977
977 வளையமாக்கல் - cyclisation வளையும் கட்டுறுப்பு flexural member வளையும் தன்மை - flexible வளைவு curvature வளைவு அலை flexural vibration வளைவு ஆரம் - radius of curvature வளைவுக்குறை -field curvature வளைவுத்திருப்புமை -bending moment வனவியல் forestry வாய்ப்புறம் -oral side வாயுக்குழல் gas tube வாரியடித்தல் - splashing வால் எலும்பு -coccyx வால் துடுப்பு - caudal fin வால்விண்மீன் comet 4 வால்விண்மீன் பிறழ்ச்சி - coma வாலிழை caudal filament வாழ்க்கைச்சுற்று - life cycle வாழ்நாள் -longevity வாழும் தொல்லினம் - living fossil வான் அலகு - saw blade - வான் இயற்பியல் - astrophysics வான் ஒளிப்படம் aerial photograph வான்வழி இயங்கியல் - aerodynamics வான்வழிச்செலவியல் aeronautical 1 வான்வெளி அளக்கையியல் aerial survey - வான ஆராய்ச்சியாளரின் செந்தர ஒளி - astronomer's standard candle விக்கிரம் சாராபாய் விண்வெளி மையம் - vikram sarabhai space centre விகலைகள் seconds of arc விகிதமுறு எண்கள் - rational numbers விகிதமுறா எண்கள் - irrational numbers விகித முறா மூலம் -surd விகித விளக்கப்படம் - ratio chart விட்டம் diameter விடுநிலை மின்னணு - துளை - வித்துக்குடுவை - perithecia வித்துக்கள் - -progagules விதை தூர்ப்பி - furrow closer விதை மூடாத்தாவரங்கள் - gymnosperms விந்தகம் - testis விந்து - sperm விந்து நாளம் - vasdeferens விந்துப்பை - seminal vesicle விந்தைத்துகள் - strange particle விம்மல் beat வியாழன் - jupiter விரவல் diffusion - விரவிய ஒளி -diffused light விரி ஒழுங்கு வரிசை - divergent sequence விரியல் குணகங்கள் - virial coefficients விரிவடையும் அண்டம் - expanding universe விரிவாற்றல் வீதம் - expansion ratio விரிவுத்தொடர்வு - divergent sequence விரைவில் ஆவியாகக் கூடிய volatile விலக்கப்பட்ட ஆற்றல் நிலைப்பரிமாற்றம் - forbidden விலக்கம் deflection விலக்க வீதம் - rate of deflection விலகல் அளவியல் - refractometry விலகல் கோணம் - angle of refraction விலங்கினச் சிதல்கள் zoospores விலங்கு மிதவையம் - zooplankton வில்லுமை resilience வில்லை lens . வில்லைக்கூட்டமைப்பு - system of lenses வில்லை துளைக்கட்டுப்பாட்டமைப்பு விழிவெளிப்படலம் - sclerotic coat விளிம்புகள் - edges விளிம்புப்பட்டை flange " விளிம்பு விளைவு diffraction transition lens aperture control விளிம்பு விளைவுக் கீற்றணி - diffraction grating விளைபொருள் - product ணைகள் - free electro hole pair விறைப்பு - rigidity விறைப்புத்தன்மை, உறுதி stiffness வினைப்பொருள் - reactant வினைவேக அளவு reaction velocity விடுபடு திசை வேகம் - escape velocity விண்கல் meteorite விண்ணுந்தி, ஏவூர்தி - rocket விண்ணூர்திகள் aircraft விண்மீன் உணர்வான் star sensor விண்மீன்களின் இயக்கமும் அண்டத்தின் கட்ட மைப்பும் - stellar movements and the structure of the universe விண்மீன்களின் உள் அமைப்பு internal constitution விண்மீன்குழு - constellation வினையூக்க நீரேற்றம் - catalytic hydration வினைவேகம் - reaction rate வீச்சு - amplitude வீச்சுப்பெருமம் - maximum amplitude வீச்செல்லை range of stars வீசு கதிர் ஆற்றலின் ஒளிர் வளமை luminous efficacy of radiant power tation வீழல் வடிவகணிதம் - projective geometry விண்மீன் திரள் மாறிகள் - cluster variables விண்வெளி, நேரம், ஈர்ப்புவிசை - space, time, gravi- வீழ்படிவாக்கி - precipitating agent, precipitant வீழ்படிவு - precipitate அ.க. 6-62