பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1017

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

993

993 mass shift - நிறைப்பெயர்ச்சி masticatory - சுவைப்பான் mathematical psychics - கணித உளப்பாங்கியல் mathematical theory of relativity matrix eigen value problem matter - பருப்பொருள் matter wave - பொருள் அலை maxilla - துருவுத்தாடை கணிதவியல் சார் புடைமைக் கோட்பாடு - maxillary - மேல்தாடை எலும்பு maximum பெருமம் அணி ஐசன்மதிப்புக் கணக்கு maximum amplitude வீச்சுப் பெருமம் may fly - கார்ப் பூச்சி mechanical advantage - எந்திரப் பலன் mechanical angular momentum இயந்திர கோண உந்தம் mechanical radiation impedance -எந்திரவியல் கதிர் வீச்சு ஒலி மறுப்பு mechanical resistance எந்திரவியல் தடை mechanism இயங்கமைப்பு me rcuration பாதரச ஏற்றம் medium ஊடகம் medium tensile steel மிதவலி எஃகு meiosis - குன்றல் பகுப்பு melanin மெலானின் (கருநிறத்துக்கள்) memory - தேக்கிகள் meningitis - மூளை உறையழற்சி meridional plane மைய செங்குத்துத் தளம் meridional rays முனை இணைத்தளக் கதிர்கள் mesenteries குடல் தாங்கிகள் mesogloea sac -நடுப்பகைக் குழி meson - மெசான் mesozoic era - இடையுயிர் ஊழி metabolic water - வளர்சிதை மாற்றநீர் metabolism -வளர்சிதை மாற்றம் metamorphosis - வளர் உறுமாற்றம் metastable - சிற்றுறுதியான நிலை metastable state - போலியான நிலைத்த நிலை meta state - உறுதியற்ற நிலை neta zoa - பலசெல் உயிரிகள் meteoric shower - எரிவிண்மீன் மழை meteorites - விண்கற்கள் meteors - எரிவிண்மீன்கள் அளவியல் methylation மெத்திலேற்றம் metretike micro aner - சிறிய அரசி எறும்பு (அல்) சிறிய ஆண் micro channel piaye - நுண் வழித்தகடு micro ergate -சிறிய தொழிலாளி எறும்பு micro film - நுண்படச்சுருள் microgyne - சிறிய அரசி எறும்பு எறும்பு micro meteorites நுண்ணிய விண்கற்கள் microphone -ஒலிவாங்கி microscopic - LẠI ĐÔI GIỚI GỌI GIÁ microthorax சிறு மார்பு - microwaves - நுண்ணலைகள் migraine head ache ஒற்றைத் தலைவலி migration வலசைபோதல் mild steel - தேனிரும்பு milky way பால்வெளி - milling machine - துருவல் எந்திரம் mimicry - போலித்தனம் minor ecliptic limit - மீச்சிறு மறைப்பு வரம்பு minor phyla - சிறு தொகுதிகள் minor planets - சிறுகோள்கள் mirror ஆடி mirror image ஆடி பிம்பம், ஆடி எதிர்உருவம் missile - ஏவுகணை mitosis - மறை முகப்பகுப்பு mixted tide - கலப்பு ஓதம் model - படிமம் mode locking - அலைவு வகைப்பூட்டல் moderator - மட்டுப்படுத்தி modulation - குறிப்பேற்றம் molasses - கருப்பஞ்சாறு molecular pump - மூலக்கூறு இறைப்பான் molecular rotation - மூலக்கூறு சுழற்சி mole rat- கரம் பெலி mollusca - மெல்லுடலிகள் momentum உந்தம் monitor - கண்காணி monochlamydeons flowers ஒருறைப்பூக்கள் monochromatic ஒற்றைநிற monochromatic aberration -ஒற்றை நிறப்பிறழ்ச்சி monochromatic light - ஒற்றை நிரல் ஒளி, ஒற்றை நிற ஒளி monomorphism - நேர் கோர்த்தல்கள் monotonic decreasing sequence - ஒரேமுறை இறங்கும் ஒழுங்கு வரிசை monotonic increasing sequence ஒரேமுறை ஏறும் ஒழுங்கு வரிசை monotremata ஓர் புழைப்பாலூட்டிகள் moral science - அறஞ்சார்ந்த இயல் morphism - கோர்த்தல் motor - மின்னோடி mother liquor - மூலக்கரைசல், தாய்க்கரைசல் mould board plow வளை பலகைக் கலப்பை moulting - தோலுரித்தல் mucoid - GAT GO Y mud flow - சேறு வழிதல் multiple correlation பலதரப்பட்ட ஒட்டுறவு multipole - பன்முனை அ.க. 6-63