பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1007

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

983

983 characteristic line தற்சிறப்பு வரி characteristic roots - சிறப்பியல்புத் தீர்வுகள் (மூலங் characteristic vectors - வெக்டர்கள் சிறப்பியல்பு charmed quark - புத்தழகு குவார்க் charge - மின்னூட்டம், மின்னேற்றம் சமச்சீர்மை மின்சாராமை chemical anatagonism - வேதியிய எதிர்ப்பு கள் charge independance check strut - காப்புச் சட்டம் chelipad - இடுக்கிக் கால் chemical bond வேதி இணைப்பு chemi luminescence வேதியல் ஒளிர்வு chewing mouthparts - சுவைக்கும் வாயுறுப்புகள் (மெல்லும்) chewing type - மெல்லும் வகை chips - துருவல் chiral centre - சமச்சீரிலா மையம் chirality - சீரிலாமை chlorophyli -இலைப்பச்சை/பச்சையம் chloroplast - பசுங்கணிகம் choanichthyes - உள்மூச்சுத்துளையுடை மீன்கள் choke - காற்றுக் கட்டுப்படுத்தி cholestrol கொலஸ்ட்ரால் chondrichthyes - குறுத்தெலும்பு மீன்கள் chord - நாண் chromatic aberration - நிறப் பிறழ்ச்சி chromatography -நிறச்சாரல் பிரிகை chromosphere - நிறமண்டலம், செந்நிறப்புரை chronobiology - உயிரியல் காலம் காட்டி cilia - குற்றிழைகள் ciliary muscle - இமை உறுப்புத் தசை cinder - எரிமலைக்குழம்புத் துண்டு circular dichroism - வட்ட ஏரொளிப் பிறழ்வு circumpolar star மறையா விண்மீன் cirri- காம்பு cis - ஒரு பக்க cisternae - சிஸ்டர்னேர்கள் clam - சிப்பி clarifier - தூய்மைப் படுத்தும் கருவி clasping or clinging roots - பற்று வேர்கள் classical mechanics பழங்கொள்கை classical physics - தொண்மை இயக்கவியல் classification - வகைப்பாடு claw - கூர்நகம் cleavage - பிளவு cleavage plane - பிளவுறுதளம் climber - பற்றுக்கொடி clino axis - சரிவு அச்சு க clinohedral class - சரிவுப்பட்டக வகை cloaca - பொதுக் கழிவாய் cloud chamber -மேக அறை cluster variables - விண்மீன் திறள் மாறிகள் clutch ஊடணைப்பு coal gas கரி வளிமம் co-axial tube - ஓரச்சுக்குழாய் coboundary - இணை வரம்பு coccyx வால் எலும்பு cochain complex - இணைச் சங்கிலி கலப்பு cocoon - புழுக்கூடு cocycle - இணைச் சுற்று code - குறியீடு coefficient of determination -நிர்ணயக்ெெகழு coelenterate - குழியுடலி coelom உடற்குழி cohesion பிணைவு cohomology -இணை ஓரியல்பு coil- சுருள் collective oscillation - கூட்டதிர்வு collimator ணையாக்கி collision velocity - மோதல் வேகம் colloid கூழ்மம் colloidal solution கூழ்மம் கரைசல் colonoscope - ஈரல் காட்டி colony - கூட்டிருப்பு colostrum சீம்பால் colour vision வண்ணப்பார்வை columnar - தூண் வடிவம் coma - வால்விண்மீன் பிறழ்ச்சி combustible எரி தன்மையுள்ள combustion கனற்சி. எரிதல் combustion chamber எரிகலம் comets - வால்விண் மீன்கள் commensalism - உடன் உண்ணுதல், கூட்டுவாழ்க்கை common ion effect - பொது அயனி விளைவு commutative law - பரிமாற்று விதி commutative ring - பரிமாற்று வளையம் commutator மின் திரட்டி compact space அடர்த்தி வெளி comparator ஒப்பளவி competence - ஆளுந்திறன் competition போட்டிமுறை complementary -equalizer - இட்டு நிரப்பும் சமனி complement fixation - நிரப்பி நிலைப்படுத்தல் complex - கலப்பு complex compound - அணைவுச் சேர்மம் complex numbers - சிக்கலெண்கள் complex vibrations - கூட்டு அதிர்வுகள் composite numbers - கலப்பு எண்கள் (அ) பகுநிலை composition - கட்டமைப்பு compound beam - கூட்டு உத்திரம் compound column கூட்டுத்தூண் compound eye - கூட்டுக்கண் compression அமுக்குவிசை எண்கள்