பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 எட்ஜீவர்த்‌ ஃபிரான்சிஸ்‌ இசிட்ரோ

96 எட்ஜீவர்த் ஃபிரான்சிஸ் இசிட்ரோ 1. தூண் N குடல் தாங்கிகள் 3. 2. வயிற்றுப்பகுதி 4. சைஃபனோகினிப் இளம் எட்வர்ட்சியா உணர்வு நீட்சிகளைக் கொண்டு காணப்படும். இவை மெடுசாவின் மீதும் அல்லது குழிக்குடலின் உள்ளும். ஏனைய டினோ ஃபோராக்களின் மீதும் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன. வாழும் ஏனைய உயிரிகளின் மீது ஒட்டுண்ணியாக எட்வர்ட்சியா, தான் ஒட்டி வாழும் உயிரிகளின் உடலிலிருந்து உணவுப் பொருள்களை, சைஃபனோ கிளிஃப் (siphonoglyph) பினால் உருவாக்கப்படும் நீரோட்டத்தின் மூலமாகப் பெறுகின்றது. எட்ஜீவர்த் ஃபிரான்சிஸ் இசிட்ரோ இவர் பயன்முறைச் சிந்தனையாளர்களுள் மிகச் சிறந்தவரும், கடைசியானவரும் ஆவார். புள்ளியியல் பொருளியல் அறிஞரான ஃபிரான்சிஸ் இசிட்ரோ எட்ஜீவர்த் (Francis ysidro Edgeworth) இன் சிறந்த நூல், கணித உளப்பாங்கியல் ஆகும். 1891-1926 வரை பொருளியல் இதழுக்கு ஆசிரியராகப் பணி யாற்றினார். அயர்லாந்தில் உள்ள லாங்போர்டு வட்டாரத்தில் எட்ஜீவர்த் டவுன் இல்லத்தில் பிறந்தார். ஆ8 ஆசிரியரிடம் தொடக்கக் கல்வி பெற்று 17 வயதில் டப்ளினிலுள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். முதலில் தர்க்கவியலில் (logic) கிங்ஸ் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பின்னர் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராகவும் ஆக்ஸ்போர்டில் பணியாற்றினார். இறுதியில் சோல்ஸ் கல்லூரியின் உறுப்பினர் ஆனார். ஆல் இவர் அறிவியலில் பழைய புதிய முறைகள், கணித உளப்பாங்கியல், அளவியல் என்னும் நூல்களை வெளியிட்டார். இவற்றில் இண்டாவது மூன்று நூல் மிக முக்கியமானதாகும். அதில் இவரது கணிதப் பொருளியல் கருத்துக்கள் பொதிந்து உள்ளன. இவர் கட்டுப்பாடற்ற சந்தையில் ஒப்பந்தம் நிகழ்வது பற்றியும், ஒப்பந்த வளைவுகள் பற்றியும் முதன்முதலாகக் குறிப்பிட்டுள்ளார். பல இதழ்களில் வெளியிடப்பட்ட இவரது ஆய்வுக் கட்டுரைகள் இரு வகையானவை. நிகழ்தகவு, புள்ளியியல் கட்டுரைகள் ஒருவகை; மற்றொரு வகை பொருளியல் கட்டுரை கள் ஆகும். லண்டனில் உள்ள ராயல் பொருளியல் கழகம் 1925 இல் வெளியிட்ட அரசியல் பொருளாதாரக் கட்டுரைகளின் மூன்று தொகுதி களில், இவரது 34 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், கணிதப் 75 மதிப்புரைகளையும் காணலாம். இவை பொருளியலுக்கு அடிப்படையாயின. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்பிரிவில் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக எட்ஜீவர்த் விளங்கினார். ராயல் புள்ளி யியல் கழகத்தாரால் 1926 இல் வெளியிடப்பட்டு கணிதப் புள்ளியியலுக்கு எட்ஜீவர்த்தின் பணி என்ற கட்டுரையில் இவருடைய புள்ளியியல் கட்டுரைகளின் சுருக்கம் உள்ளது. அறஞ்சார்ந்த இயல்களில் அளவீட்டு முறைகளைப் பயன்படுத்துவது இவரது கணித தனிச் சிறப்பாகும். இவருடைய பாங்கியலே பயன்பாடு (utility) அற மதிப்புகளை அளவிடல், படங்களையும், இயற்கணிதத்தையும் பயன்படுத்தி பொருளாதாரச் சமநிலையைத் தீர் மானித்தல், நம்பிக்கை நிகழ்தகவினை அளவிட்டறி தல். சான்றான விவரங்களை அளவிட்டுத் திரட்டும் புள்ளியல், பொருளியல் மதிப்புகளைத் தெரிவிக்கும் குறியீட்டு எண்களை (index numbers) ஆராய்தல் என ஐந்து பிரிவாகப் பிரித்தார். 1981 இல் நிறுவப் பொருளியல் இதழுக்கு ஆசிரியராகவும், பின்னர் ஆசிரியக் குழுத் தலைவராகவும் இவர் பணி ஆற்றிய குறிப்பிடத்தக்கதாகும். இவரது உலகளாவிய போக்கும், சிந்தனைப் அறிவியல் பொறையும், ஆழ்ந்த அறிவும், பிற பண்புகளும் போற்றத்தக்கனவாகும். பொன். ஞானசுந்தரம் பட்ட எடிங்ட்டன் சர். ஆர்தர் ஸ்ட்டேன்லி உளப் வர் வானியல், இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளில் மிகவும் புகழ் மிக்க அறிவியலாராவார். சர் ஆர்தர் ஸ்டேன்லி எடிங்ட்டன் (Sir, Arthur- stanley Eddingtan) இங்கிலாந்தில் உள்ள விண்டர்- கெண்டல் மீர் என்னும் ஏரியின் அருகில் உள்ள என்னும் சிற்றூரில் 1882 ஆம் ஆண்டு ஒரு பள்ளித் மகனாய்ப் ஆசிரியருக்கு பிறந்தார். தலைமை குலேக்கர் நிர்வாகத்தின் கீழ் உள்ள மேன்கேட் பள்ளித் தலைமை ஆசிரியராக ஸ்ட்ரா இருந்த