பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/718

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 உலோகம்‌ சார்‌ எரிபொருள்‌

698 உலோகம் சார் எரிபொருள் அட்டவணை 2 பாலித்தீன் ஆக்சிஜனேற்றி ரெசின் அளவு அம்மோனியம் அம்மோனியம் உலோக எரி பொருளும் கனல் வெப்பநிலை அடர்த்தி ஒப்பு (கிராம்/கன அழுத்த அளவும் (°C) பெர்க்குளோ நைட்ரேட் சென்ட்டி மீட்டர்) விசை எண் ரேட் (நொடிகள்) 15% 65% 20% 2912° 1.76 265 அலுமினியம் 15% 61% 24% 2320° 1.65 256 அலுமினியம் 15% 70% 15% 2966° 1.66 284 பெரிலியம் 15% 69% 16% 2550° 1.54 288 பெரிலியம் 15% 67% 18% 2355° 1.19 258 லித்தியம் 15% 15% 60% 65% 20% 1889° 1,09 249 லித்தியம் 25% 2653° 1.63 258 மக்னீசியம் 15% 57% 28% 2263° 1.53 249 மக்னீசியம் 15% 71% 14% போரான் 2467° 1.71 256 15% 61% 24% போரான் 2365° 1.61 251 படம் 2 இலும் அட்டவணை 1 இலும் ஒப்பு நோக்க லாம். உலோக எரிபொருள் கலந்த ஏவூர்தி திண்ம எரி பொருள். 15% பாலிஎத்திலீன், ரெசின் சேர்க்கைப் பொருளைக் கொண்ட உந்து எரிபொருள்களில் வெவ் வேறு அளவு ஆக்சிஜனேற்றிகள், உலோகங்கள் கலக்கப்படுவதால் நிகழும் இயல்புமாற்றங்களை அட்டவணை 2 இல் காணலாம் உலோகக் கனற்சி மூன்று நிலைகளில் உலோகத்தூள் பொறி பறக்க மிகுசுடராகக் கனன்று எரியும். முதல்நிலை (உருகுதலும் தீப்பற்றுதலும்). உலோகத் தூளானது கோளக வடிவில் உருகும்பொழுது அதன் மேற்பரப்பில் உலோக ஆக்சைடு படலம் மூடுகின்றது. அந்தப் புறப்பரப்பு, குளிர்வதற்கு முன்னரே, வெப்ப நிலை உயர்ந்து உலோகத்தூள் தீப்பற்றுகிறது. இடைநிலை (நிலையான வெப்பநிலை அடைதல்). உருகிய உலோக ஆக்சைடு படலம், உலோகத்தூளைச் சூழ்ந்து படிவதால் எரிவெப்பநிலை சீரானதாக மாறு கிறது. கடைநிலை (சீராக எரிதல்). ஆக்சைடு படலம் கவ்விய உலோகத்தூள் கொதிநிலை ஆக்சைடின் கொதிநிலையைவிடக் குறைந்ததாக இருந்தால்,உரு கிய உலோகமானது ஆவியாகி உருகிய ஆக்சைடுக்குள் குமிழியாகிறது. ஆக்சைடு படலத்தின் வழி வெளிக்காற்று அல்லது ஆக்சிஜன் உள்ளே இழைந்து நுழைவதும், உள்ளிருந்து உலோக ஆவி வெளியேறு வதும் ஒரே சமயத்தில் நிகழும்போது, உருகிய ஆ ஆக்சைடு பரப்பில் எரிவினை சீராக நடைபெறும்.