பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1018

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

994

994 multistage pump - பலக்கட்ட எக்கி multi vibrators - பலவழி மின் அதிர்வான்கள் muon muscle - மியுவான் தசைநார் mutation - திடீர் மாற்றம் multi mode பன்மை வகை nascent oxygen nastic movement natural numbers - - அணு நிலை ஆக்சிஜன் திசை சார்பிலா இயக்கம் இயல் எண்கள் natural response - இயல் ஒத்திசைவு nature of the physical world navigation - கலம் ஒட்டுதல் nebula - ஒண்முகிற்படலம் nebulae - ஒண்முகிற்பிடலங்கள் nuclear fusion அணுக்கரு பிணைப்பு nuclear magnetic moment - கருக்காந்தத் திருப்புத் nucleation I சுருவாக்கம் nucleophilic -அணுக்கருக்கள் number theory எண்கோட்பாடு - numerals - GT GOT LOIT GOT LO numerator - பகுதி, தொகுதி - திறன் 1997 இயற்பிய உலகின் தன்மை numerical analysis numerical aperture - இடைவெளி எண்மதிப்பு. எண் ணியல் துளையளவு numerical differentiation -எண்சார் வகையிடல் எண்சார் பகுப்பாய்வு numerical integration எண்சார் தொகையிடல் numerical quadrature எண்சார் பரப்பு காண்முறை needle vibrator தண்டு அசக்கி negative - மறிநிலைப்படிவம் negative energy state குறை ஆற்றல்படி negative inductive effect - எதிர்த்தூண்டல் விளைவு negative correlation - எதிர்மறை தொடர்பு nagative numbers எதிர்ம எண்கள் negative picture-எதிர்ப்படம் negative resistance device - எதிர்மைத்தடைச்சாதனம் nagative subscript - எதிர்மக் கீழ் பின்னடைவு neighbourhood - அண்மை nematode - வேர்முடிச்சு நூற்புழு, நூற்புழு neoteny இளமை முதுக்குறுதல் nest கூடு net aera - நிகரப்பரப்பு net work nebula - வலை ஒண்முகிற்படலம் neutral plants சம பொழுதுத்தாவரங்கள் neutron diffraction - நியூட்ரான் விளிம்பு விளைவு new and old methods - அறிவியலில்புதிய, பழைய new moon இருள்மதி (அல்) அமாவாசை nibbling - எதிர் எதிராட்டத் துளைப்பு nitration நைட்ரோ ஏற்றம் node - கோள்சந்தி, கணு nodule - முண்டு non coherent - ஓரின இயல்பற்ற முறைகள் non linear equation - நேரியலற்ற சமன்பாடு non linear optics - ஒளியியல் நேரிலா non luminous object - ஒளிராப் பொருள் non physiological - செயலியல்லாத - nonsense correlation பொருளற்ற ஒட்டுறவு non sensitized - நுண்ணுணர்வற்ற non superimposable - மேற்பொருந்தா notation - குறியீடு nova ஓளர்மீன் novae - ஒளிர்விண்மீன்கள் nozzle - கூம்புக்குழல், nuclear fission அணுக்கருப்பிளவு nuptial flight - கலவிக்காகப் பரித்தல் nuptial pad - கலவி உறுப்பு nutrition ஊட்டம் oat meal - ஓட்ஸ் சோறு objective lens -பொருளருகுவில்லை, பார்பொருள் obligatory parasite - கடப்பாட்டு ஒட்டுண்ணி occulsion - உட்கவர்தல் ocellus - புள்ளிக்கண் ocean liner கடல் தரையிடுவான் - octagon எண்கோணம் octohedran - எண்முகத்தகம் ocular convergence பார்வை குவிதல் off - அணைத்தல் - offset lithography - மறுதோன்றி கல்லச்சு முறை oil gas - எண்ணெய் வளிமம் olefin-இரட்டைப்பிணைப்புச் சேர்மம் omnivorous - அனைத்துண்ணி on - இணைத்தல் one to one correspondence ஒன்றுக்கொன்று ஒத்த ணையுடையது open beater - திறந்தவெளி வெப்பமூட்டி open hearth - திறந்த உலை operation - செயல்முறை operational amplifire பணி மிகைப்பி - opposing force -எதிர்ப்பு விசை optical absorption coefficient - ஒளி உட்கவர் optical anomalie -ஒளியியல் பிறழ்வு optical astronomy - ஒளியிய வானியல் optical clarity - ஒளித்தெளிவுத்தன்மை எண் optical double stars - ஒளியிய இரட்டை விண்மீன்கள் optical fibres - ஒளியியல் இழை optical frequency - ஒளியதிர் வெண் optical grating - ஒளியியல் கீற்றணி optical guide - ஒளிவழி நடத்தி optical isomer -ஒளி மாற்றியம் optical isomerism - ஒளிசார் மாற்றியத் தன்மை optical materials - ஒளியியல் பொருட்கள் optical phase conjugation - ஒளி எதிரிணையம்