பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1004

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

980

980 analog computer ஒப்புமைக்கணிப்பொறி analog states -ஒப்பு நிலைகள் analogous impedance -ஒப்புமை ஒலி மறுப்பு analyser - ஆய்வி analytic function பகுமுறைச் சார்பெண் anamolous - முறைக்கு மா - ஏறான anamolous dispersion - முரணிய நிறப்பிரிகை anamorphotic -மாறுபட்ட உருப்பெருக்கம் anchorage length - பிடிப்பு நீளம் androgenic gland -ஆண்பாலினச்சுரப்பி andromeda galaxy - ஆன்றமேடா மண்டலம் aner - அரச எறும்பு angina - மார்புவலி angiosperm - பூக்கும் தாவரம் angle of incidence - படுகோணம் angle of projection எறிகோணம் angle of refraction விலகல் கோணம் angle of rotation - ஒளி சுழற்றுக்கோணம் angler fish - தூண்டில் மீன் angular correlation கோண ஒப்புரவு angular deflection கோணத்திருப்பம் anguiar diameter - கோணவிட்டங்கள் angular momentum 1 கோண உந்தம் angular velocity - கோணத்திசைவேகம் anion = எதிரயனி, எதிர்மின் அயனி anisotropic coupling - திசையொவ்வாப்பிணைப்பு annelida - வளைத்தசைப்புழுக்கள் anmihilation - அழிவு annular - ஆண்டுதோறும் annual aberration - ஆண்டு ஒளிப்பிறழ்ச்சி annular solar eclipse - சூரியன் நடுமறைப்பு anode - நேர் மின்முனை anomalous seamar effect - முரணியசீமன் விளைவு ent - எறும்பு antagonism எதிர்ப்பு ant bear - எறும்புக்கரடி anteater எறும்பு antenna antibiosis antibiotic உணர்சட்டம், உணர்கொம்பு எதிர்வாழ்வு நுண்ணுயிர் எதிர் மருந்து, உயிர் எதிர் antibodies உயிரிக் கொல்லிகள் மங்கள் antiferromagnetic - எதிர் அயக்காந்தத்தன்மை antifoaming agent - நுரை தடுக்கும் பொருள் antigen - எதிர்ப்பொருள் anti hallation எதிர்க்கும் ஹாலைடு anti-isomorphism - எதிர் ஒப்புவடிவுடைமை antiparticle - எதிர்த்துகள் anti resonance எதிர் ஒத்திசைவு ant slavery - எறும்பு அடிமைத்தனம் anus - மலப்புழை anxiety - ஏக்கம் aperiodic - சீரிசையற்ற aperture துளை apetaly - அல்லியில்லாத்தன்மை apex - வழிமுனை aphid - அசுவினிப்பூச்சி apical growth - நுனி வளர்ச்சி apicals - நுனி நாவொலிகள் apico alveolar - நுனி நா நுனியண்ண ஒலிகள் apico domal - இடையண்ண ஒலிகள் apicointerdentai - பல்லிடை ஒலிகள் aplantatic spheres - அப்ளநாட்டிக் கோளங்கள் apocarpous - தனித்த கார்பெல் apocarpy - இலைத்தன்மை apparent direction-தோற்றத்திசை apparent magnitude - தோற்றப்பொலிவு பரிமாணம் apparent size - தோற்ற அளவு appendix - குடல் வால் applied arithmetic - பயன்பாட்டு எண்கணிதம் approximation - தோராயம் aquarius - கும்பம் arcturus சுவாதி விண்மீன் arena. - வட்ட அரங்கு arithmetic - எண்கணிதம் arithmetic operations எண் கணிதச் செயல்கள் arithmetic progression - கூட்டுத்தொடர் armature - மின்னகம் . armillary spheres - ஆர்மிலிரி கோளங்கள் armour - தடித்த கவசம் army ant - ராணுவ எறும்பு artery - தமனி arthropoda - கணுக்காலிகள் articulatory phonetics - உச்சரிப்பொலியியல் asci உள்வித்துக்கூடுகள் ascospore உள் வித்து asexual reproduction - பாலினஞ்சாரா இனப் பெருக்கம் (அ ) பொலிலா இனப்பெருக்கம் asphalt - நிலக்கீல் associative law - சேர்ப்பு விதி asteriod - சிறுகோள் astigmatism - உருட்சிப்பிழை astronomer's standard candle- வான ஆராய்ச்சியா astrophysics வான் இயற்பியல் asymmetrical சமச்சீரற்ற asymmetry - சமச்சீரின்மை ளரின் செந்தர ஒளி atmosphere - வளிமண்டலம் atomic-co-ordinates அணு அச்சுத் தொலைவுகள் atomic energy அணு ஆற்றல் atomic magnetic moment அணுகாந்தத் திருப்புத் திறன்