பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலைக் கட்டுமானம்‌ 657

ஏற்படுத்தும். எனவே செய்யும் வேலைக்குத் தக்க வாறு தொழிற்சாலைகளில் உள்ள உலைகள் மேலும் இருவகைப்படுத்தப்படும். முதல்வகை, சூடேற்றுவதையே முதன்மையான பொறுப்பாகக் கொண்டுள்ளது. இதனால், பாய் மத்தில் வெப்பம் மட்டும் மிகுதியாக்கப்படுமே தவிர அதன் தன்னிலை அல்லது வேதியியல் செறிவமைப்பு ஆகியவற்றில் மாறுதல் இருக்காது. இத்தகைய உலைகளே பெரும்பாலும் வழக்கில் இருக்கின்றன. உலைக் கட்டுமானம் 657 பிறிதொரு வகையில் சூடேற்றப்படும்போதே பாய்மத்தில் சில மாற்றங்களும் நிகழும். இயற்பியல் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுத்துவதே இதில் முக்கிய நிகழ்ச்சியாகும். காய்ச்சி வடித்தல், முன் சூடாக்கல், ஹைட்ரோகார்பன் சிதைவு, கரிம வேதிப் பொருள்கள், மேலும் செயற்கை வளிமங்களை உரு வாக்கல் போன்ற செய்முறைகளில் இவ்வகை உலை கள் பயன்படுகின்றன. சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் வகைகளில் போன்ற அழுத்தக்கலன் உருளைகள் உலை அடுப்பிற்கு மேலே அமைக்கப்

  • 06

3. -008 5 4 3 6 7 1 9 ஆரவழி 1. வெப்பக் கதிர்வீசல் வகை மேல்நோக்கிச் செலுத்தம் நேர்கோண வெப்பச் சவனம் 2. வெப்பக் கதிர்வீசல், கீழ் நோக்கிச் செலுத்தம் கிடைமட்ட வெப்பச் சலனம். 3. வெப்பக் கதிர் வீசல், மேல் நோக்கிச் செலுத்தம் வெப்பச் சலனம் 4. பெரிய அளவு வெப்பந்தாங்கி, இரட்டை வெப்பக் கதிர் வீச்சு வகை 5. பெரிய அளவு சுத்திகரிப்பு, இரட்டை வெப்பக்கதிர் வீச்சு வகை 6. மேல் நோக்கி செலுத்தம், துாய கோணச் சுவர்கள் இரு இரட்டைக் கருவிகள் 7. மேல் நோக்கி செலுத்தம், நேர்கோணச் சுவர்கள் இரட்டைக் கருவிகள் 8. மேல்நோக்கி மத்திய குழாய்கள் எரியூட்டிகள் 9. மேல்நோக்கி சுழற்சி, வெப்பக் கதிர்வீச்சு 909 சுவரில் அ.சு.5-42 படுகையில் எரியூட்டி. உலை வடிவமைப்பும், சிறப்புப்பண்புகளும்.