பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/943

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

923

923 implanted electrodes - சிறுபுதை கருவிகள் implosion - உட்குறுக்கம் impulse - மின் துடிப்பு incubation period - நோய் காப்புக் காலம் incus - பட்டறை எலும்பு indicator - காட்டி indirect hamagglutination - மறைமுக இரத்தத் inducer - தூண்டி inertia effect - நிலைம விளைவு inertial fluid - இடைத்திரவம் interior unbilicus - கீழ் கூழ்த்துளை inferior vnacava - கீழப்பெருஞ்சிரை infertile - மலடான infinite series - முடிவிலாத்தொடர் infra red - அகச்சிவப்பு inguinal canal கவட்டைக் கால்வாய் inhalation - உள்ளுயிர்த்தல் inhibitor அடக்கி injection - ஊசிபோடுதல் திரட்டு ஆய்வு injector value -உட்செலுத்தி திறப்பான் inflammation -அழற்சி inlet - கடற்கூம்பு innervated - நரம்பு பரவிய insecticide - பூச்சிக்கொல்லி instar - இளவளர் நிலை insulated fork - காப்பிட்ட கவை அமைப்பு intensive method - கடும் முறை intercellular fluid செல்லிடைத்திரவம் intercrop - ஊடுபயிர் interference microscope - ஒளிக்குறுக்கீட்டு interoceptors - அக உணர்வுறுப்புகள் நுண் ணோக்கி internal combustion engine உட்கனல் பொறி - internal energy உள்ளாற்றல் interionic force G அயனியிடை விசை internal fertilization அகக் கருவுறுதல் international code of botanical nomenclature அனைத்துலகக் தாவரப் பெயரிடும் முறை interstellar gas உடுக்கண இடைவளிமம் interstollar space உடுக்கணவெளி interstitial fluid - செல் இடைத்திரவம் intertidal zone -ஓதயிடைப்பகுதி interaction formulae -கூட்டு விளைவு வாய்பாடு interlobular vein - இடைவளைச்சிரை inter lobular veins இணை வளைச் சிரைகள் intermetallic compound - இடைப்பட்ட உலோகச் interossei எலும்பிடைத்தசைகள் intersed - இடைப்பால் தன்மை சேர்மம் interstellar polarisation - இடைப்பொரூள் முனை வாக்கம் intestinal - குடற்பகுதி intra-carnial haemorrhage - உட்பாலக் குருதிவாரி intracellular -செல்உள் intracellular digestion - செல்லகச் செரிமானம் intracochlear haemorrhage - சுருளக இரத்தக்கசிவு intra cranial tension உட்கபால அழுத்தம் intra lobular vein உள்வளைச்சிரை intrinsic factor உட்காரணி intrinsic ciliary muscles - உள்சீலியத் தசைகள் intrinsic viscosity - இயல்பு பிசுப்புமை intussuscipiens - ஏற்புக்குடல் intussusception-ஏறுகுடல் invagination -புறப்படையின் உட்குழிவு invasive cacinoma ஊடுருவும் புற்று inventory control - பொருள்பட்டிக் கட்டுப்பாடு inverse rate - தலைகீழ் வீதம் invertebrata - முதுகெலும்பற்றவை involuntary movements ion - அயனி 100 தேவையற்ற அசைவுகள் சவ்வுப் படலம் ion exchange membrane - அயனிப் பரிமாற்றச் ionised - அயனியாக்கல் iontophoresis - அயனி மின்பரவல் iris - விழிக்கருந்திரை irritability - தூண்டலுக்கேற்பத் துலங்குதல் irrational number - விகிதமுறா எண் ischemic - இரத்த வறட்சிப் பரப்பு iso enzyme மாற்று வடிவ நொதி isomerisation - மாற்றியமாதல் isotropic - சீர்படிவம் jaundice - மஞ்சள் காமாலை jelly fish - கூழ்மீன் jet machine தாரை எந்திரம் journal - சுழல்தாங்கு உருளை jungle cat - காட்டுப்பூனை kaolin பீங்கான் களிமண் kerato molasia - கருவிழி நசிவு kinetic energy - இயக்க ஆற்றல் kinetic friction - இயக்க உராய்வு knife edge support - கூர்முனைத் தாங்கி labial palps - உதட்டுத் தகடுகள் labia majora பேருதடுகள் labia minora - சிறுஉதடுகள் labium - கீழுதடு jabrum - மேலுதடு labyrinth - வணரியச் சிரையோட்டம் labyrinthine receptors - நிலையறி உணர்விகள் lacquer - மெருகுப் பூச்சு Jagoon - காயல் lagoon nebula - உப்பங்கழி ஒண்முகிற்படலம்