பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1022

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

998

998 reciprocating - எதிரெதிராட்ட, முன்பின்னியக்க recoil -பின்னுந்தம் மீண்டு வரும் நேரம் செவ்வக ஆயங்கள் rectangular coordinates quality of light-ஒளித்தரம் quantitative analysis - அளவறிப் பகுப்பாய்வு quantum chromodynamics - குவாண்ட்டம் நிறவியக்க quantum mechanics rcovery time வியல் நுண்குவைய இயக்கவியல் red hot புழை quarter wave resonant cavity - கால் அலைஒத்ததிர்வுப் quotient - ஈவு quenching - தணிப்பு இடவலம்புரி நடுநிலையாக்கம் விசை racemisation - radial force -ஆரவி ை radial velocity - ஆரைத்திசைவேகம் radiating fins - கதிர்வீசும் ஊசிமுனைகள் radiating surface -கதிர்வீச்சுப் புறப்பரப்பு radiationless transition கதிர்வீச்சில்லா மாற்றம் radiation technique - கதிரியக்க நுணுக்க முறை radio astronomy கதிர்வீச்சுவானியல் radio dermatitis. ஊடுகதிரால் வரும் தோலழற்சி radio luminescence கதிரியக்க ஒளிர்வு radio nebula கதிர்வீச்சு ஒண்முகிற்படலம் radio sonobuoy - ரேடியோ ஒலி மிதவை radio telescopes - சுதிரியக்கத் தொலைநோக்கி rodio therapy -கதிர்வீச்சுச் சிகிச்சை radio wave length கதிரியக்க அலைநீளங்கள் radio waves -கதிர்வீச்சு அவைகள் radius of curvature வளைவு ஆரம் raising numbers to powers அடுக்கேற்றம் rake angle - சரிவுக்கோணம் . random impurities - தன்னிச்சையான மாசுகள் range வீச்செல்லை - range finder - பரப்புக் காண்பி rank தரமதிப்பு rank correlation coefficient - தர ஒட்டுறவுக் கெழு rank order -தரவரிசை rare earth rarefaction . அருமண் தளர்ச்சி ratchet - ஒருவழிப் பல்சக்கரத் தடையமைவு rate constant - வேக மாறிலி rate of delection-விலக்கவீதம் ratio chart - விகித விளக்கப்படம் rational numbers - விகிதமுறு எண்கள் ratio of similitude -வடிவொப்புமை விகிதம் ray கதிர் reactance எதிர்வினைப்பு reactant வினைப்பொருள் reaction rate - வினைவேகம் reaction turbine -எதிர்வினைச்சுழலி reaction velocity - வினைவேக அளவு real number-மெய்யெண் receiver அலை வாங்கி, ஏற்பி receptor - ஏற்பி, வாங்கி rectifier - மீன்திருத்தி 1 செவ்வெப்பம் redoublement - இரட்டிப்படைதல் redox reaction - ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை reductant - ஆக்சிஜன் ஒடுக்கி அல்லது இறக்கி reduction -ஆச்சிஜனொடுக்கம், ஒடுக்கவினை செந்நிற மாறுவிண்மீன்கள் red variable stars red wolf - சிவப்பு ஓநாய் reference effective processure reflectance - சுட்டுப்பயனுறு அழுத்தம் எதிரொளிப்புத்தன்மை reflecting telescope - எதிரொளிர் தொலைநோக்கி reflection - எதிரொளிப்பு reflex - அனிச்சை செயல்கள் reflex action -அனிச்சை செயல் refracting telescopes - ஒளிவிலகுத்தொலைநோக்கி refraction ஒளிவிலகல் refractive index ஒளிவிலகல் எண் refractometry விலகல் அளவியல் regeneration - மீட்பாக்கம் regular octagon -ஒழுங்கு எண்கோணம் regular pentagon -ஒழுங்கு ஐங்கோணம் reinforcement வலிவூட்டி relatively prime numbers சார்பகா எண்கள் relative velocity - சார்புத் திசைவேகம் relativistic correction சார்புத் திருத்தம் relativistic quantum theory - சார்புக் குவாண்ட்டம் கோட்பாடு relativistic wave equation ஒப்புமை அலைச் சமன்பாடு relativity theory - சர்புடைமைக்கோட்பாடு reliability - நம்பகம் reluctance motor காந்த எதிர்ப்பு மின்னோடி reniform - சிறுநீரக வடிவம் repeater synchro - மடங்கி நிகழ்த்தும் ஒத்தியங்கி representative - பிரதிநிதி reproduction - இனப்பெருக்கம் residue - எச்சம் resilience - வில்லுமை resin - பிசின் resistance - மின்தடை resolution பிரிப்பு resolving power - பிரித்துக்காட்டும் திறன், பகுதிறன், பிரிதிறன் ஒத்திசைவு, ஒத்ததிர்வு உடனிசைவு resonance resonance condition ஒத்திணக்கக்கோட்பாடு. ஒத்திணக்க நிபந்தனை மேம்படல் resonant enhancement - ஒத்ததிர்வுள்ள