பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1016

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

992

992 light amp ifier -ஒளிமிகப்பி light curves - ஒளி வளைவுகள் light dark period - பகல்-இரவுப்பொழுது light modulator - ஒளிப்பண்பேற்றி light reaction ஒளிச்செயல் light signal - ஒளிக்குறியீடு light valve - ஒளிக்குழாய் light year - ஒளியாண்டு lignite - பழுப்பு நிலக்கரி lime juice cordial எலுமிச்சைச் சாறு நீர் limits of audibility - செவியுறுத்து எல்லை linear accelerator - குழாய் துகள் முடுக்கி linear correlation - நேர்கோட்டு ஒட்டுறவு linearity - நேர் பண்பு linear mapping - நேரியல் அமைப்பு மாற்றம் linear spectrum-நீள் நிறமாலை line reversal - நேர்க்கோடு எதிர்பாடு liniments - தேய்ப்புத் தைலம் lino type - வரிகளாக வார்க்கும் வகை lin seed oil - ஆரி விதை எண்ணெய் lintel - மேப்படி விட்டம் lipid - லிப்பிட் liquid solubility - முழு நீர்மைக் கரை தன்மை lithosphere - கற்கோள மண்டலம் living fossil - வாழும் தொல்லினம் lobe - கதுப்பு loci - பாதை locomotion locomotive - இடப்பெயர்ச்சி தொடர்வண்டி locust - வெட்டுக்கிளிப்பூச்சி logarithum - மடக்கை logarithmicle - மடக்கை அளவுகோல் logic - தருக்கவியல் log log paper - மடக்கை - மடக்கைத்தாள் long day plants மிகு பகல் தாவரங்கள் longevity - வாழ்நாள் longitude - நெட்டாங்கு longitudinal polarization - நெடுக்கு முனைவாக்கம் longitudinal waves - நெட்டலைகள் long life energy rich - நீள்வாழ் ஆற்றல் செறிவு loops கண்ணிகள் - loudness - உரப்பு loud speaker ஒலி பெருக்கி lower eocene - முன் இயோசீன் காலம் low tide - தாழ்வு ஓதம் lubricant - மசகெண்ணெய் lubricating oil - மசகு எண்ணெய் luminescence - ஒளிர்தல் luminescent centre ஒளிர் மையம் luminocity - ஒளிர்மை luminous efficacy -ஒளிப்பயன், ஒளிர்வளமை luminous efficacy of radiant power - வீசு சுதிர் ஆற்றலின் ஒளிர்வளமை luminous flux -ஒளிப்பாய்ம, ஒளிப்பெருக்கு Juminous gland - ஒளிச்சுரப்பி luminous intensity - ஒளிச் செறிவு luminous object -ஒளிர் பொருள் lunar eclipse - சந்திரன் (அ) திங்கள் மறைப்பு Iymphangioma - நிணநீர்கட்டி machinery - எந்திர அமைப்பு macro aner - பெரிய அரச எறும்பு, (அல்) பெரிய ஆண் எறும்பு macro ergate - பெரிய தொழிலாளி எறும்பு macrogythe - பெரிய அரசி எறும்பு macroscopic - பேரளவு macroseptae - பெரிய இடைச்சுவர் macrosonics - பேரொலியியல் madrepoite - நுண்துளைச்சில் mafic lava - கருநிற, பாறைக்குழம்பு magic number மாய எண் magma பாறைக்குழம்பு magnetic fields - காந்தப் புலங்கள் magnetic flux காந்தப்பாயம், காந்தப்பெருக்கு - magnetic quantum number - காந்த குவாண்ட்டம் magnetic moment - காந்தத் திருப்புத்திறன் magnetic permeability - காந்த உட்புகுதிறன் magnetic spin-காந்தத் தற்சுழற்சி magnetic storm காந்தப்புயல் magnetic structure - காந்தக் கட்டமைப்பு magnetic sub levels - காந்தத் துணைமட்டங்கள் magnetic susceptibility - காந்த ஏற்புத்திறன் magnetisation - காந்த ஆக்கம் magnifying power உருப்பெருக்குத் திறன் magnitudes - பொலிவுப் பரிமாணம் maintenance - பராமரிப்பு major ecliptic limit - மீப்பெரு மறைப்பு வரம்பு major phyla - பெரும் தொகுதிகள் management - மேலாண்மை mandible - வெட்டும்தாடை mandibular - கீழ்த்தாடைச்சுரப்பி mannal - ஆளியக்கு map நிலப்படம் mapping - அமைப்பு மாற்றம் marble - பளிங்குகல் marginal rays - ஓரக்கதிர்கள் marine கடல் சார்ந்த எண் majolin's ulcer -தீயால் உண்டாகும் மார்ஜோலின் mars செவ்வாய் mass 206 பொருண்மை massive - திண்மை mass number - நிறை எண் புண்