பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/1028

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1004

1004 virial coefficients viscera - விரியல் குணகங்கள் உள்ளுறுப்புகள் viscosity - பாகுத்தன்மை visible light கட்புலன் ஒளி, கண்ணுறு ஒளி visible spectrum - கண்ணுறு நிறமாலை visibly - பார்வை vision - பார்வை vitreous glaze கண்ணாடி போன்ற மெருகு volatile - விரைவில் ஆவியாகக் கூடிய volatility - ஆவியாகும் தன்மை - volcanic bomb எரிமலைக் குண்டு voltage - மின்னழுத்தம் volt meter - மின்னழுத்தமானி volume - பருமம் volume indicator-உரப்புக்காட்டி volume shift - பருமப் பெயர்ச்சி volumetric analysis - பருமணறி பகுப்பாய்வு vulcanisation கந்தக வலியூட்டல் warning colouration warp -உருச்சிதைவு எச்சரிப்பு வண்ணம் water-proofed leather -ஓதத்தடுப்பு செய்யப்பட்ட water-repellant leather -நீர் எதிர்க்கும் தோல் water-resistant leather - நீர்க்கலப்புத் தோல் water-vascular system - நீர்க்குழாய் மண்டலம் wave front அலை முகப்பு - wave function -அலைச் சார்பு wave impedance -அலை மறிப்பு wave length -ஒலி வீச்சு அலைவு நீளம் wavelet -அலைக்குட்டி wave number அலை எண் wave trap அலைத்தடுப்புச் சாதனம் weak interaction - வலிமை குறைந்த வினை wear resistance தேய்வுக்காப்பு web plate - இடையிணைப்புத்தகடு web spiner வலைப்பின்னிகள் wedge - ஆப்பு தோல் weedicide களைக்கொல்லி weightlessness - எடையின்மை wet strength - ஈரப்பலம் whale - திமிங்கிலம் whirlpool - நீர்ச்சுழற்சி white dwarf - வெள்ளை குறுவிண்மீன் whorled - வட்ட அமைப்பு winding - சுருணை wink-மினுக்கொளி winter buds - பனிப்பருவ மொட்டுகள் wire brush - கம்பித்தூரிகை wolf - ஓநாய் wood Ioil - கட்டை எண்ணெப் worker ants - தொழிலாளி எறும்புகள் work function - வேலைச் சார்பு work piece - செய்பொருள் x ray - எக்ஸ்கதிர் x ray astronomy எக்ஸ் கதிர் வானியல் x ray diffraction எக்ஸ் கதிர் கோட்டம் - x ray flourescence analysis - X கதிர் ஒளிர்வு பகுப்பு x ray optics -எக்ஸ்-கதிர் ஒளியியல் x ray star - எக்ஸ் கதிர் விண்மீன்கள் x ray - telescope - எக்ஸ்கதிர் தொலைநோக்கி yawing - பக்க வாட்டில் சரிதல் yield stress - நெகிழ்த் தகைவு yoke - நுகம் அல்லது இணைப்புச்சட்டம், கவை zero பூச்சியம் zodiacal light - இராசி ஒளி zone melting - பகுதி உருக்கல் zone plate - மண்டலத்தட்டு zoom lens - உருப்பெருக்க மாற்றவில்லை zooplankton விலங்கு மிதவையம் zoospores - விலங்கினச் சிதல்கள் zygomorphy - இருபக்கச்சமச்சீர் zygote - கருமுட்டை zodiacal light - ஓரை ஒளி,இராசி ஒளி zygomorphy - இருபக்கச் சமச்சீர்