எண்ணெய் வளிமக் கொள்கலன் 149
எண்ணெய் வளிமக் கொள்கலன் 149 குறையும்போது உடைந்த பாறைப்பகுதிகள் உள்ளேயே தங்கி விடுகின்றன. அப்போது தோண்டு முனை செயல்பட்டு உடைந்த பகுதிகளை வெளியே தள்ளுகிறது. பாய்மம் செயல்படுவதற்குப் பதிலாகத் தோண்டு முனை செயல்படும்போது தோண்டு முனையில் தேய்மானம் அதிகமாவதோடு, தோண்டு கின்ற வேகமும் குறைந்து, தோண்டும் செலவை அதி கரிக்கின்றது. எனவே, பாய்மங்களின் சரியான அழுத்தம், எப்பொழுதுமே சீராகக் கவனிக்கப்பட வேண்டும். களிமண், நீர் ஆகியன இயற்பாய்மங் களாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாய்மங்கள், பாறைகளின் கிடைக்கின்ற படுகின்றன. தன்மைக்கும். நிலைக்கும் தகுந்தவாறு மாறு எண்ணெய் வளிமம் கிணறு தோண்டும் ஆய்வு. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் கிணறு தோண்டும் முறையிலும், பயன்படுத்தப்படும் பாய்மங்களிலும், பாறைகளின் தன்மைகளைக் கண்டறிவதிலும் புதிய கருவிகளைப் பயன்படுத்துவதிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தோண்டும் வேகத்தை மிகைப் படுத்துவதற்காகச் சிறந்த பாய்மங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. கிணறு தோண்டும்பொழுது நீரால் டையூறு ஏற்பட்டால் நீர் உறைய வைக்கப்படும். உள்ளிருக்கும் பாறைகள் சரியாகக் கணிக்கப்பட்டு மிகு அழுத்தப்பகுதிகள் கண்டறியப்படுகின்றன. புவிக்குக் கீழேயுள்ள பாறைகள் என்னவென்று தெளிவாகத் தெரியும்போது அவற்றிற்கான தோண்டும் முனைகள் வடிவமைக்கப்பட்டு வேகமாகவும், பாது காப்பாகவும் கிணறுகள் தோண்டப்படுகின்றன. பாறைகளில் கடினத்தைச் றிந்து பொருத்தமான தோண்டு முனைகள் பயன்படுத்தப் படுகின்றன. பாறைகளின் தன்மைகளைக் கண்ட றிந்தவுடன் மிக நுண்ணிய தோண்டு முனைகளைக் கொண்டு படிமங்கள் அமைத்து, ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு அவை எண்ணெய் வயல்களில் பயன் படுத்தப்பட்டன. சரியாகக் கண்ட வளர்ந்து வரும் ஆய்வின் காரணமாக எண்ணெய்ப் பாறைகளின் தன்மைகள் நன்கு அறியப் பட்டு அவை கையாளும் முறைகள் சுண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மிகக் கடினமான பாறைகளில் வேக மாக நீரைப் பாய்ச்சி உடைக்கும் முறை ஒரு புதிய மின்வினை முறையாகும். லேசர், வளைவுகள், றன. மின்பொறி. மின் ஒளிமுறை ஆகியவை கிணறு தோண்டுதலில் புதிய முறைகளாகக் கருதப்படுகின் இம்முறைகள் பயன்படுத்தப்படும்போது மிச்சப்படுத்தப்படுகின்றன. காலமும், பணமும் ஆராய்ச்சிகள் மேன்மேலும் பெருகி வந்தாலும் நடைமுறையில் இன்னும் பழைய முறையான துரப் எண்ணெய்க் கிணறு கொண்டு கருவி பணக் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. -இராம.இராமநாதன் எண்ணெய் வளிமக் கொள்கலன் பெட்ரோலிய எண்ணெயை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். அவை, தூய்மைப்படுத்தப்பட்டு தரம் பிரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல், மண்ணெண் ணெய் ஆகியன. எண்ணெய்க் சிணறுகளிலிருந்து எடுத்த எண்ணெய், தூய்மைப்படுத்தும் ஆலைகளில் தரம் பிரிக்கப்படுகின்றது. தூய்மைப்படுத்தப்படாத எண்ணெய் ஆலைக்குச் செல்வதற்கு முன்னும், தூய்மைப்படுத்தப்பட்ட எண்ணெய் மக்களை அடை வதற்கு முன்பும், தேக்கி வைக்கப் பயன்படுத்தப்படும் கலன்கள், கொள்கலன்கள் எனப்படும். தற்காலத்தில் வை நிலைகொள்கலன்கள், ஊர்திக் கொள் கலன்கள் என இருவகைப்படும். அன்றாட வாழ்வில் வீடுகளில் மண்ணெண்ணெய் வைத்துப் பயன்படுத்தப் படும் ஞெகிழிக் கலன், கலன், தகர டப்பா பீப்பாய் முதலியவையும் பெட்ரோல், டீசல் விற்பனைக் காகத் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் இரும்புத் தொட்டிகளும், புகைவண்டி நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய இரும்புக் கலன் களும் நிலை கொள்கலன்களாகும். லாரி, புகை வண்டி கப்பல் ஆகியவற்றில் எண்ணெய் எடுத்துச் செல்லும்போது இவை கொள்கலன்கள் ஆகின்றன. பொதுவாகக் கொள்கலன்கள் 5 லிட்டர் காள்ளும் மண்ணெண்ணெய் ஞெகிழிக் கலன்களி லிருந்து பல லட்சம் டன் ஏற்றிவரும் கப்பல் வரை வேறுபடுகின்றன. கொள்கலன்களை சூயஸ் கால்வாய் மூடப்பட்டிருந்த காலத்தில் கொள்கலன்கள் துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. எண்ணெய் ஏற்றிச் செல்லும் சுப்பல்கள் மிகு தொலைவு பயணம் செய்ததால் உற்பத்திக்கும். பயன்பாட்டிற்கும் இடையே ஓர் இடைவெளி ஏற் பட்டது. உற்பத்தி குறையாமலிருந்து விற்பனை குறைந்ததால் எராளமாக உரு வாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உற்பத்தி செய்யும் இடத்திலேயே மிகப் பெரிய கொள்கலன்கள் உருவாக்கப்பட்டன. அமெரிக்க நாட்டில் கலிபோர்ஃ னியாவில் சுட்டப்பட்ட ஒரு கொள்கலனின் அளவு 300X150X8 மீட்டராகும். எண்ணெய் உற்பத்தி லட்சம் பீப்பாய்கள் செய்யும் இடங்களில், ஒரு கொள்ளளவு கொள்கலன்கள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டிருக்கும். இக்கொள் கலன்கள் எல்லாம் இரும்பு, கற்காரை. போன்ற பொருள்களால் ஆனவை. கொண்ட பல ஞெகிழி