பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/925

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

905

905 படைப்புக் கொள்கை - creation theory பண்டைய உழவு வகை - conventional tillage பண்படா எண்ணெய் - crude oil பண்பு இடப்பெயர்ச்சி - character displacement பதப்படுத்தப்பட்ட நீர் - treated water பதப்படுத்தல் - annealing பதப்படுத்துதல் canning பதியன் போடுதல் - layering பதிலி substitute பதிலிறுத்தல் - response பதிலீட்டு வினைகள் - substitution reactions பந்தகம் - ligament பரவுத்தன்மை - delocalisation பரவுதல் கோட்பாடு -diffusion hypothesis பரவுநிலை - distribution பரும மின்கடவாக் கொள்கை volume dielectric பருவகால மாற்றம் - seasonal variation பல்சக்கர எக்கி - gear pump பல்நிலைக் கூழ்மம் - polyphasic colloid பல்லுருத்தன்மை - polymorphism பல்லுறுப்பு - polymer theory பல்லுறுப்புச் சமன்பாடு - polynomial equation பலஇன வளர்ப்பு - polyculture பலகாலுயிரி - myriapod பலசாக்கரைடு - polysaccharide பலசெல் உயிரி - multicellular organism பலநிலைக் கலவை - heterogenous mixture பலநிலைமை, நிலைமை - phase பலபடியாக்கல் - polymerisation பலவுறுத்தன்மை - polymorphism பவளம் -coral பழுப்புமார்பு ஈப்பிடிப்பான் - brown breasted பற்ற வைத்தல் - welding பற்றாசிடல் -brazing பறக்குத்தசை - flight muscle பறக்கும் தட்டு - flying saucer பன்முறைப் பிளவுறுதல் - multiple fission பன்றி நாடாப்புழு - taenia solium பனிக்கட்டியாறு glacier பாகு syrup பாகு நிலை - viscosity பாசி algae பாண்டுமை - albinism பாய்சான் பரவல் - poisson distribution பாய்மம் - fluid பாய்மவியல் அழுத்தம் - hydroulic pressure பால் - கரப்பி - mammary gland பால்மம் - emulsion பால் மீளல் sex reversai flycatcher பால்வழி இனப்பெருக்கம் - sexual reproduction L பால்வழி மண்டலம் - galaxy, milky way பாலணு உடலம் gametophyte பாலிக்கள் தூண்டும் ஹார்மோன் follicle stimula- ting hormone பாலிலா - asexual - பாலிலி இனப்பெருக்கம் - asexual reproduction பாலின உறுப்பு sex organ பாலின் இனப்பெருக்கம் - sexual propagation பாலினப்பெருக்கம் - sexual reprodution பாவிப்புப் படிமம் - simulation model பாளம்-billet பாறை இயல் - lithology பாறை உருக்கட்டம் - petrogenetic grid பாறைச் சாய்வு - dip பாறைத் தாதுகள் -rock minerals பாறைத்திசை - strike பாறை வழிமுறை வளர்ச்சி - lithosene பிசுப்புமை - viscosity - பிணைப்பு - bond பித்த நாளப்புற்றுநோய் - cholangio carcinoma பித்த நீர் -bile juice பித்த நீர் வடிகுழாய் பித்தப்பை - gall bladder bile duct பித்தப்பைக்கல் -gallstone பித்தம் - bile பிரம்மத்திரிதயா-capella பிரிகை மாறிலி - dissociation constant பிரிநிலை - anaphase பிழம்புச் சுழற்சி அமைப்பு - melt spinning system பிழைகளின் பரவல் error distribution பிள்ளைப்பேற்று வழி - birth canal பிளவுறுதல் - fission L பிறக்கம் -origin பிறப்புத்துளை birthpore பிறப்பு வீதம் natality பிறழ்ச்சி aberration பிறழ்மைய - eccentric பிறவிச்சுருக்கம் - congenital achalasia cardia பிறவிப்பை முண்டு - congenital cyst பின் உருமாற்றம் -anmorphosis பின்குடல் hind gut பின் பகுதி - posterior பின்புற ஒட்டுறுப்பு - posterior sucker பின்போக்கு உள் செருகல் - retrograde intus susception பின்ன படிகமாக்கல் - fractional crystallisation பின்னுச்சி மடல் -occipital lobe பின்னுயிரிகள் - metazoa பீங்கான் களிமண் - kaolin பீச்சு ஊற்று - spring பீச்சு நாளம் ductus ejaculatorius