பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/942

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

922

922 heat of vapourisation - ஆவியாதல் வெப்பம் helical - திருகு சுழல் helix - திருகு சுருள் hemiplegia - பக்க வாதம் hemiptera - அரை இறக்கையிகள் hepatic artery aneurysm - தமனியூதல் hepatic artery - ஈரல் தமனி hepatic coma ❤ ஈரல்மயக்கம் hepatic portal vein - ஈரல் புறவாயிற் சிரை hepatitis - ஈரல் அழற்சி hepatoblastoma - குழந்தைப்பருவ ஈரல் புற்றுநோய் hepato cellular carcinoma - ஈரல் திசுப்புற்று நோய் பெருக்கம் hepatosplenomegaly - ஈரல் - மண்ணீரல் hepatotoxin - ஈரல் நச்சு herb - சிறுசெடி • herbarium herbarium - உலர்தாவரக் கூடம் தாவரக்கூடங்கள் herbivore தாவர உண்ணி heredity - மரபு வழி hermaphrodites - இருபால் உயிரிகள் hermaphroditism - இருபால் உடலமைப்பு hermitcrab - துறவி நண்டு heterocyclic compound - வேற்றணு வளையச் - hermaphroditism இருபால் தன்மை horse-head nebula -குதிரைத்தலை ஒண்முகிற் host - ஓம்புயிரி humeral tract - மேல் கைத்தடம் humidifier - ஈரப்பசை அளிக்கும் கருவி humus - இலை மட்கு hyaena - சழுதைப்புலி hybrid inviability - கலப்பினம் வாழாமை hybridisation - இனக்கலப்பாக்கல் hybridised or bital - கலப்பின மண்டலம் hybrid seed - வீரிய விதை hybrid sterility - கலப்பின மலட்டுத் தன்மை hybridization - கலப்பின முறை hydathode - நீர்த்துளை hydraulic pressure பாய்மலியல் அழுத்தம் hydraulic turbine - நீரியல் சுழலி hydrocephalus - தலையினுள் நீர்த்தேக்கம் hydrogenation ஹைட்ரஜனேற்றம் hydrolytic enzyme - நீராற்பகுப்பு நொதி hydrophiricity -நீர்ஈர்ப்புத்தன்மை hydrophyte -நீர்த்தாவரம் hydrostatic pressure படலம் நிலை - நீரியக்க அழுத்தம் hydrosene - நீர்வழிமுறை வளர்ச்சி hydrosphere - நீர் மண்டலம் hygrophyte - ஈரம் நாடும் தாவரம் hyperbola அதிபர வளையம் சேர்மம் hygrometry ஈர அளவியல் heterogeneity - வேற்றினச் செயல் heterogenous mixture பலநிலைக் கலவை heterozygous ஒவ்வா ஜீன் அமைப்பு hexadentate - ஆறுகொடுக்கு hexapoda அறுகாலிகள் high intensity - உயர் செறிவு hindgut - பின்குடல் hinge - கீல் histogenesis - திசுவாக்கம் histogram செவ்வகப் படம் - histology - திசுவியல் histolysis - திசுச்சிதைவு hole conduction - துளை இடப்பெயர்ச்சி hollow cylinder உள்ளீடற்ற உருளை holometabala - முழு வளர் உருமாற்றம் செய்பவை holothurians - கடல் வெள்ளரிகள் holozoic nutrition - விலங்கு ஊட்டமுறை hyper reflex அதிவிரைவு அனிச்சைச்செயல் bypidonoric textone - குறைகள் உருவாக்கநிலை hypopharynx - கீழ்த் தொண்டை hypopharynx - தொண்டைக் கீழ்பகுதி hypothenar muscle - சிறுவிரல் குறுந்தசை hypotonic - குறையழுத்த idomorphic textone தன் உருவாக்க நிலையாப்பு ignition - எரிபற்றுதல் ileo caecal recess இலியோ சீக்கல் உள்ளிடம் ileoileal சிறுகுடல் சீக்கம் ileocaecel சிறுகுடல் சீக்கம் images எதிருருவங்கள் imago - இளநிறைவுயிரி immobilized enzyme செயல் முடங்கிய நொதி holophytic nutrition தாவர ஊட்டமுறை homographic சமவிகித மாற்றம் homologous chromosomes - ஒத்த குரோமோசோம் கள் homologous series -படி வரிசை homunculus - நுண் மனிதன் hormone - இயக்கு நீர் hormones of reproduction - இனப்பெருக்க நாளமில் சுரப்பிகள் immobilized enzyme - நிலைநிறுத்தப்பட்ட நொதிகள் immune தடைக்காப்பு immunity - எதிர்ப்பாற்றல் immunity - தடுப்பாற்றல், நோய் எதிர்ப்பாற்றல், நோய் எதிர்ப்புசக்தி immuno fluorescence - நோய் எதிர்ப்பு ஒளிர்தல் impedence - தடை impeller - சுழலி impermeable rock -நீர்கொள்ளாப் பாறை impervious rock - நீர் புகாப் பாறை