பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 எண்ணெய்‌ எரிப்பி

நீள்குழால் இழப்பு (% /34 எண்ணெய் எரிப்பி வளிமங்களோடு வெளியேறி விடுவதால் இந்த இழப்பு ஏற்படுகிறது. இந்தக் காற்றின் வெப்பத்தால் எரி குழாயின் உட்புறமும் வெப்பமேறி விடுவதால் எரி நிகழ்வு தாக்கம் அடைகிறது. எரிதலின் திறன் குறைந்து விடுகிறது. கார்பன் டைஆக்சைடு அதிகரிக்க க பிறகு இந்த வரைபடத்திலிருந்து எந்த வெப்ப நிலையில் எத்தனை விழுக்காடு எஞ்சிய காற்று பயன் படுத்தினால் திறன் கெடாமலிருக்கும் என்று கணிக்கப்பட்டு அதற்கேற்ப அக்காற்றின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. 32 30 32 28 26 24 22 20 18 16 14 12 10 8 6 4 2 0 10 20 30 40 800° 700° 600° 500° நீள்குழாய் வெப்பநிலை எஞ்சிய காற்று 20 19 18 17 16 400° 15 14 300° 13 12 200° 11 10 9 8 7 6 5 4 50 60 70 80 90 100 110 120 130 140 150 160 170 180 190 200 எஞ்சிய காற்று (%) படம் 1. எஞ்சிய காற்றும், வெப்ப இழப்பும் அதிகரிக்க மிகையான காற்றின் அளவு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. எரிகுழாய் இழப்பு, எரிகுழாய் வெப்பநிலை, எஞ்சிய காற்று இவற்றை ணைத்து ஒரு வரைபடம் வரையப் படுகிறது. எரிப்பியின் சுடர்முனைக்கு அருகில் பொருத்தப் பட்டுள்ள கருவிகளால் எரிப்பியின் திறனை மிகுதி யாக்க முடியும். கார்பன் டை ஆக்சைடினால் எஞ்சிய காற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் கார்பன் டைஆக் சைடினால் புகையளவு அதிகரிக்கிறது. எடுத்துக் டைஆக்சைடு (%) コモヒ