பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டோப்பிளாச வலை 127

எண்டோப்பிளாச வலை 127 குழாய்களைக் கொண்ட சவ்வினால் ஆன ஓர் அமைப்பே எண்டோபிளாச (endoplasmic reticulum) வலைப்பின்னல் ஆகும். இவ்வலை சுரத்தல் சேமித்தல் பொருள்களையும் அயனிகளையும் (ions) கடத்துதல் போன்ற செல் பணிகளைச் செய்கிறது. இந்த வலைப்பின்னல் தன்னுள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நீர்மங்களைக் கொண்டுள்ள, குமிழி களையுடைய ஒரு சவ்வு ஆகும். இந்தக் குமிழிகள் சைட்டோப்பிளாசத்தின் உட்பகுதியாகிய அகப் பிளாசத்தில் (endoplasm) அதிகமாகக் காணப்படுவ தால் இது அகப்பிளாச வலை என்று அழைக்க படும். செல் நுண் உறுப்புகளுடைய எல்லா உயிரினங் களின் செல்களிலும் இந்த வலை அமைப்பு காணப் படுகிறது. செல் நுண் உறுப்புகளற்ற வைரஸ், www 5 மின் அணு நுண்நோக்கியில் செல்லினுள் எண்டோபிளாச வலைப்பின்னலின் தோற்றம். அகப்பிளாச வலை 1. கோல்கித் தொகுப்பு . வழவழப்பான அகப்பிளாச வலை அமைப்பு 3. நியுக்ளியோஸ் 4. அமைப்பு 5. நியுக்ளியஸ் 6. மைட்டோக்காஸ்டிரியா 7. சொரசொரப்பான அகப்பிளாச வலை அமைப்பு