140 எண்ணெய்ப் பனை
140 எண்ணெய்ப் பனை சோப், செறிந்த மணமுங்கொண்ட வெட்டிவேர் எண்ணெய் நறுமணப்பொருள். அழகுப்பொருள்கள் தயாரிப்பில் பெருமளவில் பயனாகிறது. எண்ணெய் தயாரிப்பது மட்டுமன்றி மணமிகு வேர்க்கற்றை, பாய், நிழல்தட்டி, விசிறி ஆகியன தயாரிக்கவும் உதவுகின்றது. கட்டை எண்ணெய் ஆகும். இவற்றுள் சந்தன எண்ணெய் மிகவும் விலை உயர்ந்த தும் முதன்மையானதும் இந்தியாவில், கர்நாடகம். தமிழ்நாடு மாநில உலர் பகமைக் காடு களில் மட்டுமே இயற்கையாகச் சந்தன சந்தன மரங்கள் வளர்கின்றன. இம்மரத்தின் செயற்கை மறு அளவு உற்பத்தி எதிர்பார்த்த ல்லை. சந்தன மரத்தின் வேர்கள், தண்டுப்பகுதியில் உள்ள வயிரப் woods) மட்டுமே எண்ணெய்ச் பகுதிகள் (heart சத்தை உள்ளடக்கியுள்ளன. உயிர்ப் பகுதிகளைச் சிறுசிறு துகள்களாக ஆக்கிப் பின்னர் காய்ச்சி வடித் தல் முறையில் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வெளிர் மஞ்சள் நிறமும், பிசுபிசுப்புத் தன்மையும், இனிய நறுமணமும் கொண்டது. இது பிற எண்ணெய்ச் சாரங்களுடன் இரண்டறக் கலக்குந் கலவைச் சாரமாகப் தன்மையுடையதால் படுகிறது. அத்தர், நறுமணப்பொருள், சோப், மருந்து தயாரிப்பில் இது பெரும்பங்கு கொள்கிறது. பயன் இமயமலைப் பகுதியில் விளையும் அகர் மரக் கட்டைகளிலிருந்து முறையே அகர் எண்ணெய், தேவதாரு எண்ணெய், பைன் எண்ணெய் இவை காய்ச்சி வடித்தெடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை நறுமணப்பொருள் மெருகெண்ணெய் தயாரிப் பில் பயன்படுகின்றன. லைகளைக் லை எண்ணெய் காய்ச்சி வடித்தெடுக்கப்படும் யூக எண்ணெய்களுள் நீலகிரித் தைலம் எனப்படும் யூகலிப்டஸ் எண்ணெய் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட லிப்டஸ் மரவகைகள் அனைத்துமே எண்ணெய்ச் சுரப்பிகளைக் கொண்ட இலைகளை அவை இந்தியாவில், குறிப்பாக நீலகிரி, கோடைக் கானல் உயர்மலைகளில் வளர்க்கப்படும். உடையவை. யூகலிப்டஸ் குளோபுலஸ். இம் மரவகையின் இலைகளிலிருந்து புகழ் பெற்ற நீலகிரித் தைலமும், யூகலிப்டஸ் சிட்ரியோதாரா எனும் மரவகையின் இலைகளிலிருந்து சிட்ரியோதாரா எண்ணெயும் காய்ச்சி வடித்தெடுக்கப்படுகின்றன. ஜெரானியம். கோடை, நீலகிரி முதலிய மலைப் பகுதிகளில் இதைப் பெருமளவில் சாகுபடி செய்கின்ற னர். இந்த எண்ணெய் இலைப்பகுதிகளிலிருந்து காய்ச்சி வடித்தெடுக்கப்படுகிறது. சோப், மருந்து தயாரிப்பில் இது பயன்படுகிறது. கொழுப்புறை எண்ணெய் ஆகிய வை கிளிசரின், கொழுப்பு அமிலங்கள் ஆ வற்றின் கூட்டுக்கலவையாகும். இவை தாவரங்களின் வளர்ச்சிக்காகப் பெரும்பாலும் விதைகளில் மட்டுமே அமைந்திருப்பதைக் காணலாம். எண்ணெய்கள் ஆளியாக மாறுவதில்லை. இயல்பான வெப்பநிலையில் நீர்ம வடிவில் நிற்கின்றன. இவ்வகை எண்ணெய்களில் சிலவகை உண்ணும் பொருள்கள் தயாரிப்பில் பெரும் காய்ச்சி பங்கு கொள்கின்றன. இவை வடித்தல் முறையில் எடுக்க இயலாதவை. எனவே பிழிந்து (expression) எடுத்தல் முறையிலேயே எடுக்கப் படுகின்றன. எண்ணெய் எடுத்த பின்னர் பிண்ணாக்கு துணைப்பொருளாகக் கிடைக்கிறது. சிறு தாவரங்களான நிலக்கடலை. ஆமணக்கு, எள், பருத்திவிதை, ஆளிவிதை ஆகியவற்றின் விதை களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள். அன்றாட உணவில் சமையலுக்குப் பயன்படுவதோடு. சிலவகை எண்ணெய்கள் மசகெண்ணெய் (lubricant) தயாரிப்பி லும் மெருகெண்ணெய், பூச்சு வண்ணத் தயாரிப்பி லும் பயனாகின் ன்றன. மரவகைகளில் இருந்தும் கொழுப்புறை எண்ணெய்கள் கிடைகின்றன. வேம்பு, புன்னை, மரவெட்டி, புங்கம், சுருளி அல்லது நாங்கு பூவந்தி, வெண்குங்கிலியம் என்பன எண்ணெய் தரும் மரவகை களில் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் வேம்பு, புங்கம். புன்னை. பூவந்தி ஆகியவை பயிரிட்டு வளர்க்கக் கூடியவை. எஞ்சியவை காடுகளில் இயற்கையாகவே செழித்து வளர்வன. காடுகளில் இயற்கையாக விளையும் சுருள், மகிழம், பூவந்தி ஆகிய மரங்களின் விதைகளிலிருந்தும் எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டு அவை பெரும்பாலும் மலை மக்களால் விளக்கெரிக்கவும், ஓரளவு மருந்து. சோப்பு ஆகியவற்றைத் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன. எண்ணெய்ப் பனை ச.பாலகதிரேசன் பல்வேறு நாடுகளின் தாவர எண்ணெய் வளப் பொருளாதாரத்தில் எண்ணெய்ப் பனை பெரும்