பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்‌ சட்டம்‌ 119

அட்டவணை 538000 2457000 எண் சட்டம் 119 (9) அடுத்து கூட்டப்பட வேண்டிய எண் 500X7 அதாவது இறுதி மூன்று வலப்பக்கக் கம்பிகளில் இலக்கம் ஏதுமின்றி பூச்சியம் இருந்ததால் முதல் வரிகளில் தடையின்றி முன்னேற முடிந்தது. ஆனால் ஆயிரத்தைக் குறிக்கும் இடத்தில் கொடுக்கப்பட்ட எண்ணின் இலக்கம் 7 ஆசு இருக்கிறது. அதைக் கூட்டலில் சேர்க்கக் கூடாது. 7 ஆல் முதல் எண்ணின் இலக்கங்களையும் பெருக்கி விட்டதால், 7 இனித் தேவை இல்லை. அதைநீக்கி விடலாம். இவ்விளக்கத் திற்குப்பிறகு நான்காம் வரியிலுள்ள விடை எவ்வாறு வந்தது என்பது நன்கு புரியும். அடுத்துக் கூட்ட வேண்டிய மூன்று எண்கள் முறையே 8 X 50 = 400 30 X 50 = 1500 500 × 50 = 25000 சற்று முன்னர் விளக்கிய காரணத்திற்காக, பத்தாயிரத்தைக் குறிக்கும் இலக்கத்தில் உள்ள 5ஐ ஏழாவது வரியை அடையும்போது விட்டுவிடலாம். இறுதிவிடை 1321866 ஆகும். வகுத்தல் முறை. எண்சட்டத்தில் வகுத்தல் முறை எவ்வாறு என்பதை ஓர் எளிய சான்று மூலம் அறியலாம். 71529961 என்ற எண்ணை 8 ஆல் வகுக்க வேண்டும். வகுத்தலைத் தொடங்கும் முன் எட்டிற்கான வகுத்தல் வாய்பாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதல் வரியின் பொருள் 10ஐ 8ஆல் வகுத்தால் ஈவு 1 மீதம் 2. அதேபோல் வரியின் பொருள், இரண்டாம் 40 g 8ஆல் வகுத்தால் ஈவு 5. ஐந்தாம் வரியின் பொருள் 50ஐ 8 ஆல் வகுத்தால் ஈவு 6 மீதம் 2. இறுதி வரியில் 80ஐ 8ஆல் வகுத்தால் ஈவு 10. இதன் முழு விவரங்களும் கீழே உள்ள அட்டவணையில் தரப் பட்டுள்ளன. (13) 8,1: கீழே கூட்ட வேண்டியது 2 (1) 8X7 (56) 5380000 2457056 (2) 3X7 (21) 5380000 2457266 (3) 5×7 (35) 5380000 2453766 (4) 8×5 (40) 5380000 2454166 (5) 3×5 (15) 5×5 5380000 2455666 (25) (6) 5380000 2430666 (7) 8 X 4 (32) 3X4 5380000 2433866 (12) (8) 5×4 5380000 2445866 (20) 8 X 2 5380000 2245866 (16) (10) 3×2 5380000 2261866 (6) (11) 5380000 2321866 (12) 5X2 (10) 5380000 1321866 அமைப்பைக் கொடுக்கும். அடுத்து 3X7 இன் பெருக்கல் தொகை 210 ஐ இரண்டாம் வரியிலுள்ள அமைப்புடன் இடப் பக்கத்திற்கு ஓர் இலக்கம் தள்ளிக் கூட்ட வேண்டும். அது மூன்றாம் வரியின் அமைப்பை விடையாகக் கொடுக்கிறது. நான்காம் வரியில் சற்று எண்ணிச் செயலாற்ற வேண்டும். இதுவரையில் உண்மையிலேயே கூட்டி வந்த எண்ணைக் கவனிக்க வேண்டும். 8x7 = 56 30X7 = 210 266 8,2: 8,3: 33 PP 8.4; 5ஆல் மாற்றவும் 8,5; 6 8:6; 7 8;7; 8 8,8; 10ஐக் கொடுக்கும்.