பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/934

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

914

914 angular displacement - கோண இடமாற்றம் animal population - விலங்குத் தொகுதி anion - எதிர்மின் அயனி acnealings - பதப்படுத்தல் anodising process - எதிர்மின்னேற்றி முறை antares - கேட்டை antenna உணர்சட்டம் anterior carpal arch முன் மணிக்கட்டு வளைவு anthrax அடைப்பான் antibiotics - நுண்ணுயிர்க்கொல்லிகள் antibody - எதிர்ப்புப்பொருள் anticoagulant - உறைதலெதிர்ப்பி anticorrosive substance - அரிப்பைத்தடுக்கும் பொருள் உறைதடைப்பொருள் antifreeze material antigen - எதிர்செனி antiknocking agent - அதிர்ச்சி குறைப்பி antimitotic drug - இழையுறாப்பிரிவு எதிர்ப்பு மருந்து antivenom - நச்சு முறிவுப்பொருள் antiviral agent-வைரஸ் எதிர்ப்பி anus - மலப்புழை aperture - தொலை நோக்கியின் துளை apical gland - உச்சிச் சுரப்பி apical papilla -உச்சி முகிழ்ப்பு apocarpy - இணையா இணைச் சூலகம் apomixis - இணையாமல் விதை உண்டாக்குதல் aponeurosis கடினத்தோல் appendage - தொங்கு உறுப்பு apterygota - இறக்கையற்றவை aquatic -நீர் வாழ் areacentralis சுண் மையப் பரப்பு arenaceous rock - மணற்கல் areolar tissue - அரியோலத் திசு areue juvenilis - இளமை வளையம் areus senilis முதுமை வளையம் arc chute - மின்வில் அணை அறை archurus -சுவாதி arc runner - மின்வில் வில்லோடி argillaceous rock களிமண்பாறை arithemetic progression - கூட்டுத்தொடர் armature - LÔ GỐI GỌI L artery தமனி arthritis - முடக்குவாதம் arthropoda கணுக்காலிகள் asbestos - கல்நார் ascites -வயிற்றில் நீர்க்கட்டு ascitis மகோதரம் asexual - பாலிலா asexual reproduction - பாலிலா இனப்பெருக்கம் aspect ratio காப்பு விகிதம் asphalt - தார் astronomical method வானியல் முறை astro physics - வான் இயற்பியல் asymmetrical - சமச்சீர்மையற்ற asymptotic - ஈற்றணுக்கம் ataxia - தள்ளாட்டம் . ataxic type - தள்ளாட்டம் உடைய atmospheric pressure - வளிமண்டல அழுத்தம் atomicity - அணுக்கூட்டு எண் atresia உணவுக்குழல் வளர்ச்சியின்மை atrophy - விரை நலிவு auricle - மேலறை auricular node - மேலறைக் கணு auriculo ventricular - மேல்கீழறைக்கணு automatic pilot - தானியங்கு ஓட்டி autoradiography - தன் கதிர்வீச்சு வரை படம் autotroph - தன் முனைப்புயிரி autumnal equinox - இலையுதிர்காலச் சம இரவு நாள் axial compression -அச்சுவழி அழுத்தம் axial filament - அச்சிழை axial line - அச்சுக்கோடு axle - இருசு azeotropic. mixture - கொதிநிலை மாறாக்கலவை babinski sign - கால்பெருவிரல் குறி back water காயல் band width - பட்டை அகலம் barb - இறகிழை barbe-தொடுவுணரிழை barbule - இறகு நுண்ணிழை burette உறிஞ்சு குழல் barrier தடை basal ganglia - மூளை அணுக்கூட்டம் basal granule -அடித்துகள் basic unit - அடிப்படை அலகு basin liner - படுகைப் புறணி basin type solar still படுகை வகைச் சூரியத்தொட்டி beam bearing - உத்திரம் தாங்கி bellshape - மணி உருவம் bending moment - வளைவுத் திருப்புமை betelgeuse - திருவாதிரை bidirectional movement bilabiate - ஈருதடு இருதிசைப்பெயர்ச்சி bilateral symmetry - இருபக்கச்சமச்சீர்மை bile duct - பித்தநீர் வடிகுழாய் bile juice - பித்தநீர் billet - பாளம் binary alloy - ஈரிணைக் கலவை binary fission இருசமப்பிளவு binary star - இரும விண்மீன் binary system -ஈர்கூறு அமைப்பு binomial coefficients - ஈருறுப்புக் கெழுக்கள் bionomial series - ஈருறுப்புத் தொடர்