90 எஞ்சிய நச்சு
90 எஞ்சிய நச்சு போது, அனைத்துக் கால்நடைகளிலும், உமிழ் நீர் மிகுதியாகச் சுரக்கும். புல் பூண்டுகளை உண்ணும் கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோயாலும் முள், ஊசி போன்ற கூரான பொருள்கள் குத்துவ தாலும் மிகையான உமிழ்நீர் சுரக்கும். நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட புல், செடி, கொடி, தானியக்கதிர் முதலியவற்றை உட்கொண்ட கால்நடைகளிலும் உமிழ்நீர் மிகுதியாகச் சுரக்கும். தி. சு. விசுவநாதன் எஞ்சிய நச்சு உ பூச்சிக் கொல்லிகள், பூசணக் கொல்லிகள் போன்ற வற்றைப் பயன்படுத்துவதால் ணவுப் பொருள் களில் எஞ்சிய நச்சு தங்கியிருக்கின்றது. வேளாண் மைக்கும் நலவாழ்விற்கும் பயன்படும் பூச்சிக்கொல்லி, பூசனக் கொல்லி ஆகிய மருந்துகள் எந்த அளவிற்குச் சூழ்நிலைச் சீர் கேட்டிற்குக் காரணமாகின்றன என்பதை அறியும் பொருட்டு பயிர்களிலும் உணவுப் பயிர்களில் பூச்சிக்கொல்லி, பூசணக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தியபின் விளைபொருள்களை நச்சுத்தன்மை இல்லாமல் உண்பதற்குக் காத்திருக்கும் காலம். பயிர் மருந்து மருந்தின் அளவு(%) காத்திருக்கும் காலம் (நாள்) நெல் மாலத்தியான் 0.10 10 பெனிட்ரோதயான் 0.10 12 வெண்டை எண்டோசல்பான் 0.07 மெத்தில்பேரத்தியான் 0.05 7 3 0 தக்காளி பாசலோன் 0.05 கார்பரில் 0.10 நிலக்கடலை பாசலோன் 0.10 20 மோனோகுரோட் டோபாஸ் 0.05 20 经费 பென்தயான் 0.06 5 டைமெத்தயோட் 0.06 3 மிளகாய் டைமெத்தயோட் 0.05 11 மோனோகுரோட்டோபாஸ் 0.05 15 கத்தரி எண்டோசல்பான் 0.07 3 பாசலோன் 0.05 2 லைக்கோஸ் மோனோகு ரோட்டோ பாஸ் 0.04 5 எண்டோசல்பான் 0.07 2 பூக்கோஸ் எண்டோசல்பான் 0.07 கார்போசல்பான் 0.05 9 எலுமிச்சை மோனோகு ரோட்டோ பான் 0.05 12 மெதைல்பேரத்தியான் 0.05 7 வெற்றிலை குமான் 0.20