978
978 வெக்டர்கள் சிறப்பியல்பு வெங்களி ceramic வெட்டுக்கிளிப்பூச்சி - locust characteristic vectors வெளி வெட்டும் கருவி - cutting tool mandible வெட்டு மின்னழுத்தம் - cut off voltage வெடிக்கும் மாறுவிண்மீன்கள் - explosive variables வெட்டும் தாடை வெட்டுமுகம் - section வெடித்துப்பிரிதல் - spalling வெடிப்பஞ்சு - gun cotton வெடிவகை-explosive mechanism வெடிப்பு அலைகள் - explosive waves வெண்சுடர் நிலை - incandescence வெண்தோல் மாற்றம் - leukoplakia வெந்நீரூற்று - geyser வெப்ப ஊற்றுக்கண் hot spring வெப்ப எலெக்ட்ரான் - thermo electron வெப்ப ஏற்புத்திறன் - specific heat capacity வெப்பக்கடத்தல் -heat conduction வெப்பக்கதிர்வீசல் - heat radiation வெப்பக்கதிரியக்கங்கள் - thermal radiations வெப்பச்சரிவு - temperature gradient, thermal Gay - subtropical வெப்பநிலைப்பி - thermostat வெப்பப் பதனிடுதல் - heat treatment வெப்ப மண்டலக் கடல் - tropical sea வெப்ப மண்டலம் - tropics வெப்ப மலர்ச்சி - thermal blooming stars gradient வெப்ப மாற்றீடற்ற நிகழ்வு - adiabatic process வெப்பமின் வெளியீடு, வெப்பஅயனி உமிழ்வு - ther- mionic emission வெப்பவியக்கவியலமைப்பு - thermodynamical system வெப்ப வெடித்தல் - thermal explosion வெள்ளி venus வெள்ளெலி - gerbil rat வெள்ளை குறுவிண்மீன் white dwarf - space வெளி இயற்கணிதம் - exterior algebra வெளிக்காட்டல் - exposure வெளிக்கூடு - outer shell வெளிச்ச அளவுமானி - exposure meter வெளிச்சுவாசம் - expiration வெளி புகுதிரை - exit pupil வெற்றிடக்காப்பு hollow protection வெற்றிடம் - inflation வேக அச்சு - speed axis வேசு ஆற்றல் பகுப்பு - kinetic energy partition வேகத்தடுப்பான் brake வேக மாறிலி - rate constant வேட்டை எறும்பு - hunting ant வேத லக்கியம் vedic literature வேதி இணைப்பு - chemical bond வேதியியல் ஒளிர்வு - chemiluminescence வேதியிய எதிர்ப்பு - chemical antagonism வேர் அழுகல் - damping off வேர் ஒட்ட வைத்தல் - root grafting வேர் முடிச்சு நூற்புழு, நூற்புழு - nematode வேலைச்சார்பு - work function வேற்றணு வளைய hetocyclic வேற்றிடத்து வெளிவேர் - aerial adventitious roots வேறுபாடு இயக்கம் - variation movement வேறுபாடு - difference வேறுபாடுள்ள சிற்றினம்- heteromorphic species ஜீன் gene ஸ்கைலாப் ஏவுர்தி - skylab space craft ஸ்டர்லிங்கின் மைய வேறுபாட்டுப் பரப்பு காண் வாய்பாடு -stirling's central difference quadrative formula ஹபிள் மாறு ஒளிர் ஒண்முகிற்படலம் - hubble's variable nebula ஹார்மோன் - hormone ஹாலோஜனேற்றம் - halogenation ஹாலோஜனேற்றி - halogenating agent ஹைட்ரஜன் நீக்கம் - dehydrogenation