பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/922

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

902

902 தூண்டிழை - probosus தூணடுதல் - stimulus தூணின் நெளிவலிமை - buckling strength தூய்மையாக்கப்பட்ட - refined தூவி இறகு - down feather தூவிகள் hairs - தூவி போன்ற வேர்கள் - rhizoids தூள் பூத்தல் efflorescence தெவிட்டிய நிலை - saturation தெளிப்புத் திறப்பான் spray valve தேக்கிப்படிதல் - sedimentation தேய்ப்பான் abrasive தேவையற்ற அசைவு - involuntary movement தொகுதி numerator, phylum தொகுதி வரலாறு - phylogeny தொகுப்புக்காரணி - synthetic reagent தொகுபயன் விசை resultant force தொகை மேம்பாடு - population improvement தொங்கல் சுரை - fringe selvedge தொங்கு உறுப்பு - appendage தொங்குநிலை இணைப்புத்தடி suspension link தொடர் அடுக்காக்க முறை - strobilization தொடர்புக்கெழு - regression cofficient தொடு ஒளிவட்டப்பகுதி - contact aureole தொடுகை மின்தடை தொடுகோடு - tangent தொடுவுணரிழை - barbel contact potential தொண்டை கீழ்பகுதி - hypopharynx தாண்டை குரல்வளை - glottis and larynx தொண்டைப்புண் sore throat தொண்டைப் புழை - pharynegeal lumen தொண்டைப்பை - pharyngeal pouch தொண்டை மேல் பகுதி - epipharynx தொல்லுயிர்ப் படிமம் - fossil தொல்லுயிரூழிக் காலம் - palaeozoic era தொலைநோக்கி telescope தொலை நோக்கியின் துளை -apertone தொலைப்பதிவு - telemetry தொலைவு மட்டு - distance modulus தோட்டா -cartridge தோலில் சிறுகாயங்கள் - anaplasmosis தோலுரித்தல்-moulting stick தோற்றப் பொலிவு பரிமாணம் - visual magnitude நகர்வு - deflection நச்சுக்கொடி - placenta நச்சுத்தன்மை - toxicity நச்சுப்பல் - fang நச்சுப்பொருள் - toxin நச்சு முறிவுப்பொருள் - antivenom நச்சேற்றம் ON toxication நஞ்சு-placenta நடத்தை முறைத்தன்மை - ethological isolation நடுக்கனித்தோல் • mesocarp நடுக்குடல் - midgut நடுத்தண்டு central ax's நடுநரம்பு - median nerve நடுநிலைக் கழிமுகம் - neutral estuary நடுமார்பின் உட்பக்கம் - mediastenum - நண்டு ஒண்முகிற்படலம் - crab nebula நரம்பணு மாற்றி - neuro transmitter நரம்பழற்சி - neuritis நரம்பிழை; நரம்புக்கட்டி - sympathetic neurinoma நரம்புக்குழல் அமைப்பு (பூச்சி) - venation நரம்புச்சிதைவு - denervation நரம்புச்செல் neuron நரம்புச்செல்திரள் - ganglion நரம்புபரவிய - innervated நரம்பு மண்டல தடிப்பு - sclerosis நரம்பு வலி - neuralgia நரம்பு வலை - nerve net நல்லுருகு அமைப்பு - eutectic system நல்லுருகு புள்ளி - eutectic point நவ்வி - gazelle நாசவுயிரி - pest நாட்பட்ட ஈரல் அழற்சி acute hepatitis நாட்டு விலங்குகளின் அணிவகுப்பு - native parade நாடாப்புழுக்கள் - cestoda நார் இளம்திசுக்கட்டி fibroblastoma நார்களுடைய மஞ்சள் நிறக்கூழ் - fibrous yellowish நார்ப்புற்றுக்கட்டி neuro fibroma நார்மிகையாதல் - fibrosis நாரழற்சி - fibrositis நாலிணையிதழ் - quadralobal நாவடிச்சுரப்பி sublingual gland நாவாயியக் குழி - fossa navicularis நான்கிணை quarternary நான்முக tetrahedral நான்முனை - quadrupole நிகழ்வெண் பலகோணம் - frequency polygon நிகழ்வெண் வளைகோடு - frequency curve நிமர்நீட்சி - extensor expansion நியம மின்கடத்து திறன் - specific conductivity நியூக்ளியக் கிண்ணம் - nuclear cup நியூக்ளியப் பிளாசம் - nucleoplasm நியூட்ரான் விண்மீன் neutron star pulp நில இயல் கால அடிப்படை -geological time scale நிலக்கரி - coal நிலத்தாவரம் - mesophyte நில நடுக்கம் earthquake நில நடுக்கமானி seismograph