எண்ணெய் எரிப்பி 133
எண்ணிக்கை D C B A 0 0 0 0 0 1 0 0 1 0 0 1 0 3 0 4 0 1 I 1 5 0 1 0 0 1 0 7 0 I I 1 0 I 0 0 1 0 0 I எண்ணெய் எரிப்பி 133 " பெரும் அளவு திறனைப் பெற்றிருக்கும். அதிக செயல் திறனைப் பெற வேண்டுமானால் எண்ணெய் உலைகள் வெப்பத்தை உள்ளேற்கும் பரப்புகளை வெப்பச்ச சலன முறையில் உள்ளேற்கும் வெப்பப் பரப்புகளாகப் பெற்றிருக்க வேண்டும். எண்ணெய் உலையின் அளவீட்டைக் கருத்திற் கொள்ளும்போது ஒரு மணி நேரத்தில் செலவிடும் 12-17 கிலோ கிராம் எரிபொருளுக்குச் சிறும அளவு 1 கன மீட்டர் கொள்ளளவாவது இருக்க வேண்டும். எரிவளிமம் நிமிடத்திற்கு 130 மீட்டருக்கும் சற்றுக் குறைவான திசைவேகத்தைப் பெற்றிருக்க வேண்டும். கொதி கலத்துள் பயன்படும் எண்ணெய் உலைகள் குறிப்பிடத் தக்கவை. எண்ணெய் உலைகளின் பரப்பு வடிவம் உருவாகும் தீப்பிழம்பின் வெளிவட்ட எல்லைக்கு ஏற்றவாறு திட்ட அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும். க கே.ஆர்.கோவிந்தன் எண்ணெய் உலை க. அர. பழனிச்சாமி எண் எரி பற்றுதலுக்கு உரிய புதை எரிபொருள் ணெயைக் கனற்சிக்குள்ளாக்கி வேதி ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் எரி கலமே (combustion chamber) எண்ணெய் உலை எனப்படும். எண்ணெய் உலைகளுக்குச் செலுத்தப்படும் எரி பொருள் 18000- 20000 கலோரி வரை வெப்ப அளவைப் பெற்றிருக் கும். இவ்வெரிபொருளின் தீப்பற்று வெப்பநிலை (flash point ) குறைவாகவே இருக்கும். சில எண்ணெய் உலைகளில் முன் சூடாக்கிகள் பொருத்தப்படுவ துண்டு. இத்தகைய உலைகளில் தீப்பற்று வெப்ப நிலை சற்று அதிக அளவில் இருக்கும். எண்ணெய் உலைகளுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளாகிய எண்ணெய் மிகு கவனத்துடன் எடுத்துச் செல்லப்பட்டுத் தேக்கி வைக்கப்பட்டுப் பின் எரிபற்றுதலுக்கு உள்ளாகிறது. இவ்வாறு தனிக் கவனத்துடன் எண்ணெய் உலைகள் இயக்கத்திற்கு உள்ளாக்கப்படுவதால் எரிபொருள் முழுமையான அளவில் எரிபற்றுதலுக்கு உள்ளாகும்போது வெப்ப இழப்பு மிகக் குறைவாகவே இருக்கும். வணிகத்துறையிலும், வீடுகளிலும் பயன்படும் சிறு எண்ணெய் உலைகள், தானியங்கு (automatic ) முறையில் வெப்பநிலைப்பியில் (thermostat) உள்ளன. இங்ஙனம் வெப்பநிலைப்பியைக் கொண்டு இடைவிட்டு (intermittent) இயங்கும் உலைகள் எண்ணெய் எரிப்பி எரி எண்ணெயை நீர்ம நிலையிலிருந்து எரிதன்மை யுள்ள கலவையாக மாற்றும் கருவி எண்ணெய் எரிப்பி (oil burner) எனப்படுகிறது. உறை குழாய் எரிப்பி, செயற்கைக் காற்றுச்சூழல் எரிப்பி, இயற்கைக் காற்றுச்சூழல் எரிப்பி, சுழலும் சுவர்ச் சுடர் எரிப்பி, காற்றணுவாக்கும் எரிப்பி, அழுத்தத்தினால் அணு வாக்கும் எரிப்பி எண்ணெய் எரிப்பிகள் பல வகைப்படுகின்றன. என உறைகுழாய் எரிப்பி ஆவியாக்கும் தன்மையின் அடிப்படையில் செயல்படுகிறது. இயற்கைக் காற்றுச் சூழல் எரிப்பி, நீள்குழாய் உருவாக்கித் தரக்கூடிய காற்றின் அளவு அடிப்படையில் செயல்படுகிறது. செயற்கைக் காற்றுச் சூழல் எரிப்பி காற்றைப் பெறும் விதத்தில் மட்டுமே இயற்கைக் காற்றுச் சூழல்எரிப்பி யில் இருந்து மாறுபடுகிறது. செயற்கைக் காற்றுச் சூழல் எரிப்பி தேவையான காற்றைத் தானே உரு வாக்கிக் கொள்கிறது. சுழலும் சுவர்ச் சுடரெரிப்பியில் ஆவியாக்குவதற்கு உதவும் கருவிகள் பொருத்தப் பட்டிருக்கின்றன. அணுவாக்கும் எரிப்பிகளில் கூம்புக் குழல் (nozzle) மூலம் எண்ணெயைச் செலுத்தி ஆவி யாக்கலாம். குறைந்த காற்றின் உதவியோடு எண்ணெயை எந்த எரிப்பி முழுடை மயாக எரியச் செய்கின்றதோ அதுவே மிகத் தரமானதாகக் கருதப்படுகிறது. திறன். தேவைக்கு அதிகமாகக் காற்று பயன் படுத்தப்படுமேயானால் பயன்படக்கூடிய வெப்பம் பெருமளவு இழக்கப்படுகிறது. மிகையாக உள்ள காற்று வெப்பத்தை ஈர்த்தவாறு நீள்குழாய் எரிந்த