பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1023

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

999

999 resonator ஒத்திசைவி response - துலங்கல், ஏற்புத்திறன் மறுவினை rest mass ஓய்வு நிறை reticulum - வலைப்பின்னல் retractor muscle - சுருங்கும் தசை retroflex - நாவளை ஒலிகள் reversal - எதிர்திருப்பம் reverberation எதிர்முழக்கம் rhythm - நிகழ்வொழுங்கு rib - வரி, விலா எலும்பு, பழுவெலும்பு ribosome ரைபோசோம் rift zone - பிளவுப்பகுதி right ascension - வல ஏற்றம் rigidity - விறைப்பு ring வளையம் ring counter - வளைய எண்ணி ring nebula வளைய ஒண்முகிற்படலம் ripple counter குமிழிஎண்ணி rivet - அறையாணி robot - எந்திர ஏவலாள் robust - திடமான rocket - விண்ணுந்தி, ஏவூர்தி rocket astronomy ஏவூர்தி வானியல் rod cell - கோல் செல் rodenticide - கொறிக்கும் உயிரிக்கொல்லி root grafting - வேர் ஒட்ட வைத்தல் roots of equations - சமன்பாடுகளின் மூலங்கள் rotifera - சக்கர உயிரி roto dynamic pump - சுழல் இயக்க எக்கி சுற்றகம் rotor - rubbing - உராய்தல் rumen கால்நடைகளின் இரைப்பை rust துரு sagittal focus -கிடைத்தளக் குவியம் sample- மாதிரி sand dune - மணற்குன்று satellites - செயற்கைக் கோள்கள் saturated - நிறைவுற்ற, தெவிட்டிய saturation நிறைசெறிவு, செறிவடைதல் saturation current தெவிட்டு நிலை மின்னோட்டம் saw blade வாள் அலகு scale - செதில், அளவுகோல், அளவீடு scanning - வரிக்கண்ணோட்டம் scanning line - அலகிடு கோடு scatter diagram - சிதறல் விளக்கப்படம் scattering - சிதறல் scattering of light - ஒளிச்சிதறல் scent gland - மணச்சுரப்பி schist - படலப்பாறை science and the unseen world அறிவியலும் கண் காணா உலகமும் science of numbers scintillation counter scion - ஒட்டுமுனை - எண்களின் அறிவியல் மினுமினுப்பு எண்ணி sclerotic coat - விழிவெளிப்படலம் sclerotium இழை முடிச்சு scolex தலை scorpion - நளி விண்மீன்குழு scarper - தகடு scrap steel - கழிவு எஃகு - screw jack -திருகு சுமை தூக்கி, திருகுத்தூக்கி screen grid - திரை கிரிடு screening method திரையிடு முறை sea anemone sea bottom கடற்சாமந்தி கடலடித்தளம் seasonal movement sea weeds DE பருவகால இடப்பெயர்வு கடற்பாசிகள் secant algorithum - சீகண்ட் கணிப்பு வழி secondary - ஈரிணைய secondary electron - இரண்டாம் நிலை எலெக்ட்ரான் secondary emission current amplifier துணை உமிழ்வு மின்னோட்டப்பெருக்கி இரண்டாம் அடுக்குச் second harmonic generation விகலைகள் secondary process - வழிநிலை வினை வட்டக்கூறு இயல்பு seconds of arc sectoral nature secretion - சுரத்தல் section - வெட்டுமுகம் seed grading machine சுர உருவாக்கம் தானியங்கள் தரம் பிரிக்கும் எந்திரம் seismic waves நிலநடுக்க அலைகள் self - noise - தன்னிரைச்சல் self pollination - தன்மகரந்தச் சேர்க்கை semiconductor - பகுதிக் கடத்தி semi evergreen ஒருபாற்பசுமை semilogarithmic graph - ஒரு பக்க மடக்கை வரைபடம் seminal vesicle - விந்துப்பை semipermeable membrane -ஒரு கூறு புகவிடும் சவ்வு sensitivity - உணர்வு நுட்பம் sensitized luminescence - உணர்வூட்டிய ஒளிர்வு sensor புலன் sequence ஒழுங்கு வரிசை series connection தொடரிணைப்பு settling velocity படிவு வேகம் suxagesimal - அறுபதின்ம sex determination பால் நிர்ணயம் sexual reproduction - கலவி இனப்பெருக்கம் sexual sign பாலினக்குறி shaft - அச்சுத்தண்டு shale-களிப்பாறை shape - வடிவம் shear stress - துணிப்புத்தகைவு