயடைனிமா அப்பெண்டிகுலேட்டா (கரப்பான் பூச்சியில் ஒட்டுண்ணி). குடும்பம்: ஆக்சியூரிடே. தலையில் எட்டு முகிழ்ப்பு கள் வெளி வட்டத்திலுள்ளன; குதிரைகளில் ஒட் டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா: ஆக்சியூரஸ் ஈக்வி. குடும்பம்: ரிகோநெமெட்டிடே. மரவட்டைகளில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா: ரிகோநிமா. குடும்பம்: அட்ராக்ட்டிடே. தொண்டை நீண்டுள் ஓணான், ஆமை, குதிரை முதலியவற்றில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா: அட்ராக் டிஸ், லெபிடூரிஸ் புரோப்ஸ்ட்மேரியா விவிபாரா முதலியன. ளது. குடும்பம்: காஸ்மோசெல்சிடே. தலையில் எட்டு முகிழ்ப்புகளும் பக்க முகிழ்ப்புகளும் உள்ளன. மெல்லுடலி, தவளை, மரவட்டை முதலியவற்றில் ஒட்டுண்ணிகளாக வா ழ்கின்றன. எ.கா: காஸ்மோ செர்செல்லா குடும்பம்: காத்லானிடே. இலை கடல் ஆமை யில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா: காத்லாநியா. குடும்பம்: ஹெடிராகிடே. இவை கருச்சவ்வுடைய (amnion) பாலூட்டிகளில் ஒட்டுண்ணிகளாக வாழ் கின்றன. எ.கா: அஸ்பிடோடிரா, போலி அஸ்பி டோடிரா. குடும்பம்: சுபுலுரிடே. வாய்க்குழியில் மூன்று பற்கள் உள்ளன. பறவை, பாலூட்டிகளில் ஓட் டுண்ணிகளாக வாழ்கின்றன. எ.கா : சுபுலுராப் ரும்டி. வரிசை: அஸ்கராய்டியா. பெரிய அளவுடைய இப் புழுக்கள் முதுகெலும்பிகளின் குடலில் ஒட்டுண்ணி களாக வாழ்கின்றன. பொதுவாக மூன்று உதடு களும், எட்டு முகிழ்ப்புகளும் உள்ளன; வாய்க்குழி இல்லை. குடும்பம்: அஸ்காரிடே. இவை மனிதனின் குடல் ஒட்டுண்ணிகள் ஆகும். எ.கா: அஸ்காரிஸ் லும்பிரி காய்டிஸ்; மாட்டினங்களில் பார் அஸ்காரிஸ் அஸ்காரிஸ் ஒட்டுண்ணிகளாக வாழ் டோக்ஸ் கின்றன.