பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1025

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1001

1001 spinning glands -நூல் சுரப்பிகள் spin quantum number சுழற்சிக் குவாண்டம் எண் spiny anteater - கூர்முள் எறும்புண்ணி spiny porcupine - கூர்முள் முள்ளம்பன்றி spiracle - சுவாசத்துளை spiral - சுருள், சுருளி splashing - வாரியடித்தல் splined shaft - காடித்தண்டு sponge கடற்பஞ்சு, கடற்பாசி sporangium - சிதலகம் spring - இளவேனிற்காலம் spring tide - ஓதப்பெருக்கு spur - குறுமுள், குழல் spur gear - குதிமுள் பல் சக்கரம் spurious correlation - குதிமுள் போலி ஒட்டுறவு sputtering - அணுத்தெறிப்பு square matrix சதுர அணி squash -நசுக்குச்சாறு stability ratio - நிலைப்பு விகிதம் stabilizer நிலைப்படுத்துவான் stage - கட்டம் staircase - மாட்டிக்கட்டு stalagmite - பொங்கூசிப்பாறை stalk - காம்பு standard deviation - திட்ட விலக்கம் stirlings central difference quadrature formula - ஸ்டர்லிங்கின் மைய வேறுபாட்டுப் பரப்பு காண் stolon தண்டு strain - திரிவு strange particle - விந்தைத்துகள் stratosphere - மீவளிமண்டலம் streak மெல்லிய கோடு stress - தகைவு striation வரியமைப்பு structural drawing - கட்டக வரைபடம் structure - கட்டமைப்பு strut - முட்டு strychnine - எட்டிச்சத்து sub complex - உட்கலப்பு sublimation பதங்கமாதல் sub-lingual - நாவின் கீழ்சுரப்பி வாய்ப்பாடு submarine signal company - நீர்மூழ்கிச் சைகை submersible motor - நீர்மூழ்கு மின்னோடி submissive - பணிவு நிலை sub phylum - உள்தொகுதி supplemented - குறை நிரப்பு நிறுவனம் subsidiary quantum number - துணைக்குவாண்டம் subsonic speed -ஒளியினும் தாழ்ந்த வேகம் எண் standard frequency source படித்தர அதிர்வெண் மூலம் standard potential- செந்திர மின் அழுத்தம், நியம stapes அங்கவடி எலும்பு state of selection-தெரிவு செய்நிலை நிலையியல் static - நிை stator - நிலையகம் starch - மாவுப்பொருள் star sensor - விண்மீன் உணர்வான் steam distillation stellar astronomy காய்ச்சி வடித்தல் மின் அழுத்தம் உடுக்கண வானியல் stellar movements and the structure of the universe- விண்மீன்களின் இயக்கமும் அண்டத்தின் கட்ட மைப்பும் step ledder - படிக்கட்டு ஏணி stepped refractive index profile - பகுவடிவ ஒளி stereo திட்பக் காட்சிக் கருவி stereoisomer - முப்பரிமான வேதியியல் விலகல் எண் stereo isomerism - முப்பரிமான மாற்றியம் stereoscopy பரு நோக்கு முறை stereovision steric hindrence stiffness - விறைப்புத் தன்மை, உறுதி substituent - பதிலி substitution - பதிலீடு subtropical - வெப்பச்சார்பு succulent சதைப்பற்று sucker - ஒட்டுறுப்பு sulphonation - சல்ஃபோனேற்றம் sum கூட்டுத்தொகை summands - கூட்டப்படவேண்டியவை sunken stomata -அமிழ்ந்த இலைத்துளை superimposable - கவ்வி பொருத்தம், மேற் பொருத்தம் superlattice transition அணிக்கோவை மாற்றம் super novae மீ ஒளிர்மீன்கள், சிதைவுறு ஒளிர் விண்மீன்கள் super saturated - மிகு தெவிட்டிய நிலை support - தாங்கி suppressor grid - தடுக்கும் வலை surd - விகிதமுறா மூலம் surface brightness -புறப்பரப்பு பொலிவு susceptance ஏற்பு susceptibility - ஏற்குமை suspended ceiling - தொங்கு கூரை suspension - திண்குழைமம் sustainer - நிலைநிறுத்தி - திட்பக் காட்சி - கொள்ளிடத் தடை stimulus - தூண்டல் swamp - சதுப்புநிலச்சேறு sting - கொடுக்கு swarming - இனப்பெருக்கப்பறத்தல்