82 எங்ளர், அடால்ஃப்
82 எங்ளர், அடால்ஃப் உள்ள சாகன் என் னும் இடத்தில் 1844 பிறந்தார். ல் 1866 ஆம் ஆண்டில் பிரஸ்லாவ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கீல், பிரஸ்லாவ் பல்கலைக் கழகங்களில் விரிவுரை யாளராக இருந்தார். 1889-1921 ஆம் ஆண்டு வரை பெர்லினில் (hypogyny) சூலக மேல் பூத்தன்னமயும் (epigamy) ஆரச்சமச்சீரிலிருந்து (actinomorphy) இருப்பக்கசமச் சீரும் (zygomorphy) உண்டாயின என்ற முன்னேற்ற மான படிமலர்ச்சிப் போக்குகள் பூக்கும் தாவரங்களில் இருந்தன வரின் எனக் கருதினார். இக்காரணங்களால் வகைப்பாட்டியல் தொகுப்பை முதன் உண்டான மரபுவழி வகைப்பாடு (phylo- genetic system) எனக் கருதலாம். முதலில் உள்ள தாவரவியல் பூங்காவின் இயக்குநராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி னார். அப்போது இவருக்கு உலகின் பல பகுதி களிலும் உள்ள உயிருள்ள தாவரங்களையும் முன்னர் வாழ்ந்து மடிந்த தொல்லுயிர்ப்படிவத் தாவரங்களையும் நுணுகி ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது, இந்தக் கால டை டவெளியின்போது தாவரப்புவியியல் தொடர்பான பல கட்டுரைகளை யும் எழுதினார். இவர்தம் நுண்ணிய தொடர்ந்த ஆராய்ச்சித்திறமை காரணமாக உலகில் உள்ள பலவகையான தாவரங்களையும் இனம் கண்டு பிடிக்கத் தகுந்ததொரு விரிவான இயற்கை வகைப் பாட்டுத் தொகுப்பை உருவாக்கினார். இவர் உறவுமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பயன்பாடு, செயல்திறம் ஆகியவற்றை விளக்கும் படிமலர்ச்சிக் கருத்துக்களுக்கு ஓர் இயற்கை வகைப்பாட்டுத் உருவாக்க முயன்றார். அங்ககப் கொள்கைகளை அடிப்படையாகக் இணைந்த தாகுப்பை படிமலர்ச்சிக் கொண்டு தம் வகைப்பாட்டியல் தொகுப்பை உருவாக் கினார். தாவரங்களுள் தாழ்நிலையான படிமலர்ச்சி உயர் நிலையான படிமலர்ச்சிப் பண்புகள் இருப்பதைக் கண்டார். மலர் அமைப்பு, கனி விதை வளர்முறை திசு வேறுபாடு ஆகியவற்றில் காணப்பட்ட முன்னேற்றமான போக்குகளுக்கேற்ற வாறு தாவரங்களின் குடும்பங்களையும் (families) துறைகளையும் (order) அமைத்தார். எனவே, எளிய அமைப்புடையவை மேலோட்டமாக இருந்தாலும், அவற்றைத் தாழ் மட்டத்திலும், மிகுசிக்கலான அமைப்புடையவற்றை மேல்மட்டத்திலும் அமைத் தார். தற்காலத்தில் வாழும் பூக்கும் தாவரங்கள் முன்பு வாழ்ந்து மடிந்த விதைமூடாத் தாவரங்களில் இருந்து பல்பாதை மரபுவழியாகத் (polyphyletic) தோன்றியன என்றும், அவற்றிலிருந்து பல இணைப் படிமலர்ச்சிப் பாதைகளில் (parallel lines of evolu- tion) இன்று காணப்படும் பல பூக்கும் தாவரங்கள் உண்டாயின என்றும் கருதினார். பூக்கும் தாவரங்களில் அல்லியிலாத் தன்மையி லிருந்து (apetaly) இணையா அல்லித்தன்மையும் (polypetaly) அதிலிருந்து இணைந்த அல்லித் தன்மையும் (gamopetaly), இணையாச் சூலக இலைத் தன்மையிலிருந்து (apocarpy) இணைச்சூலக இலைத் தன்மையும் (syncarpy) சூலகக் கீழ்ப்பூவிலிருந்து இவரின் தீ நேச்சரலிஷேன் பிளான்ஸென் ஃபேமிலின் (Die natirli chen plangen familien 1887- 1899) என்ற வகைப்பாட்டுத் தொகுப்பு எய்க்ளர் என்பவர் உருவாக்கிய வகைப்பாட்டுத் தொகுப்பின் அடிப்படையான தத்துவங்களிலும், கருத்துகளிலும் ஒத்திருந்தது. ஆனால் நுட்பமான விவரங்களைத் தருவதிலும் பெரும் தொகுதிகளின் பெயரிடுமுறை யிலும் இவரின் வகைப்பாடு எய்க்ளரின் வகைப்பாட்டி னின்றும் முற்றிலும் மாறுபட்டிருந்தது. இம்மாறு பாட்டிற்குப் பிரான் பிராங்கினியார்ட், சாக்ஸ் முதலிய அறிஞர்களின் கருத்துகளே காரணமாகும். எங்ளரின் வகைப்பாட்டியல் தொகுப்பை உருவாக்கக் கால் ஆண்ட்டன் பிரான்ட்ல் என்ற அறிஞர் துணையாக இருந்தார். எனவே இவர்களின் வகைப்பாடு எங்ளர் - பிரான்டல் வகைப்பாட்டியல் தொகுப்பு என்றே வழங்கப்படுகிறது. இவர்கள் விதைத்தாவரங்களை (spermatophytes ) எம்பிரை என்று குறிப் யோஃபைட்டா ஸைஃபனோசுமா பிட்டனர். இவற்றை விதை மூடாத்தாவரங்கள் என்றும் பூக்கும் தாவரங்கள் என்றும் இரு துணைப் பகுப்புகளாகப் பிரித்தனர். பூக்கும் தாவரங்களை ஒருவித்திலையுடையவை இருவித்திலையுடையவை என்று இரு வகுப்புகளாகப் பிரித்தனர். இருவித்தி லையுடைய அல்லி இல்லாத அல்லி இணையாத வற்றைக் கொண்ட ஆர்க்கிளேமிடே என்றும், அல்லி இணைந்தவற்றை உள்ளடக்கிய மெடாக்கிளேமிடே என்றும் பிரித்தனர். ஆர்க்கிளேமிடே 32 துறை களையும் பல துணைத் துறைகளையும் கொண்டது. மெடாக்கிளேமிடே 11 துறைகளைக் கொண்டது. ஒவ்வொரு துறையிலும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடங்கியுள்ளன. எங்ளர் - பிரான்ட்ல் வகைப்பாட்டியல் தொகுப் பில் கூறப்பட்ட கருத்துகள் அனைத்தையும் தற் கால அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் களின் வகைப்பாட்டியல் தொகுப்பில் கூறப்பட்ட கருத்துக்கள் சிலவற்றிற்குப் பின்வரும் மறுப்புகள் கூறப்படுகின்றன. ஈருறையுடைய பூக்கள் ஓர் உறையுடைய பூக் களிலிருந்து தோன்றின; அச்சுச்சூல் அமைவிலிருந்து சுவர்ச்சூல் அமைவும் இதிலிருந்து தனிமையச்சூல் அமைவும் உண்டாயின; பெரும்பாலான ஒருபால் பூக்கள் படிமலர்ச்சியில் கீழ் நிலையானவை;