பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/777

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

757 உளுந்து

தோற்றுவிக்கப்பட்டன. சுறுசுறுப்பும் விழிப்புணர் வும் கொண்ட பகுத்தறிவுவாதிகள், மனிதனின் நடத் தையைப் பற்றியும் அவன் பட்டறிவைப் பற்றியும் பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தனர். அமைப் பியல், சினை கடந்த முழு முதல், பணி சார்ந்த தன்மை, நடத்தை, உள ஆய்வு ஆகியவை உள இயல் பள்ளிகளாக மாற, பல்வேறு கோட்பாடுகள் உரு வாயின. அனைவரும் உண்மைகளை ஒப்புக் கொண்ட போதும், பல்வேறு விளக்கங்கள் தரப்பட்டன. இதனால் அறிவியல் உளவியல் முன்னேறியது. கருத்துகளிடையேயுள்ள வேறுபாடுகள், முன்னேற் றத்திற்குப் பெரிதும் உதவின. உயிரினங்கள் சில முக்கியமான தேவையான நிலை களைப் புதுப்பித்துப் பேணுகின்றன என்பதுதான் தேக உட்சம நிலைத் தத்துவமாகும். நிலையான தட்ப வெப்ப நிலை, இரத்தத்தில் அமில - காரச் சமநிலை. இரத்தத்தில் குளுகோஸின் அளவு ஆகியவை இதில் அடங்கும். ஆகவே உளவியலைப் பற்றி ஆராயும் போது, அது பற்றிய நோய்களும் அறியப்படுகின்றன. ஆளுமை உளுந்து 757 மேலும் பூவின் உறுப்புகளை ஆய்வு செய்து 1970 இல் விக்னா என்ற பேரினத்தின் கீழ் முங்கோ என்ற சிற்றினமாக வெர்டிகோர்ட் என்பார் வகை செய் துள்ளார். தாவர இயலில் தற்போது உளுந்து வின்னாமுங்கோ என்னும் பெயரில் விளங்கி வரு கிறது. உளுந்து குறுஞ்செடியாகவும், 15-30 அங்குலம் உயரம் உள்ள குத்துச்செடியாகவும் கிளைமுனைகள் கொண்ட கொடிகளாகவும் வளரும் தன்மை உடைய தாகும். தண்டுப்பகுதிகளில் தூவிகள் அடர்ந்து காணப்படும். இதன் இலைகள் மூன்று சிற்றிலை களையுடைய கூட்டிலைகளாக உள்ளன. சிற்றிலைகள் இதய வடிவில் அமைந்து அகலத்தைவிட அதிக நீளமுடையனவாக இருக்கும். இலைகள் கரும்பச்சை நிறத்துடனும், ஓரங்கள் சீராகவும் இருக்கும். பூங் கொத்துகள் இலைக்காம்பின் இணைப்பிலிருந்து தோன்றி 10-15 பூக்கள் கொண்டிருக்கும். பூக்கள் முட்டை வடிவில் பாபிலியோனேசியஸ் அல்லலிவட்ட அமைப்பைக் கொண்டவை; இருபால் சமச்சீர் புல்லிவட்டம் ஐந்து இதழ்களைக் கொண்டது. சிறு கிண்ணம் போன்ற அமைப்புக் கொண்டது. ஆனால் அல்லிவட்ட இதழ்கள் விதம் விதமான அமைப்புக் கொண்டு கொடி அல்லி, இறக்கை அல்லி, படகு அல்லி ஆகிய பெயர்களுடன் அமைந்திருக்கும். உடையவை: மாற்றங்களும், நடத்தையில் ஏற்படும் மாற்றங்களும் இவற்றில் அடங்கும். குழந்தைகளும் வயது வந்தவர்களும் பாதிக்கப்படுகின்றனர். சிறப் பான மருந்துகள் இல்லாவிடினும், உளப் பயிற்சி, வழிகாட்டி நிலையங்கள், உளவியல் சார்ந்த பள்ளி கள், பெற்றோரின் அரவணைப்பு, மருத்துவர்களின் அறிவுரைகள் ஆகியவை பயன் தரும். அரிதாக மின் சக்தி வலிப்பு மருத்துவம் அளிக்கவும் நேரிடுகிறது. உளுந்து அ.கதிரேசன் இது தமிழ்நாட்டின் உணவுப் பொருள்களில் இன்றி யமையாத இடத்தைப் பெறுகிறது. காற்றில் உள்ள நைட்ரஜன் என்னும் வளிமப் பொருளைத் தன் வேர் முடிச்சுகளில் நுண்ணுயிரின் உதவியால் நைட்ரஜன் சேர்மச் சத்தாகச் சேர்த்து வைக்கும் திறன் கொண்ட தாவர வகையான லெக்யூம்ஸ் தொகுதியைச் சேர்ந்த பயறுவகைகளில் இந்தியாவின் தொன்மைப் பயிர் களில் ஒன்றாக உளுந்து அடங்கும். பத்தொன் பதாம் நூற்றாண்டின் தலை சிறந்த தாவர வகைப் பாட்டியல் வல்லுநர்களான ஜியார்ஜ் பெந் தம். ஜோசஃப் டால்டன் ஹீக்கர் என்போர் உளுந் தைப் பாபிலியோனேசி என்னும் குடும்பத்தில் பேசி யோலஸ் என்ற பேரினத்தில் முங்கோ என்னும் சிற் றினமாக வகைப்படுத்தினர். காலப்போக்கில் இப்பயிரை ஃபேபேசி என்னும் சிறு குடும்பப்பிரிவில் லிண்ட்லே வகைப்படுத்தினார். பத்து மகரந்தத்தாள்கள் இருக்கும். இவற்றில் ஒன்பது இணைந்தும், ஒன்று தனித்தும் படகு அல்லிகளின் நடுவே பாதுகாப்பாக இருக்கும். மகரந்தத்தாள்கள் இணைந்து உருவான மடல் போன்ற பகுதியில் சூலகம் அமைந்திருக்கும். சூல் மூடி மகரந்தப் பைகளின் நடுவில் நீண்டிருக்கும். பூக்கள் பசுமை மிகுந்த மஞ்சள் நிறமாக இருக்கும். கொடி அல்லியின் பின்புறத்தில் ஊதா நிறம் மிக மென்மையாகப் படர்ந்திருக்கும். காய்கள் பச்சை யான தூவிகள் அடர்ந்து பின் நல்ல கரும்பச்சை நிற மடையும். காய்களில் தூவிகள் இருப்பது ஒரு பொதுப்பண்பாகும். ஆயினும் சிலவகைகளில் தூவி கள் இல்லாத காய்கள் இருப்பதும் உண்டு. காய்கள் குட்டையாகவும் பருமனாகவும் இருக்கும். விதை களின் எண்ணிக்கை ஒரு காயில் 4-6 வரை இருக்கும். விதைகள் உருண்டையாகவும் கறுப்பாகவும் இருக்கும். கருநிறம் சிலவகைகளில் மங்கலாகவும் மற்றவற்றில் பளபளப்பாகவும் இருக்கும். உளுந்து, பயறு வகைப் பயிர்களுக்கே உரிய பண் பான அதிகப் புரதச்சத்தைக் கொண்டது. மேலும் புரதச் சத்தைத் தயாரிக்கத் தேவையான அமினோ அமிலங்கள் போதிய அளவு உளுந்தில் உள்ளன. உளுந்துப்பயரில் அடங்கியுள்ள சத்துப் பொருள்கள் பின்வருமாறு: மாவுச்சத்து (55.8%), புரதம் (22.7%), கொழுப்