பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 எண்‌

108 எண் விகிதமுறு எண்கள். இரு முழுஎண்களைப் பெருக்கினால் கிடைக்கும் தொகை ஒரு முழு எண் ணாகும். ஆனால் ஓர் எண் மற்றொரு முழு எண்ணால் வகுபடும்போது கிடைக்கும் ஈவு முழு எண்ணாகவோ பின்னமாகவோ இருக்கும். விகிதமுறு எண்கள் (rational numbers ) படும். எடுத்துக்காட்டாக, வை எனப் 16 = 4 4%; -16=-4; -16 -1; 16 14 பொதுவாக a,b (b≈0) முழு எண்களா 7 ருக் எண்ணைப் பல 8a 4a a = = b னால், ஒரு முழு எண் அல்லது பின்னமாக a கும். ஒரே மதிப்புள்ள விகிதமுறு முறையில் எழுதலாம். அதாவது 8b ஆகும். . விகிதமுறா எண்கள். விகிதமுறு எண்களைத் தசம வடிவில் மாற்றும்போது வரும் இலக்கங்கள் (digits) ஒரு முடிவு பெறும் அல்லது மடங்கு தசமமாகும். எண்களை விகிதமுறா மாற்றும்போது ஆனால் இலக்கங்கள் ஒரு முடிவின்றித் தொடரும். √2 =0 1.414...... முடிவின்றி இருக்கும் எண் ணுக்கு எடுத்துக்காட்டாகும். a ஐ aயின் மடக்கை. a* = y என்பதில் X என்பது மதிப்பை உயர்த்தும் படிக்குறியாகும். a ஐ அடிக் குறியாகக் கொண்ட y இன் மடக்கை (logarithm) X க்குச் சமமாகும். இது x logay எனக் குறிப்பிடப் படும். விகிதமுறாமூலம். சில மதிப்பைத் = எண்களின் தோராயமாகத்தான் மூலங்களின் கண்டுபிடிக்க எண்களை விகிதமுறா மூலம் (surd) அல்லது படிமூலம் எனக் குறிப்பிடலாம். இயலும். அத்தகைய √√2, №6, 3√√4, 2√2, 3. √2, 2+ √√3... 9 . போன்றவை விகிதமுறா மூலகங்களுக்கு எடுத்துக் காட்டாகும். என் அதியியல் எண்கள். ஓர் இயல் மடக்கையில் அடிக் குறியான (= 2.71828..... எண்ணும், ஒரு வட்டத்தின் சுற்றளவை அதன் விட்ட அள வால் வகுத்தால் கிடைக்கும் ன்ற (3.142 ...) என்ற எண்ணும் அதியியல் எண்கள் (transcendenta numbers) எனப்படும். தற்போது ஈ இன் மதிப்பு 2000 தசம் அளவு வரை மின்னியல் கணிப்பு முறை யால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணிகள் 1-ம் அவ்வெண் பகா பகா எண்கள். ஓர் எண்ணின் அந்த எண்ணும் மட்டுமேயானால், எண் எனப்படும். 1,2,3,5,7,11.13,17,19,23. 29, 31 போன்றவை பகா எண்களாகும். 1 முதல் 100 முடிய 25 பகா எண்கள் (prime numbers) உள்ளன. 1952 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பகா எண் (2121 - 1) அது 170141183 460469231731687303715884105727 - ஆகும். பகா 1963 இல் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய எண் 211413 1. என்பதாகும். 1978இல் 291701 -1), 1979 இல் 244497 -1, 1983 இல் 2132049 கண்டுபிடிக்கப்பட்டன. உத்தமப் பொதுக்காரணி. எவையேனும் இரண்டு எண்களை எடுத்துக் கொண்டால் அவற்றிற்கு பொதுக்காரணி 1 இருக்கும். அவ்விரண்டு எண்களை யும் வகுக்கும் மிகப்பெரிய எண் அவற்றின் உத்தமப் பொதுக்காரணி (highest common factor) (உ.பொ. கா) ஆகும். எடுத்துக்காட்டாக 35,56 என்ற இரண்டு எண்களின் உ.பொ.கா. 7 ஆகும். இரண் டிற்கு மேற்பட்ட எண்களின் உ.பொ.கா.வை இவ் வாறே காணலாம். 36, 60, 90 ஆகிய மூன்று எண்களின் உ.பொ. கா. 6 ஆகும். அதமப் பொதுமடங்கு. இரண்டு அல்லது இரண் டிற்கு மேற்பட்ட எண்களால் வகுபடும் எண்களுள் மிகச் சிறிய எண் அவற்றின் அதமப் பொது மடங்கு (least common multiple) (அ.பொ.ம ) எனப்படும். 6,10,15 எண்களின் அ. பொ.ம.30 ஆகும். பகா கலப்பெண்கள் சிக்கலெண் கலப்பெண்: ஆகும். ஒரு எண்கள் கலப்பெண்கள். ஒன்றைவிடப் பெரிய, ஆனால் எண்ணாக இல்லாத எண்கள் அனைத்தும் (composite numbers) (complex number) என்பது iஒரு கற்பனை எண்ணா னாகவும், a,b மெய்யெண்களாகவும் இருந்து (a + ib) சிக்கல் என்ற அமைப்பில் உள்ள எண்கள் என்று கூறப்படும். i=-1 என்பதிலிருந்து i=71 ஆவதால் i ஒரு கற்பனை எண் ஆகும். b பூச்சிய மானால், சிக்கலெண் a + ib மெய்யெண் aக்குச்சமம்: a + ib பூச்சியமானால் மெய்யெண்கள் இரண்டும் பூச்சியமாகும். கழித்தல். பெருக்கல், எப்பொழுதும் செயல்படுத்தலாம். சிக்கலெண்களிடையே கூட்டல், வகுத்தல் ஆகியவற்றை பங்கஜம் கணேசன்