பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணெய்‌ வளிமக்‌ கிணறு சீர்‌ செய்தல்‌ 145

குழாய்க் கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் போது எண்ணெய்ப் படுகையில் என்னென்ன மாற்றங் கள் ஏற்படலாம் என்று முன்கூட்டியே முன்கூட்டியே அறிந்து கொள்ள இப்படிமங்கள் பயன்படுகின்றன. புவிக்குக் கீழே காணப்படும் விசை, ஆற்றல் போன்றவற்றில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றைக் கண்டறிந்து இவை எவ்வாறு பாறைகளில் செயல்பட்டு மாற் றங்களை உருவாக்குகின்றன எனக் காட்ட வேண்டும். இப்படிமங்கள் ஒளி ஊடுருவும் ஞெகிழியால் செய்யப் பட்டு உள்ளே நிகழும் மாற்றங்களைக் காணும் வகையில் இருக்கும். விசை மற்றும் நிலைமாற்றுப் படிமங்கள் துளைப்பாறைப் படிமங்கள், நெகிழ் பாறைப் படிமங்கள், மாறுபட்ட நெகிழ்வுப் பாறைப் படிமங்கள் என மூவகைப்படும். துவ நீர் 0 ° . .. வளிமம் அல்லது எண்ணெய் எண்ணெய் வளிமக் கிணறு சீர் செய்தல் 145 களிமண். எண்ணெய்க் களிமண் ஆகியன எளிதில் நெகிழும் தன்மையுடையன. படிமங்கள் அமைத்து இவற்றின் நெகிழ்வையும், பிற தன்மைகளையும் கண்டறிய இப்படிமங்கள் பயன்படுகின்றன. சில வடங்களின் வன்பாறைகளும், மென் பாறைகளும் மாறி மாறி இருக்கும். இப்பகுதியில் பாறைகளுக்குத் தகுந்தாற்போல நெகிழ்வுத் தன்மையும் மாறும். மாறு பட்ட நெகிழ்ச்சிப் பாறைகளின் அமைப்பு எண்ணெய் வயல்கள் உருவாக ஏற்புடையதாக அமைவதுண்டு. படிமங்களை உருவாக்கி, எண்ணெய் நிலைத்து நிற்கிறதா அல்லது பிற இடங்களுக்கு ஓடுகிறதா என்பதைப் படிமங்கள் மூலம் காணவாம். உப்புக் கோளம் உள்ள பாறைகள் இவ்வகையில் அடங்கும். கணித அடிப்படையில் படிமங்களை உருவாக்கு வதும் உண்டு. இவை கணித அறிவு குறைந்தவர் களுக்குப் பயன்படா. விளக்கம் அளிப்பதும் கடினம். மேலும், பல இடங்களில் கணிதப் படிமங்கள் நடை முறையோடு ஒத்துப் போகாமையால் நில அமைப்புப் படிமங்களே பெரிதும் விரும்பப்படுகின்றன. மாதிரிப் படிமங்கள் சிறப்பான முறையில் எண்ணெய் எடுப்பதற்கும் திட்டமிடுவதற்கும் பெரி தும் பயன்படுகின்றன. படிமங்களைச் சிறந்த முறை யில் வடிவமைத்தால் எண்ணெய் எடுக்கும்போது சிக்கல்கள் குறைவாக இருக்கும். ஏனெனில் பாறை களின் அமைப்பு, விசை, பிற சக்திகள். மாற்றங்கள் ஆகியவற்றை முன்பே கண்டறிந்து திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும். இராம. இராமநாதன் படம் 1. எண்ணெய்ப் படுகையின் குறுக்கு வெட்டுத் தோற்றம். மணற்பாறை, சுண்ணாம்புக்கல் ஆகியன துளை யுடையபாறைகள். இப்பாறைகளைப்பற்றிய அமைப்பு களைக் காட்டும் படிமங்கள் துளைப்பாறைப் படிமங் கள் எனப்படும். துளைப் பாறைகளில் ஏற்படும் மாற் றங்களை எண்ணெய் எடுப்பதற்கு முன்பே தெரிந்து கொள்வது பெட்ரோலியப் பொறியாளர்களுக்கு மிகவும் பயன்படுவதால் துளைப்பாறைப் படிமங்கள் உருவாக்கப்படுகின்றன. இப்படிமங்களிலிருந்து துளைப்பாறைகளில் எண்ணெய் எடுத்தவுடன் நன்னீ ரோ, உப்புநீரோ உட்புகுந்து பாறைப் பகுதிகளில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன காட்டும். என்பதைச் மேலும், கிணறுகளுக்கு இடையே உள்ள இடைவெளி, வெப்பம், அழுத்த நிலை, துளைகளின் தன்மை, பாய்மங்களை உட் செலுத்தும் வேகம் ஆகிய செய்திகள் இப்படிமங் களின் துணைகொண்டு கண்டறியப்படுகின்றன. . எண்ணெய் வளிமக் கிணறு சீர் செய்தல் தோண்டி அக்கிணற்றில் எண்ணெய்க் கிணறு எண்ணெய் உற்பத்தி தொடங்கும் முன்னர் செய்யப் படும் சீரமைப்புச் செயலே எண்ணெய்க் கிணறு சீர் செய்தல் எனப்படும். தோண்டியவுடன் கிணறு காப்புக் குழாய்கள் அமைத்துப் பெட்ரோலிய எண் ணெய் வளப்பகுதிக்கும் தரைப் பகுதிக்கும் முறையில் அடங்கும். அமைத்தலும், வரும் சிறுகுழாய்கள் அமைத்தலும், சீரான எண்ணெய் செலுத்தும் பணி இதில் காப்புக் குழாய்களுக்குள் எண்ணெய் எக்கிகளை அடைப்பான்களைப் பொருத்து மணற்பகுதியைக் மேற்கொள்ள தலும், சீராக்கலில் முக்கியமான பணிகளாகும். சிற் சில இடங்களில் நீர் கட்டுப்படுத்தும் வேண்டும். மற்றும் பணியையும்