990
990 hoist பளுதூக்கி hoisting winch - பளுவை மேலே தூக்கும் எந்திரம் hole - நேர்மின்துளை hollow - உள்ளீடற்ற hollow protection - வெற்றிடக்காப்பு holographic sonar -முப்பரிமாணப்பட சோனார் homocercal சமச்சீருள்ள homogenous -ஒத்த homogeneous medium படித்தான ஊடகம் homogeneous molecule - ஒருபடித்தான மூலக்கூறு homogenizer - செயற்கைப் பால் உண்டு பண்ணும் homology - ஓரியல்பு கருவி homomorphic species -ஒற்றுமையுள்ள சிற்றினம் homotopy - ஓரிடத்தி honing stone -மென் மெருகிடும் கல் honey dew - தேன்பனி hopper - கொள்வாய் horizontal axis - கிடையச்சு horizontal distance கிடை இடை வெளி hormone - ஹார்மோன் horticutural ant - தோட்டக்கார எறும்பு hose - நீண்ட குழாய் host - ஓம்புயிரி hot plate - மின்வெப்பத் தட்டு hot spot உயர் வெப்பப் புள்ளி hot spring - வெப்ப ஊற்றுக்கள் hubble's variable nebula ஹபிள் மாறு ஒளிர் ஒண் hunting ant வேட்டை எறும்பு hybrid - கலப்பினம் முகிற்படலம் hybrid computer கலப்பினக் கணிப்பொறி hybridisation - கலப்புயிரிக் கலவை hydration - நீரேற்றம் hydraulic mechanism - நீராற்றல் செயல் முறைமை hydraulic turbine -நீரியல் சுழ hydrophone - நீரடி ஒலிவாங்கி hydrolysis நீராற் பகுப்பு . hydrosphere லி - நீர் மண்டலம் நிலை நீர்ம அழுத்தம் hygrostatic pressure hygroscopicity ஈரம் ஈர்ப்புத் தன்மை hyper ecliptic integrals - அதி நீள் வட்டத் தொகை hyperfine - மீநுண் மட்டங்கள் hypergolic உடன் தீப்பற்றும் hyperparasite - மீவொட்டுண்ணி hyper parasitism - மீவொட்டுண்கை hyper sensitivity மிகு உணர்வுள்ளவை hypothetical -கற்பித hystersis - தயக்கவிளைவு ice plant - பனிச்செடி ignition temperature - தீப்பற்றும் நிலை கள் illuminance ஒளிர்ச்சி image aberration - பிம்பப் பிறழ்ச்சி image intensifiers - உருவ மிகைப்பி immunity தடுப்பாற்றல் impact - தாக்குதல் impedance - மின்மறிப்பு impeller - உந்துருளி impervious zone - நீர்க்கசிவற்ற பகுதி impinge - மோதுதல் implantation - கரு ஒட்டுதல் improper fraction தகரப்பின்மை impulse turbine -தூண்டுகைச் சுழலி incandescence - வெண்சுடர் நிலை incandescent filament lamp - ஒளிரும்இழை விளக்கு incineration - பொசுக்குதல் inclined extinction - சாய்வு மறைகோணம் incompatibility - ஒவ்வாமை independent variable - சாரா மாறி indeterminate feron தேரப் பெறா அமைப்பு - index numbers - குறியீட்டு எண்கள் indirectly heated cathode - மறைமுக சூடேறும் எதிர் மின்வாய் indian standard code - இந்தியச் செந்தரச் சுவடி indicator - தெரிவிக்கும் கருவி, காட்டி inductance - மின் நிலைமல், தூண்டம் induction coil -தூண்டு சுருள் induction motor 1 தூண்டல் மின்னோடி inductive effect-எலெக்ட்ரான் தூண்டல் விளைவு inertia - சடத்துவம் infiltration - நீர் - ஊடுருவும் தன்மை infinite limits - முடிவலி எல்லைகள் infinite oscillating sequence - முடிவில்லா infinity - முடிவிலி inflation - வெற்றிடம் influence செயலாதிக்கம் infra red - அகச்சிவப்பு அலை ஒழுங்கு வரிசை infra red rays - அகச்சிவப்புக் கதிர்கள் infra red region அகச் சிவப்புப் பகுதி infra sonics அகக் கேளா ஒலிகள் inhalation - மூச்சு உள்ளிழுத்தல் initial value - தொடக்கமதிப்பு injector - உட்செலுத்தி insecta பூச்சிகள் inspiration - உட்சுவர் installation - நிறுவுதல் insulators - அரிதில் கடத்திகள் integers - முழு எண்கள் integral part - முழுமைப் பகுதி integrating sphere - தொகுகோளம் integration - ஒருகிணைத்தல் intensity - செறிவு