பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 எண்‌ சட்டம்‌

118 எண் சட்டம் வொரு மணியும் அந்தக் கம்பியின் இடமதிப்பில் ஐந்து மடங்கையும், கீழ்ப்பகுதியில் ஒவ்வொரு மணியும் ஒரு மடங்கையும் குறிக்கும். ஓர் எண்ணை எண் வட்டக் கருவியில் காட்ட, அதற்கேற்ப மேல் பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் உள்ள மணிகளைக் குறுக்குச் சட்டத்திற்கு அருகில் கொணர வேண்டும். அவ்வாறு கொணரப்படாத மணிகளுக்கு எண்ணைக் காட்டும் முறையில் பங்கு எதுவும் இல்லை. சான்றாகக் கீழே படத்தில் காட்டப்பட்டிருக்கும் அமைப்பு 7. 230, 189 என்ற எண்களைக் காட்டும். தான் ஓர் எண்ணிலிருந்து இன்னோர் எண்ணைக் கழிக்கவும் பயன்படுத்த வேண்டும். 1. 4321 (5) 2. 4326 (6) (+8765) 333 3. 4386 (7) 4. 4086 (1) (8) 5. 9 (6) (1) 3086 13086 படம் 2. ஒரே எண் வட்டத்தில் கம்பிகளின் எண்ணிக்கை உயர்ந்து பல எண்களைக் குறிக்கலாம். ஆனால் குறிப்பிட்டுள்ள எந்தக் கம்பிகள் எந்த எண்ணை எடுத்துக் காட்டுகின்றன என்பதை நன்கு கவனிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இடப்பக்கத்திலுள்ள ஐந்து கம்பிகள் ஓர் எண்ணையும் இடையே உள்ள ஆறு கம்பிகள் பிறிதோர் எண்ணையும், வலப் பக்கத்தில் எஞ்சிய மூன்று கம்பிகள் மற்றோர் எண்ணையும் குறிக்கலாம். கூட்டல் கழித்தல் முறை. இப்போது இரண்டு எண்களைக் கூட்டும் முறையைக் காணலாம். அடுத்துள்ள அட்டவணையில் 4321-ம் - 8765-ம் கூட்டப்பட்டிருக்கின்றன. கூர்ந்து கவனித்தால் கூட்டு முறையின் எளிமை நன்கு புரியும். இதே முறையைத் . பெருக்கல் முறை. எவ்வாறு வாய்பாடுகளை மனனம் செய்து இரு எண்களைப் பெருக்கமுடியுமோ அதே முறைதான் எண்சட்டத்திலும் கையாளப் படுகிறது. ஆனால் எழுதுகோல், தாள் இல்லாமல் இடையே தேவைப்படும் குறிப்புகளை மனத்தில்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். சான்றாக 538 என்ற எண்ணை 2457 என்ற எண்ணால் பெருக்குவதைக் கவனிக்கலாம். அடுத்துள்ள அட்டவணை 1இல் பெருக்கல் முறை விளக்கப்பட்டுள்ளது. கொடுக்கப் பட்ட இரண்டு எண்களும் முதல் வரியில் தொடக்க அமைப்பைக் காட்டுகின்றன. முதல் எண்ணை இடப்பக்கக் கம்பிகளிலும், இரண்டாம் எண்ணை வலப்பக்கக் கம்பிகளிலும் காட்ட வேண்டும். ஆனால் இரண்டாம் எண்ணின் வலப்பக்கத்தில் முதல் எண்ணில் எவ்வளவு இலக்கங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு கம்பிகள் காலியாக விடப்படவேண்டும். படத்தில் அவ்வாறு காலியாக விடப்பட்டுள்ள கள் சுழியால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. முதலில் இரண்டாம் எண்ணின் ஒன்றாம் இடத்தில் உள்ள 7-ஐ எடுத்துக் கொள்ளலாம். அந்த எண்ணால் இரண்டாம் எண்ணின் ஒவ்வோர் இலக்கத்தையும் பெருக்க வேண்டும். முதலில் 8X7 என்பது 56-ஐத் தருகிறது. அதை இறுதி இரண்டு வலப்பக்கக் கம்பிகளில் குறித்து முதல்வரியில் காண்பித்துள்ள அமைப்புடன் காட்ட அது இரண்டாம் வரியிலுள்ள கம்பி