பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/935

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

915

715 binomial theorem - ஈருறுப்புத் தோற்றம் binomial variate - ஈருறுப்பு மாறி bootlace worm - புதைமிதியடி இழைவார்ப்புழு botanical survey of India -இந்தியத்தாவர இயல் bipolar neuron இருமுனை நரம்புச் செல்கள் birth canal - பிள்ளைப்பேற்று வழி boulder - குண்டுக்கல் bisexual - இருபால் பூக்கள் biochemical genetics - உயிர்வேதி மரபியல் biochemical engineering -உயிர் வேதியியற் பொறி bioassay - உயிரினப் பகுப்பாய்வு bioelectric potential - உயிரிமின்னழுத்தம் bio engineering - உயிர்ப் பொறியியல் biofacies - உயிர்ப்படிநிலை biofertilizers - உயிரின உரங்கள் biogenesis - உயிரிவழிப் பிறப்பு biogeochemical cycle-உயிர்- புலி - வேதிச்சுழற்சி biogeography - உயிர்ப்புவியியல் biological activity - உயிரியத்திறன் biological clock உயிரியல் கடிகை biological factor - உயிரியல் காரணி யியல் biological nitrogen fixation -உயிர்வழி நைட்ரஜன் நிலைப்படுத்துதல் biological pesticide - உயிர்ப்பூச்சிக் கொல்லி biological rhythm - உயிரியல் செயல்நிகழ்வொழுங்கு biological species - உயிரியல் இனம் bioluminiscence - உயிர் ஒளி உமிழ்வு bio-mass - உயிர்ப்பொருள் திரள், உயிர்நிறை bionics - உயிர்மின்னணுவியல் அல்லது உயிர் bionicist - உயிர் மின்னணுவியலறிஞர் biophysics - உயிரி இயற்பியல் உணர்வியல் biopsy - துணித்தாய்வு அல்லது உயிரிழைப்பரீட்சை bio reactor உயிர் முடுக்கி - biostratigraphy - உயிர்ப்பாறை அடுக்கியல் bio statistics உயிர்ப்புள்ளியியல் biosphere உயிர் மண்டலம் biogeography - உயிரினப் புவிப்பரவல் biology - உயிரியல் biotechnology - உயிர்த் தொழில்நுட்பம் biotelemetry - உயிர்த்தொலை அளவி biotie - உயிருடை biozone உயிர்வளாகம் black hole - கருந்துளை bladder-கழிவுப்பை blastula - கருக்கோளம் blastulation - கருக்கோளமாக்கம் bleaching powder -சலவைத்தூள் blow out coil -ஊது சுருளி blue giant stones -நீலப் பெரு விண்மீன்கள் bond - பிணைப்பு bond length -இணை நீளம் bone meal அ.சு. 5-58அ எலும்புத்தூள் brachiopod - கைக்காலி brazing - பற்றாசிடல் breccia கூர்திரள் - bright field - வெளிச்சமுள்ள பின்னணி broiler - இறைச்சிக்கோழி bristle - மென் மயிர் bristle tails - முள்மயிர்வால் பூச்சிகள் broad ligament - விரிந்தநாண் bronchitis - மூச்சுக்குழலழற்சி bubble type குமிழ் மாதிரி buckling strength - தூணின் நெளிவலிமை bud scales - மொட்டுச் செதிலிலைகள் budding - மொட்டு விடுதல் buffing - மெருகிடல் bulb - குமிழ்த்தண்டு bulbar paralysis - முகுள வாதம் bulging - புடைத்தல் buoyancy - மிதவைத் தன்மை buning rate - எரிவிரைவு bursa பசைநார்ப்பை bush - உழல்வாய் byproduct - உடன்விளைவு calcareous concretion calcination - நீற்றுதல் calcium சுண்ணம் calculator கணிப்பான் calculus - நுண்கணிதம் calyx - புல்லி வட்டம் cam cambar நெம்புருள் - வளைவு சுண்ணத்திரட்சி camouflage - உருமறைத்தல் cancer - புற்றுநோய் cannibalism - இறகு கொத்தும் பழக்கம் canning - பதப்படுத்துதல் canopus உத்திரம் canopus - அகத்தியர் capella - பிரம்மத்திரிதயா capillary நுண்புழை வினை capital tract - தலைத்தடம் capitulum -ஊசிமுனை போன்ற முள்கள் capsule - பொதியுறை capsule - வெடிகனி caput medusa - பூக்கூடை வடிவம் carbohydrate - மாவுப்பொருள் carbon cycle - கார்பன் சுழற்சி carborundum - குருந்தம் carburettor எரிவளி கலப்பி அளவாய்வு