பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1005

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

981

981 atomic number அணு எண் atomic scattering factor atomic weight அணுச்சிதறல் காரணி அணு எடை atomizer நுண்திவலையாக்கி atomizing gun - அணுவாக்கும் கருவி attenuation ஒலிச்செறிவு நலிவு - attenuator மெலிப்பான் - auditory phonetics கேட்டொலியியல் auger effect - ஒஜோ விளைவு augur electron - ஓஜோ எலெக்ட்ரான் auricle - இதய மேலறை auto ionisation தன்னிச்சைத் துகள் பிரிதல் automotic - தானியங்கி automation - தன்னியக்கம் bending moment வளைவுத்திருப்புமை benthos - ஆழ்கடலுயிரிகள் bent up bar -காய்வளை கம்பி bessels central difference quadrature formula - பெஸ் ஸலின் மையவேறுபாட்டுப் பரப்புகாண் வாய்பாடு beta emitter - பீட்டா உமிழ்வான் betelgeuse - திருவாதிரை bevel gear சாய்வுப் பல்சக்கரம் biaxial ஈரச்சு biaxial crystal - ஈரசசுப்படிகம் biaxial pointing control - இருவிழி முனையாக்கக் bicomplex - இரட்டைக் கலப்பு bilateral symmetry இருபக்க சமச்சீர் கட்டுப்பாடு bimolecular dehydration இருமூலக்கூறுசார் நீர automobile தானியங்கி autonomic movement தன்னிச்சை இயக்கம் binary alloys auto transformer ஒற்றை மின்மாற்றி autumn இலையுதிர் காலம் auxin ஆக்சின் axial 4 அச்சு மைய avalanche பனிக்கட்டி ரு உலோகக் கலவை கற்றல் axial rotation அச்சுச் சுழற்சி axial structure - அச்சுக் கட்டமைப்பு axile -அச்சொட்டு axile placentation axis - அச்சு அகச்சூல் அமைவு ayacut - பாசனப்பகுதி azeotropic - கொதிநிலை மாறா azinuthal quantum number -திசைக்கூறு எண் back fire -எதிர்ச்சுடர் back staging - பின்புரிவுக் கட்டம் baffles - தடுப்புகள் bait - பொறி உணவு bait shyness பொறி உணவுக் கூச்சம் balancing organ சமநிலை உறுப்பு band-பட்டை bar bender - கம்பி வளைப்போர் bar bending schedule - கம்பி வளை பட்டியல் barrier layer cell - படல மின்கலம் basal கீழ் ஒட்டு basal pinacoid அடி இணைவடிவப்பக்கம் basal plate - அடித்தட்டு basement - அடித்தளம் basic lava - கார எரிமலைக்குழம்பு batten பிணைக்கட்டை bear-gnard - கரடிக்காப்பான் bearing - தாங்கி bearing stiffner - தாங்கு விறைப்பி beat விம்மல் behaviour நடத்தை belt கச்சை belt group - பட்டைக்குழு 6 binary counter இரும எண்ணி binary star இரும விண்மீன் binary system இரண்ட ன் மு றை binder- இணைப்பி binding energy - பிணைப்பு ஆற்றல் binoculars - இரட்டைக்குழல் தொலைநோக்கிகள் bio-gas- எரி-வளிமம் biological clock உயிரிக்கடிகை - bioluminiscence - உயிரின ஒளிர்வு, உயிர் ஒளி உமிழ் biorhythm - உயிர் லயம் biosphere உயிர்க்கோளம் birefringence - இரட்டை ஒளிவிலக்கம் bisection algorithm - இரு பகுப்புக்கணிப்பு வழி bisphere - இரட்டைக்கோளம் தல் bistable multi vibration - இருநிலை மின் அதிர்வான் biting mouthparts - கடிக்கும் வாயுறுப்புகள் bituminous coal புகை மிகு நிலக்கரி bituminous coating - தார்ப்பூச்சி bladder பை blade - இலைப்பரப்பு bladed - சீவல் அமைப்பு blast furnace - காற்றுலை blending oil கலவைச்சாரம் blood sucker : இரத்த உறிஞ்சி blood worm இரத்தப்புழு blower - ஊதுலை blow pipe - ஊ ஊது குழல் blue green algae - நீலப்பச்சைப்பாசி blue print - நீல வரைப்படம் boityoidel - குமிழ்க்குவை வடிவம் bolt - மரையாணி bond energy - பிணைப்பு ஆற்றல் bond length பிணைப்பு நீளம் 1 bond stress - பிணைப்புத் தகைவு