995
995 optical prism - ஒளியியற்பட்டகம் opitcal pulse -ஒளித்துடிப்பு optical rectification - ஒளியியல் திருத்தம் optical spectrum - ஒளிநிறமாலை optical surface - ஒளியியல் பரப்பு optical susceptibility - ஒளி ஏற்புத்திறன் optical telescope -ஒளியியல் தொலைநோக்கி optic axial plane -ஒளியியல் அச்சுத்தளம் oral side - வாய்ப்புறம் orbital எலெக்ட்ரான் மண்டலம், ஆர்பிட்டால் orbital magnetic moment சுற்றுப்பாதை காந்தத் திருப்புத்திறன் orbital motion - பாதைச் சுழற்சி orbtital parity - சுழற்சி ஒப்பிணைமை - organ உறுப்பு organelle - நுண் உறுப்பு organism - உயிரி organ of perception உணர்பகுதி organs of smell - மோப்ப உறுப்புக்கள் orient - திசையமை orientation - முகப்பு நிலை, நிலைகொள்ளுதல் orion - ஓரியன் orion nebula - ஓரியன் ஒண்முகிற்படலம் ortho axis வரி அச்சு orthodome - செம்மாடம் ortho pinacoid - செவ்விணை வடிவப்பக்கம் ortho prism - வரிப்பட்டகம் orthorhombic செஞ்சாய்சதுரம் oscillating sequence oscillation அலைவு . osmosis சவ்வூடு பரவல் அலையும் ஒழுங்குவரிசை ossicles - எலும்புத்தகடுகள் osteichthyes - எலும்பமீன் osteomalacia - எலும்பிளக்கி நோய் osteolysis - எலும்பழிவு outer shell - வெளிக்கூடு ovary - சினையகம் ( அல்) அண்டகம், சூல்பை over dominance hypothesis - மிகு ஓங்கு தன்மைக் oviduct - அண்டநாளம் ovum சினை அண்டம் - oxidant - ஆக்சிஜனேற்றி கோட்பாடு oxidation - ஆக்சிகரணம் (அல்) ஆக்சிஜன் ஏற்றம் oyster ஆளி paddy thrushing machine - நெற்கதிர் அடிக்கும் எந்திரம் paddy winnowing machine - நெல் தானியங்கள் தூற்றும் எந்திரம் paget discase of nipple -முலைக்காம்பு மேஜட்நோய் paint - மேற்பூச்சு வண்ணம் pair- ணை paired OST ILL IT GET paired fins - இணைத்துடுப்புகள் palate - மேல் அண்ணம் paleozoic era தொல்லுயிரூழி panchromatic - பன்னிறமுணர் papilla - அரும்பு parabolic - பரவளைய parallax - இடமாறுதோற்றம் parallax-bar-இடமாறு தோற்றுக்கருவி parallax error டமாறு தோற்றப்பிழை parallel extinction - இணை ஒளிமறைக்கோணம் parallelogram - இணைகரம் parallel polarization - இணைத்தளவிளைவு paramagnet 9 இணைகாந்தம் paramagnetic - காந்த ஈர்ப்புத்தன்மை parameter கட்டளவு paraplegia 4 இருகால் வாதம் parasite - ஒட்டுண்ணி parasitic castration ஒட்டுண்ணிப்பால் மாற்றம் parasitism - ஒட்டுண்கை parasolant குடை எறும்பு paratonic movement - தூண்டப்பட்ட யக்கம் parent state - முதன்மை நிலை parietal சுவர் ஒட்டு parietal placentation சுவர்ச்சூல் அமைவு parity - ஒப்பிணைமை, இடவலச்சமச்சீர். parity operator -ஒப்பிணைவு செயலி parotid - பெருஞ்சுரப்பி parthenogenesis - சலவியிலா இனப்பெருக்கம் partial correlation - பகுதி ஒட்டுறவு partial differentiation பகுதி வகையீடல்கள் partial eclipse - குறை மறைப்பு partial ionic character பகுதி அயனிப்பண்பு சமானங் கள் partial solar eclipse - பகுதி சூரியன் மறைப்பு particle rays - துகட்கதிர் pasteurizer - பாலைச்சூடாக்கித் தூய்மை செய்யும் pattern of spots - புள்ளிக்கோலம் paw! - நெம்புகோல் pay load - சிறப்புப்பாரம் pedal disc - பாத மூடி peduncle - காம்பு peening - எரிமுறை பொறித்தல் penis ஆண்குறி pentagon ஐங்கோணம் penumbra - குறை (அ) புறநிழல் பகுதி perceptibility - தெளிவூட்டும் தன்மை perfect numbers நிறை எண்கள் perfect positive correlation - நேரிடை நிறைவு கருவி ஓட்டுறவு அ.க. 6-63